#கிராமம்
Explore tagged Tumblr posts
thenewsoutlook · 22 days ago
Text
இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் மயிலம் தீபாவளியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு  அருகே உள்ளது  வடசித்தூர் கிராமம். இங்கு ஏராளமான இந்து முஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தீபாவளி நாளன்று மக்கள்  தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஆனால்  அதனைத்தொடர்ந்து  தீபாவளிக்கு அடுத்த நாளில் அனைத்து மதத்தினரும் இனைந்து  வெளியூரில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களளை வீட்டிற்கு வரவழைத்து  ஜாதி மத பேதமின்றி உறவினர்களுக்கும்,…
0 notes
karuppuezhutthu-blog · 1 month ago
Text
சேலம் கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி மூவர் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு | Chief Minister announced relief as three people drowned while going to wash clothes in Salem's Kothikuttai lake
சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொத்திகுட்டை ஏரியில் துணிதுவைக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை; சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வீரக்கல் கிராமம், கொத்திக்குட்டை ஏரியில் கடந்த அக்., 20 ஆம் தேதி நண்பகல்…
0 notes
sirukathaigal · 1 month ago
Text
முடிந்து போன தசையாடல் பற்றிய கதை - மு.பொன்னம்பலம்
கதையாசிரியர்: மு.பொன்னம்பலம்
சுயவிபரம்: https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/மு-பொன்னம்பலம்/
முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.
https://www.sirukathaigal.com/2024/10/01/
உள்ளே 1. வீடும் பல்லக்கும் 2. வெட்டு 3. சீதை 4. ஆந்தை 5. அண்டமும் அற்பமும் 6. அவனுக்கு என்ன நேர்ந்தது? 7. துச்சாதனர்கள்: புலம்பெயர் காட்சிகள் மூன்று 8. முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை 9. மரணம் 10. அன்பு 11. விடுதலை மூலம் 12. மஹாநாம தேரர் மான்மியம் 13. அகாலிகள் 14. கைதுசெய்யப்பட்ட கிராமம் 15. துவக்குப்பிடியால் வாங்கிய அடி
Tumblr media
0 notes
senthilkumarvision · 2 months ago
Text
தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் 2023ம் ஆண்டுக்கான சிறந்த பட்டுக்கூடு உற்பத்தி விவசாயி என்ற மாநில அளவிலான விருதைப் பெற்று தன்னுடைய காரிப்பட்டி ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் பண்ணைத் தொழில் விவசாயியான ஜெயந்தி அவர்கள்.
மாம்பழத்திற்கு பெயர் பெற்ற சேலம் மாநகரிலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காரிப்பட்டி கிராமம்.
தனக்குச் சொந்த நிலமான ஒரு ஏக்கரில் பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான மல்பெரி செடிகளை சாகுபடி செய்கிறார். சேலம் மாநகரிலுள்ள பட்டு வளர்ச்சித் துறை அலுவலகத்தில் முறையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று 2018ம் வருடங்களில் பட்டுப்புழு உற்பத்தி பண்ணைத் தொழிலில் இறங்கி ஐந்து வருடங்களுக்குள்ளாக இந்த தொழிலில் சாதனை புரிந்துள்ளார். ஜெயந்தி அவர்களுடைய மகன் சதீஷ்குமார் இவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.
ஆண்டுக்கு பதினோரு முறை பட்டுக்கூடுவினை விற்பனை செய்து ஒரு தடவைக்கு 30,000 ரூபாய் வீதம் மொத்தமாக மூன்று லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் வரை��ிலும் லாபத்தை ஈட்டுகிறார்.
ஜெயந்தி அவர்களுடைய அலைபேசி எண்.. 9629609087
குறிப்பு: மேற்கண்ட கட்டுரை இந்த வாரம் பசுமை விகடன் இதழில் வெளியானது.
இதேபோல.. குளக்கட்டாகுறிச்சி ஊரிலிருந்து இளையரசனேந்தல் செல்லும் சாலையில் ஆறு கி.மீ தொலைவில் அமைந்த மேலப்பட்டி ஊரிலுள்ள விவசாய நிலத்தில் எனது உறவினரான சீனிவாசன் அவர்களின் புத்திரன், பட்டுக்கூடு உற்பத்தி பண்ணைத் தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டுகிறார். ஊருக்கு அருகிலுள்ள சாலையில் செல்லும்போதே வலதுபுறமாக பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் கட்டிட அமைப்பினை பார்க்க முடியும்.
