#ஜூஸ்
Explore tagged Tumblr posts
amazingdealsblog · 1 year ago
Text
youtube
0 notes
yogammedia · 17 days ago
Video
youtube
ஒரே ஒரு ஜூஸ் போதும் உடல் பித்த நோய்களை மொத்தமும் குணமாகும் | Yogam
0 notes
rarulmca · 5 months ago
Video
youtube
கோடையில் அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் அருந்த வேண்டும் காரணம் இதுதான் Why Lemo...
0 notes
venkatesharumugam · 5 months ago
Text
#இராமேஸ்வரம்_கஃபே
இராமேஸ்வரம் கஃபே என்னும் உணவகம் துவங்கியதே 2021 ஆம் ஆண்டில் தான்! துவங்கிய வெறும் 3 ஆண்டுகளில் இதன் பெரிய வணிகத்தைப் பற்றியும் இந்தக் கடையின் ருசியான உணவுகளைப் பற்றியும் பொது மக்களிடையே ஏன் பரபரப்பான பேச்சுகள் எழுகின்றன? யார் இவர்கள்? இராமேஸ்வரம் கஃபே என்ற பெயருக்கு என்ன காரணம்? வாங்க அந்த வெற்றிக் கதையை தெரிஞ்சுக்கலாம்!
இராமேஸ்வரம் ��ஃபே துவக்கிய இருவரில் முதன்மையானவர் திரு. ராகவேந்திர ராவ் இவர் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்டதாரி! 20க்கும் மேற்பட்ட உணவு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்! தற்போது இராமேஸ்வரம் கஃபேவின் ஐடிசி கிச்சன் ஹெட்ஸ் ஆபரேஷனாக இருப்பவர்! இன்னொருவர் ராகவேந்திராவின் மனைவியான திவ்யா ராகவேந்திர ராவ்! திவ்யா ஐஐஎம்மில்..
நிதி & மேலாண்மை முதுகலை பட்டதாரி! ICAI தென்னிந்திய கவுன்சிலின் பெங்களூரு கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்! ஆடிட்டிங் துறையில் 12 ஆண்டுகள் நிபுணத்துவம் பெற்றவர்! ப்ரிமியம் சிக்மெண்ட��டில் தரமும் ருசியும் மிகுந்த உணவுகளை விற்பனை செய்யும் 100% பாரம்பரிய சைவ உணவகங்களை தென்னிந்தியாவில் செயின் ஸ்டோர்களாக தொடங்குவதே இவர்களின் கனவாகும்!
அக்கனவானது 2021 இல் பெங்களுரூவில் இரண்டு கடைகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதன் மூலம் நனவாகியது. 15 அடிக்கு 15 அடியில் துவங்கப்பட்ட முதல் கடை தினமும் 7500 பில்கள் போடும் அளவிற்கு பெரும் கூட்டத்தைக் கூட்டி, தோசையை டர்ன் செய்தது போல ஒரே மாதத்தில் 4.5 கோடிகளை டர்ன் ஓவராக ஈட்டி இந்திய மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது!
ஆமா அது ஏன் இராமேஸ்வரம் கஃபேன்னு பேரு! டாக்டர். அப்துல் கலாம் மேல் இவர்கள் வைத்திருக்கும் மரியாதையால் அவர் பிறந்த ஊரான இராமேஸ்வரத்தை தங்கள் உணவகத்தின் பெயராக வைத்துள்ளனர்! இராமேஸ்வரம் கஃபேவை ஒரு உணவகமாக இன்றி ஒரு பிராண்டாக பார்க்கிறார்கள்! உணவு தயாரிப்பு, தரம், ருசி, விதவிதமான உணவு வகைகளின் தயாரிப்பு, அதன் சப்ளை..
குறிப்பிட்ட உணவுகளுக்கான டிமாண்ட் எல்லாம் துல்லியமாக திட்டமிடுகின்றனர்! உணவகத்தின் பிராண்டட் தோற்றம், நவீன கிச்சன் அமைத்தல், உணவுகளை வீணாக்கமல் தயாரித்தல், சுத்தமான குடிநீர், சிறந்த சமையல் கலைஞர்கள், பணிபுரியும் அனைவருக்கும் உரிய பயிற்சி, அவர்களின் நலன்/ நல்ல ஊதியம்/ காப்பீடு என சகலத்தையும் திறம்பட கண்காணிக்கின்றனர்!
