#கே. என். செந்தில்
Explore tagged Tumblr posts
mvnandhini · 1 year ago
Text
'மாவீரன்' கதை திருடப்பட்டதா?
கே. என். செந்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் சத்யா (சிவகார்த்திகேயன்) கதாபாத்திரம் தன் குடியிருப்பு மக்களைக் காக்கும் வீரனாக ஒரு நாள் மாறுகிறது. அப்பாத்திரம் உருவாக்கிய காமிக்ஸ் கதையின் நாயகனே மாவீரன். அந்த மாற்றம் நிகழ்ந்ததும் மொத்தப் படத்தையும் அவன் காதுகளே தீர்மானிக்கின்றன. ஆம். எங்கிருந்தோ அசிரீரி போல ஒரு குரல்(விஜய் சேதுபதி) ஒலிக்கிறது. அது அவனுக்கு மட்டுமே கேட்கிறது. அவனை வழிநடத்துகிறது.…
Tumblr media
View On WordPress
0 notes
common-man · 3 years ago
Text
Tribute  712.
என்றும் நினைவில் இருக்கும் ஒளிப்பதிவாளர்கள்27. பகுதி 2. கடந்த வாரம்  என்நினைவில் வந்த ஒளிப்பதிவாளர்களை பதிவு ��ெய்தேன்.இந்த வாரமும் என்நினைவில் வந்தவர்களை பதிவு செய்கிறேன்.மொத்தத்தில் ,திரையுலகம் ,திறமையான ஒளிப்பதிவாளர்களை  எல்லா மொழிகளிலும் தந்துஇருக்கிறது.இன்று என் நினைவில் வரும் ஒளிப்பதிவாளர்கள்,தமிழ் ,சபாபதி,விட்டல்ராவ் ,ஏகாம்பரம்,ரவி கே .சந்திரன்,பாபு,மார்க்ஸ்பார்ட்லே, குகன் , இளவரசு,அரவிந்த் கிருஷ்ணா ,,லோகநாத் ,மதி .சுப்பாராவ் ரவிகாந்த் நகாய்ச் ,ராமமூர்த்தி, விஜய்மில்டன் ,ராஜராஜன் ,வேல்ராஜ் ,வைத்தி, ,சௌந்தர்ராஜன் ,வெற்றி ,விஜயலட்சுமி , விஸ்வநாதன்,வினோத்,ஜெயநன்  வின்சென்ட் ,செந்தில் குமார் ,சரவணன் இன்று தொழில் நுட்பம்  வளர்ந்து  இருக்கிறது  .,பல இளைஞர்கள் இத்துறைக்கு படித்து விட்டு ,டிப்ளோமா பட்டம் பெற்று வருகிறார்கள்.நினைவில் வந்தவர்களை பதிவு செய்து இருக்கிறேன்.முகநூலில் ,எல்லா நண்பர்களும் உடனே தங்களுக்கு நினைவில் வந்தவர்களை பதிவு செய்து மறந்து விட்டிர்களா என்று கேட்கிறார்கள் .எனக்கு நினைவில் வந்தவர்களை  தான் நான் கொண்டுவரமுடியும்.எல்லா நண்பர்களும் ,மிக அற்புதமாக  நினைவு வைத்துஇருப்பதை நான் மனதார பாராட்டுகிறேன்.இந்த பதிவில் இவர்களை நினைவு கூர்கிறேன். மற்ற மொழி படங்களின் ஒளிபதிவாளர்களை   வரும் வாரங்களில் பதிவு செய்ய நினைக்கிறேன் .பிழை இருந்தால் பொருட்படுத்தவேண்டாம். அன்புடன் உங்கள் கே.ராகவன் 9-5-22
www.ragavan-creativity.blogspot.com
write2ragavan.wordpress.com
www.tumblr.com Commonman
0 notes
tamilnewstamil · 6 years ago
Photo
Tumblr media
Kollywood Movies 2018: இந்தாண்டில் வெளியான கோலிவுட் திரைப்படங்கள் : படங்களின் முழு பட்டியல் இதோ! 