#சரக்கொன்றை
Explore tagged Tumblr posts
Text
உடல் முழுவதும் ஏற்படுகின்ற அரிப்புகள், ஏன் அரிப்பு ஏற்படுகிறது? அப்படிங்கிற காரணமே, புரியாமல் ஏற்படுகின்ற, அரிப்புகள் முதல் கொண்டு, கால்கள்ல ஏற்படுகின்ற புண்களையும், சர்க்கரை நோயினால் ஏற்படுகின்ற புண்களையும் மாற்றக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய, சிரமத்தில் இருந்து, நமக்கு மிகப்பெரிய விடுதல அளிக்கக்கூடிய, #எல்லாவிததோல்நோயும்தீரகஷாயம் எவ்வாறு செய்வதுன்னு பார்ப்போம்.
#சொரியாசிஸ் நோயாகட்டும், #கரப்பான்நோய் ஆகட்டும், தொடை இடுக்குகளில் ஏற்படுகின்ற, சாதாரண #பூஞ்சை நோயாகட்டும், வட்ட வட்டமாக, உடல்ல ஏற்படுகின்ற, #படர்தாமரை சார்ந்த, சிரமங்களாகட்டும், எந்த விதமான, தோல் நோயாக இருந்தாலும், அந்த தோல் நோய்கள், ஏற்படுத்துகின்ற அரிப்புகள், நம் வாயிலால், வார்த்தையால், விவரிக்க முடியாத, சிரமங்களை, நமக்கு உருவாக்குறதை, பார்க்கிறோம். தோல் நோய்களே, இவ்வளவு சிரமத்தை உருவாக்குதுன்னா, varicose ulcer சார்ந்த சிரமமும், diabetic Ulcer சார்ந்த சிரமமும், நம்ம சொல்ல வேண்டியதே இல்லை.
நம்ம உடல் ஆரோக்கியமா இருக்கணும்ன்னா, நடக்கணும். ஆனா, அந்த நடை செய்ய முடியாத அளவுக்கு, இன்றைக்கு நிறைய பேருக்கு, கால்கள்ல புண்களும், ஆறாத புண்களும், கடுமையான பக்க விளைவுகளை, உருவாக்குறதை பார்க்கிறோம். இது சார்ந்த சிரமங்களை, மாற்றுவதற்கோ, இது சார்ந்த சிரமங்களை, குணப்படுத்துவதற்கோ, மிக அழகான, ஒரு அருமருந்து, எல்லாவித தோல் நோயும், தீரகஷாயம்
எல்லாவித தோல் நோயும் தீரகஷாயம், இன்றைக்கு, உங்களோடு, நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இந்த கஷாயம் எவ்வாறு செய்வது? இது செய்யத் தேவையான பொருட்கள் என்னங்கிறதை, விவரமாக இப்ப நம்ம பார்ப்போம்.
1. #சரக்கொன்றை
2. #குடகப்பாலைஅரிசி
3. #சிகப்புசந்தனம்
4. #நிலவேம்பு
5. #வேம்பு
6. #புடலங்காய்
7. #சுத்திசெய்தகொடிவேலி
8. #ஏழிலைப்பாலை
www.drgowthaman.com
www.shreevarma.online
099526 66359 / 9500946635
#வெல்னஸ்குருஜி#wellnessgurujicamps#wellnessgurujitips#wellbeing#Shreevarma#DrGowthaman#shreevarmaayurveda#shreevarmacamps#skincare#skincareroutine#SkincareEssentials#SkincareEssentials#skincaretips#skincareproducts#psoriasis#psoriasistreatment#psoriaticarthritis#psoriasiswarrior#psoriasisawareness#psoriasisrelief#eczemarelief#eczema#eczemaproblems #eczemahealing #eczemaskincare #eczemaawareness #charmatejas #psoraxit
0 notes
Text
உடுமலையில் பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை மலர்கள்
உடுமலை : உடுமலையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சித்திரை பூவான சரக்கொன்றை மலர்கள் தற்போது தெருவெங்கும் பூத்துக் குலுங்குகிறது. தமிழ் புத்தாண்டு சித்திரையை வரவேற்கும் விதமாக, பொன்னிற கொன்றை மலர்கள் சரம் சரமாக பூத்துக் குலுங்குகின்றன.இதுதான் கொன்றை மரம் என, தெரியாமலே நகரங்களில், பல இடங்களில் வளர்க்கப்பட்டு வரும் சரக்கொன்றை மரம், கிராமப் பகுதியில் மிக அரிதாகவே காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்,…
View On WordPress
0 notes
Text
நம்மவீட்டுச் சரக்கொன்றை
நம்மவீட்டுச் சரக்கொன்றை பொன்னாரங்களாகப் பூத்துக் குலுங்கும் காட்சியைக் கண்ணாரக் கண்டு மகிழுங்கள்.