பெங்களுரூவைத் தொடர்ந்து ஹைதராபாத்திலும் இப்போது தனது அறுசுவைக் கொடியை பறக்கவிட்டுள்ளனர்! அடுத்து புனே, கொல்கத்தா, டெல்லி, மும்பை, சென்னை, அகமதாபாத் என தேசமெங்கும் இராமேஸ்வரம் கஃபே துவங்கவிருக்கிறது! தரமான பாரம்பரியமிக்க தென்னிந்திய உணவுகளை தேசமெங்கும் தருவதே இவர்களது நோக்கம் என்கின்றனர்! இங்கு விற்பனையாகும்..
உணவு வகைகளின் விலை அதிகம் தான் என்றாலும் அது ஒர்த்! தட்டு இட்லி, பொடி இட்லி, சாம்பார் இட்லி என இட்லி வகைகள் தங்கத்தகடு போன்ற தோசை, மசால் தோசை, பொடி தோசை வகைகள்.. சாம்பார்/ தக்காளி/ தேங்காய்/ எலுமிச்சை/ தயிர் சாத வகைகள் தென்னிந்திய மதிய சாப்பாடு, பூரி, சப்பாத்தி, பட்டூரா போன்ற ரொட்டி வகைகள், குருமாக்கள், மசாலாக்கள், சட்னிகள்..
சாம்பார், சொதி, பச்சடி, ஊறுகாய் வகைகள், ஜூஸ் வகைகள் எல்லாமே இங்கு தனித்துவமான ருசியில் இருக்கின்றன! உணவுத் து��ையில் தரமான ருசியான உணவுகளை ஒருவர் தந்துவிட்டால் ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருக்கும் மந்திரவாதியின் உயிரைத் தேடி வருவது போல அந்தக் கடையை மக்கள் தேடி வருவார்கள்! என் தந்தை அடிக்கடி சொல்லும் வார்த்தை இது! அதற்கு சரியான உதாரணம்..
இந்த இராமேஸ்வரம் கஃபே! கருப்பும் செம்பும் கலந்த நிறத்தில் இவர்களது கடையின் தெய்வீக அலங்காரம் கற்கோவில் போல ஒரு பாரம்பரிய அடையாளத்தைத் தருகின்றது! சமரசம் செய்து கொள்ளாமல் தரமான பொருட்களை மக்களுக்கு தரும் நிறுவனம் எந்தத் துறையிலும் திட்டமிட்டு கால்பதித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இராமேஸ்வரம் கஃபே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
deivasnalabagam · 7 months ago
Video
youtube
அடிக்கிற வெயிலுக்கு இப்படி ஜூஸ் போட்டு குடிங்க, Lemon Mint Juice Recipe in Tamil
Quench your thirst and cool down with a refreshing summer drink - the Lemon Mint Juice! This delicious and healthy beverage is not only easy to make at home but is also packed with the tangy goodness of lemon and the refreshing flavor of mint. In this Tamil recipe video, we'll guide you through the simple steps to create a Mint Lime Juice that's perfect for beating the summer heat. From the zingy lemon juice to the invigorating mint, every sip of this beverage is a burst of refreshing flavors. Whether you're looking for a summer drink for kids or a rejuvenating citrus fruit juice recipe, this drink is a must-try. Elevate your summer refreshment game with this homemade Lemon Mint Juice! Watch now and learn how to create this invigorating beverage to keep you cool all summer long. #lemonmintjuice #summerdrink #summerjuice #healthydrinks #healthyjuice #refreshingdrink #energydrink #juicerecipe #summerrecipes #foodie #food #healthyrecipes #cooking #cookingathome #cookingtime #cookingchannel #cookingvideo #trending #foodblogger #foodlover #recipeoftheday #recipes #deivasnalabagam
0 notes
ramadhanseries · 8 months ago
Text
7TH TARAWEEH:
தமிழில்
8th Para (Juz) from Ruku 13 of Surah An’aam till 10½ of Surah Aa’raaf- The Heights.