2018ம் ஆண்டு கோலிவுட் திரை உலகில் பல சிறந்த படங்கள் வெளியாகி திரைத்துறையினர் மட்டுமல்லாமல், பொதுமக்கள் கூட பாராட்டும் வகையில் அமைந்திருந்தது, தமிழ் சினிமா துறைக்கு சிறந்த பாராட்டாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல திரைப்படங்கள் வெளியானாலும் ஒரு சில படங்கள் மட்டும் மக்களிடம் பெரும் மதிப்பை பெறுகின்றன. ஆனால் இந்தாண்டு அதற்கு சிறிதும் குறையில்லாமல் பல படங்கள் மக்களின் ஆதரவும், நல்ல ரேட்டிங்கும் கிடைத்துள்ளன. 2018ல் அதிக ரேட்டிங் வாங்கிய படங்கள்:ராட்சசன் - 8.3/1096 - 8.3/10வட சென்னை - 8.2/10 பரியேறும் பெருமாள் - 8.2/10இந்த படங்கள் 2018ம் ஆண்டின் திரைப்பட ரேட்டிங்கில் டாப் 4 இடங்களைப் பிடித்துள்ளன. 2018ல் வெளியான திரைப்படங்களின் பட்டியல்: படங்கள் இயக்குனர் நடிகர்கள் குலேபகவாலி கல்யான் பிரபுத���வா, ஹன்சிகா, ரேவதி ஸ்கெட்ச் விஜய் சந்தர் விக்ரம், தமன்னா, சூரி தானா சேர்ந்த கூட்டம் விக்னேஷ் சிவன் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் பாகமதி ஜி. அசோக் அனுஷ்கா செட்டி, உன்னி முகுந்தன் மன்னர் வகையறா பூபதி பாண்டியன் விமல், ஆனந்தி, பிரபு, கார்த்திக் குமார் நிமிர் பிரியதர்ஷன் உதயநிதி, நமிதா பிரமோத் கலகலப்பு 2 சுந்தர் சி ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கலராணி, கேதரின் தெரசா சவரக்கத்தி ஜி.ஆர் ஆதித்யா ராம், மிஸ்கின், பூர்ணா நாச்சியார்ஸ் பாலா ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா வீரா ராஜாராமன் கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன் கேணி எம்.ஏ. நிஷாத் ஜெயப்ரதா, ரேவதி, பார்த்திபன், அனு ஹசன், நாசர் தாராவி பவித்ரன் சத்தீஷ், பாலு, சுலு லட்சுமி, பிரபு சதீஷ் மெர்குரி கார்த்திக் சுப்புராஜ் பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சாந்தனா, இந்துஜா சில சமயங்களில் பிரியதர்ஷன் பிரகாஷ் ராஜ், ஸ்ரீய ரெட்டி, அசோக் செல்வன், வருண் அலை பேசி முரளி பாரதி அகில், அனு கிருஷ்ணா, சிங்கம்பூலி இருட்டு அறையில் முரட்டு குத்து சந்தோஷ் பி. ஜெயா குமார் கௌதம் கார்த்திக், வைபவி ஷந்திலியா, யஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி இரவுக்கு ஆயிரம் கண்கள் மு. மாறன் அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார், வித்யா பிரதீப் இரும்புத் திரை பி. எஸ். மித்ரான் விஷால், சமந்தா, அர்ஜுன் நடிகையர் திலகம் நாக் அஸ்வின் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவராக்கொண்டா பாஸ்கர் ஒரு ராஸ்கல் சித்திக் அர்விந்த் சுவாமி, அமலா பால், நிக்காஷா படேல், அப்டாப் சிவாதாசானி காளி கிருதிகா உதயநிதி விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனந்தா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் காதலர்கள் வாலிபர் சங்கம் காசி விஸ்வநாதன் சத்யா, தாமரை, கோவை செந்தில் ஒரு குப்பை கதை காளி ரங்கசாமி தினேஷ் குமார், மனீஷா யாதவ், சுஜோ மேத்யூ, யோகி பாபு கால கூத்து எம். நாகராஜன் பிரசன்னா, கல்யாசசான், சாய் தன்ஷிகா, ஸ்ரீசைனி டேன்ஜ் பேய் இருக்கா இல்லையா பா ரஞ்சித் குமார் விஜயா குமார், லிவிங்ஸ்டன், மதுமிதா செம வள்ளிகாந்த் ஜி.