View On WordPress
0 notes
Text
📰 இடையன்குடியின் மாற்றத்தின் நீடித்த மரபு
📰 இடையன்குடியின் மாற்றத்தின் நீடித்த மரபு
1841 இல் திருநெல்வேலிக்கு வந்த அறிஞர்-மிஷனரி ராபர்ட் கால்டுவெல் நாடார்களின் வாழ்க்கையைத் திருப்பினார். 1841 இல் திருநெல்வேலிக்கு வந்த அறிஞர்-மிஷனரி ராபர்ட் கால்டுவெல் நாடார்களின் வாழ்க்கையைத் திருப்பினார். ஒரு சில சரக்கொன்றை மரங்கள் ( காசியா ஃபிஸ்துலா) திருநெல்வேலியில் இடையன்குடியில் உள்ள ஹோலி டிரினிட்டி தேவாலய வளாகத்தில் பூத்து குலுங்கும் பலவகையான மரங்கள், குறிப்பாக ராட்ச�� புளிகள், 1841-ல்…
View On WordPress
0 notes
Text
கொன்றை
கொன்றை
சொல் பொருள்
(பெ) ஒரு மரம், பூ, சரக்கொன்றை, பொன்னிறத்தில் பூக்கக்கூடியது.
மேலும் அறிய கொன்றை
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பொன் என கொன்றை மலர – நற் 242/3
புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் – நற் 296/4
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப – நற் 364/10
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
0 notes
Text
பசுமைக் கரங்கள் திட்டம்
மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும். உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும் தழைக்க செய்யட்டும் தமிழகத்தை..... இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும். ரூ. 7/- மட்டும் டிம்பர் மரங்கள் ----------------------------- தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பூவரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு. பூ மரங்கள் -------------------- மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம். ஸ்தல விருட்சங்கள் ------------------------------------- வில்வம், அரசு, வேம்பு, நாகலிங்கம். பழ மரங்கள் ----------------------- பலா, நெல்லி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல். நிழல் மரங்கள் ---------------------------- சொர்க்கம், புங்கன், இயல்வாகை, வாதாணி, இலுப்பை. Address: ஈஷா நர்சரி மேலக்கால் மெயின் ரோடு, ஜெயபாரத் ஹோம்ஸ் உள்ளே, கோச்சடை, மதுரை. Contact no: 94425 90015 மற்ற கிளைகள் ---------------------------------------- சென்னை 94440 47049 அம்பத்தூர் 98416 75987 செங்கல்பட்டு 94425 90076 சோளிங்கர் 93608 03551 வேலூர் 94890 45022 திருவண்ணாமலை 94425 90080 விழுப்புரம் 94890 45023 புதுச்சேரி 94890 45025 நெய்வேலி 94425 90029 நாகப்பட்டினம் 94425 90049 திருவாரூர் 94425 90050 கும்பகோணம் 99443 41220 பட்டுக்கோட்டை 94425 90034 பேராவூரணி 94878 95073 மன்னார்குடி 94878 95073 தஞ்சாவூர் 94425 90069 திருச்சி 94425 90033 பெரம்பலூர் 94425 90075 புதுக்கோட்டை 94425 90073 கரூர் 94425 90070 நாமக்கல் 94890 45086 சேலம் 94425 90063 மேட்டூர் 83000 94999 ஈரோடு 94425 90083 பெருந்துறை 94439 07577 கோபி 94425 90072 தாளவாடி 094830 62115 கோவை 94425 90074 பல்லடம் 94885 10000 பொள்ளாச்சி 94425 90071 திருநெல்வேலி 94422 15033 ஊர்கூடி மரம் வளர்ப்போம்!! உலகை பசுமை ஆக்குவோம்!! Please Share to all....
0 notes