More topics are stated :-
1. The existence of such disfigurations (devil in the forms of man and Jinn) become an obstacle for all Nabis.
2. The upholders of Tawheed and its antagonists can never be equal and the antagonists are terribly disgraced.
3. The antagonists of Tawheed (monotheism) sense the truth (in Islaam) and their existing creed is illogical and misquoted.
4. The illogical nature and misquotations of the prohibitions and permissibilities by the Kuffar is stated and details how well reported and understandable our Deen of Islaam is clarrified.
5. The prohibited actions which are Haraam (i.e. Prohibitions) for the Muslims are reported, whilst it being sensible too.
6. A brief summary of all the laws of Islaam are outlined aside from the laws pertaining to Ma'koolaat (i.e. Edibles).
7. ALLAH Ta'aala draws the attention of the Kuffar to the fact that they object to the Qur'aan while he made its following blessed, directing them to the creed of Ibrahim (ALAYHI SALAAM).
7. Suratul A'raf: Chapter of the Heights.
Makkah – 206 Aayats
This Surah in brief:
Surah al- Baqarah invites the Jews to al Kitaab (the Book), Surah Aale 'Imraan invites the Christians to Tawheed (monotheism),
Surah Nisaa and Maa'ida discuss the reformation of the Arabs, Surah An'aam discusses the reformation of the Majoos (fireworshippers), while Surah (i.e. Surah al A'raf) invites all the remaining nations to the Qur’aan.
Subjects discussed are:-
1.) The visitations of ALLAH;
2.) Incidents relating to after death;
3.) The boons and favours of ALLAH by way of inviting to the Kitabullaah (The Book of ALLAH);
4.) Emphasis is made of the need of following the Book of ALLAH;
5.) By complying to the Book of ALLAH, one will be granted Libas –‘ut - Taqwa (i.e. A spiritual shield of ALLAH consciousness) and such a shield is much more superior to a physical shield (clothing etc);
6.) A physical protection (clothing etc) is not prohibited, though a spiritual one is preferable, if one has to be deprived of a spiritual shield, he could be listed among the cursed ones;
7.) The Divine manner in which the one who had been granted Libas –‘ut- Taqwa (i.e. The spiritual shield of ALLAH-
consciousness) should deal with those who shun The Qur'aan;
8.) Explaining the punishment for those who shun the Quraan and the reward for the ALLAH conscious ones;
9.) Mention is made of how to warn the third party of those Who shun Libas –‘ut- Taqwa (The Spiritual shield of ALLAH- consciousness) and what is their punishment.
10.) Da'wah (invitation) is given to Ahle -Kitaab (The Book) by mentioning the signs of ALLAH till the end of the Para (chapter).
7வது தாராவீஹ்:
8வது பாரா (ஜூஸ்) சூரா அனாமின் ருகூ 13 முதல் சூரா ஆராஃப்-ன் 10½ வரை- உயரங்கள்.
மேலும் தலைப்புகள் கூறப்பட்டுள்ளன:-
1. இத்தகைய சிதைவுகளின் இருப்பு (மனிதன் மற்றும் ஜின் வடிவங்களில் பிசாசு) அனைத்து நபிகளுக்கும் ஒரு தடையாகிறது.
2. தவ்ஹீதை நிலைநிறுத்துபவர்களும் அதன் எதிரிகளும் ஒருபோதும் சமமாக இருக்க முடியாது மற்றும் எதிரிகள் மிகவும் இழிவுபடுத்தப்படுகிறார்கள்.
3. தவ்ஹீத் (ஏகத்துவ) எதிரிகள் (இஸ்லாத்தில்) உண்மையை உணர்கிறார்கள் மற்றும் அவர்களின் தற்போதைய மதம் நியாயமற்றது மற்றும் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
4. குஃப்ஃபார்களின் தடைகள் மற்றும் அனுமதிகளின் நியாயமற்ற தன்மை மற்றும் தவறான மேற்கோள்கள் கூறப்பட்டுள்ளன, மேலும் நமது இஸ்லாமின் தீன் எவ்வளவு நன்றாகப் புகாரளிக்கப்பட்டு புரிந்துகொள்ளக்கூடியதாக விளக்கப்பட்டுள்ளது.