வி. பிரகாஷ் குமார், அர்தானா பினு, யோகி பாபு பஞ்சுமிட்டாய் எஸ். பி. மோகன் மா கா பா ஆனந்த், நிகிலா விமல், பாண்டியராஜன் வயகாட்டு மாப்பிள்ளை விமல் முருகன் வெற்றிவேல், யோக��ந்திர, ஜோதிஷா டயானா எக்ஸ் வீடியோ சாஜோ சுந்தர் அஜய் ராஜ், அக்ருதி சிங், அபினவ் காலா பா. ரஞ்சித் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரகணி, நானா படேகர் கோலி சோடா 2 விஜய் மில்டன் சமுத்திரகணி, செம்பன் வினோத் ஜோஸ், ரோஹினி, கவுதம் மேனன் ஆந்திரா மெஸ் ஜெய் ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏபி ஷீரதர், பூஜா தேவியா என்ன தவம் செய்தேனோ முரபசலம் கஜினி, விஷ்ணு பிரியா சீனிவாசன், மயில்சாமி கார்கில் சிவானி செந்தில் ஜ்ஷ்னு மேனன், பிர்னா சதானி டிக் டிக் டிக் சக்தி சவுந்தர் ராஜன் ஜெயம் ரவி, ஆரோன் அஜீஸ், நிவேதா பேத்தூராஜ், ரமேஷ் திலகம் டிராபிக் ராமசாமி விக்கி எஸ். சந்திரசேகர், ஆர். கே. சுரேஷ், பிரகாஷ் ராஜ் அசுரவதம் மருது பாண்டியன் எம். சசி குமார், நந்திதா ஸ்வேதா, ஷீலா ராஜ் குமார் செம போத ஆகாத பத்ரி வெங்கடேஷ் அதர்வா, மிஷ்தி, அனிகா சோடி Mr. சந்திரமவுலி திரு கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கஸ்ஸாண்ட்ரா, வரலாக்ஷி சரத் குமார் தமிழ் படம் 2 சி. எஸ். அமுதன் சிவன், ஐவரியா மேனன், சதீஷ் கடைக்குட்டி சிங்கம் பாண்டிராஜின் கார்த்தி, சத்யராஜ், சயீஸ்ஷா, ப்ரியா பவானி ஷங்கர், அர்தானா பினு ஜுங்கா கோகுல் விஜய் சேதுபதி, சயீஷா, மடோனா செபாஸ்டியன் மோகினி மாதேஷ் த்ரிஷா, ஜாக்னி பக்னானி, சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ் கஜினிகாந்த் சந்தோஷ் பி. ஜெயா குமார் ஆர்யா, சாயிஷா, கருணாகரன் மணியார் குடும்பம் தம்பி ராமையா உமாபதி, மிருதுளா முரளி, சமுத்திரகனி, தம்பி ராமையா ப்யார் பிரேம காதல் திடீர் வேகம் ஹரிஷ் கல்யாண், ரைஸா வில்சன் விஸ்வரூபம் 2 கமல் ஹாசன் கமல் ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா ஜெராமியா கோலமாவு கோகிலா நெல்சன் திலிப் குமார் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் லக்‌ஷ்மி ஏ.எல். விஜய் பிரபு தேவா, டித்ஷா பன்டே, ஐஸ்வர்யா ராஜேஷ் மேற்கு தொடர்ச்சி மலை லெனின் பாரதி ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா, அபு வலயங்குளம் இமைக்கா நொடிகள் அஜய் ஞானமுத்து நயன்தாரா, அதர்வா, ராஷி கன்னா, அனுராக் காஷ்யப் 60 வயது மாநிறம் ராதா மோகன் விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சமுத்திரகணி, இண்துஜா வஞ்சகர் உலகம் மனோஜ் பீடஹா குரு சோமாசுந்தரம், அனிஷா அம்ப்ரூஸ், சந்திணி தமிழரசன் சீமராஜா பொன்ராம் சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன் யு டர்ன் பவன் குமார் சமந்தா, ஆடி, நரேன், ராகுல் ரவீந்திரன் சாமி 2 ஹரி விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா ��ெக்க சிவந்த வானம் மணிரத்��ம் அரவிந்த் ஸ்வாமி, சில்ம்பராசன், அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஆதிதி ராவ் ஹைடிரி, ஐஸ்வர்யா ராஜேஷ் பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் கதிர், ஆனந்தி, யோகி பாபு 96 பிரேம் குமார் விஜய் சேதுபதி, த்ரிஷா நோட்டா ஆனந்த் ஷங்கர் விஜய் தேவராக்கொண்டா, மெஹ்ரின் பிர்ச்டா, சஞ்சனா நடராஜன் ராட்சசன் ராம் குமார் விஷ்ணு, அமலா பால், காளி வெங்கட் ஆண் தேவதை தாமிரா சமுத்திரகணி, ரம்யா பாண்டியன், ராதா ரவி வட சென்னை வெற்றி மாறன் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா எரேமியா, சமுத்திரகணி சண்டகோழி 2 என். லிங்குஸ்வாமி விஷால், கீர்த்தி சுரேஷ், வரலஷ்மி சரத் குமார், ராஜ்கிரண் ஜருகண்டி ஏ. என். பிட்சுமணி ஜெய், ரெபா மோனிகா ஜான், அமித் திவாரி, டேனியல் அன்னி போப் சர்கார் ஆர் முருகதாஸ் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலஷ்மி சரத் குமார் காற்றின் மொழி ராதா மோகன் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, விதார்த் திமிருபிடிச்சவன் கணேஷா விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், சாய் தீனா கரிமுகன் செல்லா தங்கா செந்தில் கணேஷ், காயத்ரி ரேமா பட்டினபாக்கம் ஜெயதேவ் கலையரசன��, அனஸ்வர குமார், சயா சிங் 2 ஷங்கர் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ஏ. ஆர். முகேஷ் விமல், அஸ்னா ஜவேரி, பூர்ணா துப்பாக்கி முனை தினேஷ் செல்வராஜ் விக்ரம் பிரபு, ஹன்சிகா மோத்வானி, வேலா ராமமூர்த்தி சீதக்காதி பாலாஜி தாரானேதரன் விஜய் சேதுபதி, அர்ச்சனா, மகேந்திரன் அடங்க மறு கார்த்திக் தங்கவேல் ஜெயம் ரவி, ராசி கண்ணா கனா அருணாஜா காமராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் மாரி 2 பாலாஜி மோகன் தனுஷ், சாய் பல்லவி, கெர்ஷ்னா, டோவினோ தாமஸ் சிலுக்குவார் பட்டி சிங்கம் செல்லா விஷ்ணு, ரெஜினா கஸ்ஸாண்ட்ரா, ஓவிய பூமராங் ஆர். கண்ணன் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல் எம்பிரான் கிருஷ்ணா பாண்டி ரெஜித், ராதிகா பிரீத்தி, மவுலி சர்வம் தாள மயம் ராஜீவ் மேனன் ஜி.வி. பிரகாஷ் குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு Source: samayam
0 notes
mvnandhini · 9 years ago
Text
#புத்தகம்2016: கே.என் செந்திலின் ’விழித்திருப்பவனின் கனவு’ நூல் வெளியீடு
#புத்தகம்2016: கே.என் செந்திலின் ’விழித்திருப்பவனின் கனவு’ நூல் வெளியீடு
விஜய் பாஸ்கர்
விஜய் பாஸ்கர்
கே.என் செந்தில் எழுதிய ’விழித்திருப்பவனின் கனவு’ என்ற கட்டுரைத் தொகுப்பை (காலச்சுவடு வெளியீடு) பரிசல் புத்தகநிலையத்தில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வெளியிட த.ராஜன் பெற்றுக் கொண்டார்.
முதலில் பரிசல் செந்தில்நாதன் பாரதியார் பாடல் ஒன்றை சுவைபட உருக்கமாக பாடிக்காட்டினார்.
இதைத்தொடர்ந்து யுவன் சந்திரசேகர் விமர்சனக் கட்டுரைகள் பார்வைகள் தன் கருத்தை சுவையாக பகிர்ந்து…
View On WordPress
0 notes