5. முஸ்லீம்களுக்கு ஹராம் (அதாவது தடைகள்) தடைசெய்யப்பட்ட செயல்கள் தெரிவிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் அது விவேகமானதாகவும் உள்ளது.
6. இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களின் சுருக்கமான சுருக்கம் மாகூலாத் (அதாவது உண்ணக்கூடியவை) தொடர்பான சட்டங்களைத் தவிர்த்து கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
7. அல்லாஹ் தஆலா குர்ஆனை ஆட்சேபிக்கும்போது குர்ஆனை ஆட்சேபிக்கிறார்கள் என்ற உண்மைக்கு அல்லாஹ் தஆலா அவர்களின் கவனத்தை ஈர்க்கிறான்.
7. சூரத்துல் அராஃப்: உயரங்களின் அத்திய���யம்.
மக்கா - 206 ஆயாத்துகள்
சுருக்கமாக இந்த சூரா:
சூரா அல்-பகரா யூதர்களை அல் கிதாப் (புத்தகம்) க்கு அழைக்கிறார், சூரா ஆலே இம்ரான் கிறிஸ்தவர்களை தவ்ஹீத் (ஏகத்துவம்) க்கு அழைக்கிறது
சூரா நிசா மற்றும் மாயிதா அரேபியர்களின் சீர்திருத்தம் பற்றி விவாதிக்கின்றன, சூரா அன்ஆம் மஜூஸ் (தீவணக்கக்காரர்கள்) சீர்திருத்தம் பற்றி விவாதிக்கிறது, சூரா (அதாவது சூரா அல் அராஃப்) குர்ஆனுக்கு மீதமுள்ள அனைத்து நாடுகளையும் அழைக்கிறது.
விவாதிக்கப்பட்ட தலைப்புகள்:-
1.) அல்லாஹ்வின் வருகைகள்;
2.) மரணத்திற்குப் பின் தொடர்பான சம்பவங்கள்;
3.) கிதாபுல்லா (அல்லாஹ்வின் புத்தகம்) க்கு அழைப்பதன் மூலம் அல்லாஹ்வின் வரங்கள் மற்றும் உதவிகள்;
4.) அல்லாஹ்வின் புத்தகத்தைப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது;
5.) அல்லாஹ்வின் புத்தகத்திற்கு இணங்குவதன் மூலம், ஒருவருக்கு லிபாஸ் -‘உத் - தக்வா (அதாவது அல்லாஹ்வின் உணர்வின் ஆன்மீகக் கவசம்) வழங்கப்படும் மற்றும் அத்தகைய கவசம் ஒரு உடல் கவசம் (ஆடை போன்றவை) விட மிகவும் மேலானது;
6.) உடல் பாதுகாப்பு (ஆடை போன்றவை) தடை செய்யப்படவில்லை, ஆன்மீகம் விரும்பத்தக்கது என்றாலும், ஒருவர் ஆன்மீகக் கவசத்தை இழக்க நேரிட்டால், அவர் சபிக்கப்பட்டவர்களில் பட்டியலிடப்படலாம்;
7.) லிபாஸ் -'உத்-தக்வா (அதாவது அல்லாஹ்வின் ஆன்மீகக் கேடயம்) வழங்கப்பட்டவருக்கு தெய்வீக முறை.
உணர்வு) குர்ஆனை புறக்கணிப்பவர்களை கையாள வ���ண்டும்;
8.) குர்ஆனை புறக்கணிப்பவர்களுக்கான தண்டனை மற்றும் அல்லாஹ் உணர்வுள்ளவர்களுக்கான வெகுமதியை விளக்குதல்;
9.) லிபாஸ் -'உத்-தக்வா (அல்லாஹ்-உணர்வின் ஆன்மிகக் கவசம்) புறக்கணிப்பவர்களின் மூன்றாம் தரப்பினரை எவ்வாறு எச்சரிப்பது மற்றும் அவர்களின் தண்டனை என்ன என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
10.) பாரா (அத்தியாயம்) முடியும் வரை அல்லாஹ்வின் அடையாளங்களைக் குறிப்பிடுவதன் மூலம் அஹ்லே-கிதாப் (புத்தகம்) க்கு தாவா (அழைப்பு) வழங்கப்படுகிறது.
Tumblr media
0 notes
ethanthi · 9 months ago
Text
நடிகர் ஆர்யா ஹோட்டல் லெமன் ஜூஸ் விலை... தலை சுத்துதே !
சமீப காலமாக ஆர்யாவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய ஹிட் படங்கள் எதுவும் இல்லை. கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் ஓடிடி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
தற்போது ஆர்யா முழுக்க முழுக்க நம்பி இருப்பது இந்த படத்தை தான். இதற்காக கடுமையான உடற்பயிற்சி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்.
சினிமாவில் சம்பாதிக்கும் வருமானம் மட்டுமில்லாமல் ஆர்யா சொந்த பிஸினஸும் செய்து வருகிறார். நடிகர் ஆர்யா ஷீ செல் என்னும் ஹோட்டல் பிசினஸ் நடத்தி வருகிறார்.
0 notes
sprprimemedia · 1 year ago
Video
youtube
Cholesterol Control Juice கொழுப்பை குறைக்கும் பூண்டு எலுமிச்சை ஆப்பிள் சீடர் வினிகர் ஸ்பெஷல் ஜூஸ் | Dr Bharathi | #cholesterol #cholesterolmanagement #tamilhealthtips #weightlosstips
0 notes
esamayal · 1 year ago
Text
0 notes
udayaxk · 1 year ago
Text
0 notes
yogammedia · 3 months ago
Video
youtube
Liver☹️ : 🌿கொத்தமல்லி ஜூஸ் குடிச்ச பழுதான கல்லீரல் முற்றிலும் சரியாகும்!!
0 notes
rarulmca · 5 months ago
Video
youtube
கோடையில் அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் அருந்த வேண்டும் காரணம் இதுதான் Why Lemo...
0 notes
venkatesharumugam · 6 months ago
Text
#6நாட்களில்_60கிலோ_குறைக்கும்_அற்புதடயட்
தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் ஆட்டுக் கால் எலும்பு சூப் ப்ளாக் பெப்பர் தூவி 2 டம்ளர் குடித்துவிட்டு, 5 கி.மீ வாக்கிங் போய்விட்டு திரும்பும் போது ஆட்டு ஈரல் ஃப்ரையும் கொழுப்புடன் கூடிய மாங்காய் கால் கிலோவும் லைட்டாக நான்கு ஆஃபாயில்கள் பெப்பர் தூக்கலாக எடுத்துக் கொண்டு நடை பயிற்சி முடிந்தபின் வீடு திரும்பி நன்கு குளிரக்குளித்துவிட்டு..
வெல்வெட் போன்ற 16 இட்லிகளோடு குடல் குழம்பும் ஈரல் குழம்பும் சாப்பிட்டதும்.. அலுவலகம் கிளம்புகையில் 11 மணிக்கு குடிக்க வேண்டிய நாட்டுக் கோழிச் சாறும் ஆட்டு இரத்தப் பொரியலும் எடுத்துட்டுப் போய் கொறித்து விட்டு மதியம் 12:30க்கு எலும்பில்லா மட்டன் பிரியாணியும், சுக்கா வறுவலும், 4 விரால் மீன் ரோஸ்ட்டும், பெப்பர் எக் மூளை ஃப்ரையுடன், 2 ஒன்சைடு ஆம்லேட்டுகளை..
ஒரு கட்டுகட்டி, லைட்டா கொஞ்சம் ரசம் சாதம், 3 மட்டன் கோலா உருண்டை சாப்பிட்டுவிட்டு ஆபிஸ் திரும்பி பின்னர் மாலை நான்கு மணிக்கு பெப்பர் தூவிய சுரைக்காய், கொழுப்பு எலும்பு சூப்புடன் மட்டன் சமோசா 6 சாப்பிட்டு, இரவு நெஞ்செலும்பு சாப்சுடன் நாலே நாலு இட்லி, நொறுக்கி அடித்த பொரிச்ச பரோட்டா நாலு, ரெண்டெ இரண்டு முட்டை தோசையும், ஒரு சுவரொட்டி ஃப்ரையும், மட்டன்..
மிளகுக் கறியும், ஆஃப் பீஃப் கொத்து புரோட்டாவும், அரை சிலோன் புரோட்டாவும், சிக்கன் லெக்பீஸ் காரக் குழம்புடன், போன்லெஸ் மற்றும் லாலி பாப் ஃப்ரை சிக்கனுடன் சாப்பிட்டு, பின்னர் வஞ்சிர மீன் வறுவல், கணவாய் மீன் வறுவலையும் ருசித்துவிட்டு, ஒரே ஒரு கால் ப்ளேட் வான்கோழி பிரியாணியை ஒரு குட்டி காடை ஃப்ரையுடன், உண்ட பின்பு ஆட்டு முதுகுத்தண்டு கறியுடன் ஒரே ஒரு சாஃப்ட்..
நெய் ஊத்தப்பம் & கன்னல் மீன் குழம்பு & ஒரு முறுகல் தோசை இறுதியாக 2 ஆஃப்பாயில்கள், பிளாக் கரண்ட் வென்ணிலா காம்போ ஐஸ்க்ரீம், லைட்டாக ஒரு மிண்ட் லெமன் ஜூஸ்.. இப்படி தொடர்ந்து சாப்பிட்டால் உங்கள் உடல் ஒரே நாளில் 10 கிலோ இளைக்கும்! மகிழ்ச்சி பிறக்கும்! தயவு செய்து இந்த சமையலுக்கு எந்த எண்ணெயும் உபயோகிக்காது அக்மார்க் நெய் உபயோகித்தால்..
நம்முடைய இந்த ஃபங்சன் வெகு சிறப்பாக நிறைவடையும்! 👌🏾 👌🏾 👌🏾
Tumblr media
0 notes
cpsamayal · 1 year ago
Video
youtube
Summer Drink | பைனாப்பிள் ஜூஸ் இப்படி செய்யுங்க சுவையும் சத்தும் அருமை |...
0 notes
topskynews · 2 years ago
Text
கொசுறா கொடுக்கும் கொத்தமல்லியில் ,நம் உசுரையே காக்கும் மருத்துவ குணங்கள்
  பொதுவாக நாம் காய் கடையில் வெஜிடபிள்ஸ் வாங்கிவிட்டு வந்ததும் கொசுறாக கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை கொடுப்பார்கள் .இந்த கொசுறாக கொடுக்கும் கொத்தமல்லியில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை ஆகும் .இதன் ஆரோக்கிய நன்மைகளை பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம் . 1.கொத்தமல்லி கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும். 2.கொத்தமல்லி ஜூஸ்…
Tumblr media
View On WordPress
0 notes
ethanthi · 1 year ago
Text
மிசோரம் அழகி மூலம் சிக்கிய ரவுடி.. நடந்த கொலை.. பகீர் தகவல் !
அழகியை வைத்து புழல் காவாங்கரை ரவுடியை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளன. புழல், அடுத்த காவாங்கரை, 15-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்.
Tumblr media
இவரது மகன் சத்யா (வயது22). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளது. இவர் கடந்த 10ஆம் தேதி இரவு எழும்பூரில் படுகொலை செய்யப்பட்டார்.
அன்ரு இரவு நண்பர்களுடன் பாண்டியத் ரோட்டில் உள்ள ஜூஸ் மற்றும் டீக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது 5 பேர் கும்பல் இரண்டு மோட்டார் சைக்கிளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சத்யாவை சுற்றி வளைத்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சத்யா தப்பி ஓட முயன்றார்.
ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார்கள். இதில் கழுத்து, வாய், காது உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சத்யா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியானார்.
0 notes