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 3 months ago
Text
காதல் வேட்டை பார்ட் -1
{முன் டிஸ்கி : அவள்! எங்கள் ஊரின் கனவுக் கன்னி! தேவதை! அன்று அவள் மீது காதல் கொண்டு அலைந்தவர்களில் நானும் ஒருவன்}
நான், ஆஸ்டின், மகேஷ் மூன்று பேர்! அன்று நாங்கள் வேட்டையாடப் போனது.. வேட்டையாடு விளையாடு படம் போலவே திரில்லானது! எங்களுக்கு அது ஒரு நேஷனல் ஜியாகிராபி அனுபவம் தந்தது! மதுரை முத்துப்பட்டி பழங்காநத்தம் தாண்டி திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அழகப்பன் நகர் பஸ் ஸ்டாப்பில் இருந்து இடது புறம் ரெயில்வே டிராக் தாண்டி ஒரு கிலோ மீட்டர் செல்லவேண்டும்.!
அங்கிருந்து அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டரில் ஒரு பாரம்பரிய கிராம அனுபவம்! முத்துப்பட்டி இன்று வளர்ந்து நகராகிவிட்டது ஆனால் அப்போது அது கிராமம் தான். இராமநாதபுரத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க என் தாத்தா காலத்தில் எனது உறவினர்கள் கூட்டம் குடியேறிய ஊர். தெருவுக்கு நாலு சித்தப்பா அஞ்சு மாமா ரெண்டு பெரியப்பா என என் உறவுக் கூட்டம் இருந்த.. இருக்கின்ற ஊர்.!
ஊரின் மந்தையைக் கடந்து நேராக சென்றால் இருபக்கமும் வயல்கள் பம்புசெட் என பாரதிராஜா படம் போல இருக்கும் அந்தப் பாதையின் இறுதியில் இடது புறம் அவனியாபுரம் வலதுபுறம் திருப்பரங்குன்றம்! எங்கள் வேட்டைக் காடு இங்கு தான் ஆரம்பம்! பச்சைப் பாம்புகள் கட்டுவீரியன் சில சமயம் நல்ல பாம்புகளை ஸ்டீவ் இர்வினாக மாறி பிடித்தும் விரட்டியும் இருக்கிறோம்! சிறிதும் அச்சமில்லா வயது அது!
அதிலும் பச்சைப் பாம்பு சும்மா பறக்கும்! செடிக்குக் செடி மரத்துக்கு மரம் அதன் வேகம் அபாரமானது! அதற்கு ஒரு ஆபத்து என்றால் நம் கண்களை குறிவைத்து தாக்கும் பாம்பு! இதை விரட்டிப் பிடிப்பது என்பது எங்களுக்கு மிகப் பெரிய சவால்! பத்து வேட்டைகளில் ஏழு வேட்டைகளை மிகக் கச்சிதமாக முடித்த எங்கள் ரெகார்டானது டெண்டுல்கரின் 100 சதத்திற்கு ��ொஞ்சமும் குறைந்ததில்லை.!
ஊரின் கனவு தேவதையான தாரா (கற்பனைப் பெயர்) கேட்டாள் வெங்கி! ஒரு குட்டிப் பாம்பு வேணும்பா பிராக்டிகல் க்ளாசுக்கு! என்றவள் அது என்ன பாம்புன்னு எல்லாம் சொல்லலை! என் மானசீக காதலியின் மயக்கும் குரல் செவிகளில் ஒலித்த பின் சினங்கொண்ட சிறுத்தையாய் புயலென புறப்பட்டேன் வேட்டைக்கு! அன்று தான் முதன் முதலாக கண்ணில் கண்டேன் ஒரு கரு நாகக் குட்டியை!
இரண்டரை அடி நீளம் ஒரு அரை இஞ்ச் பைப்பின் சுற்றளவில் தேகம் கருகருவென வெல்வெட் பளபளப்பில் வழக்கம் போல நம்மைப் பார்த்து மிரண்டு ஓடும் பாம்புகள் போல் இல்லாது திரும்பி நின்று எதிர்த்தது. தரையிலிருந்து ஒன்றரை அடி உயரத்தில் படமெடுத்து நின்று சீறியது! கொஞ்சம் அடி வயிற்றில் கலங்கியது. தளராது அதைப் பிடிக்கத் தயாரானோம்! அது அவ்வளவு பெரிய ரிஸ்க்!
ஆனால் இளவயது பாம்பறியவில்லை! அதை பிடிப்பதில் ஒரு சின்ன தவறு செய்திருந்தாலும் கடி வாங்கியிருப்போம்! அத்தனை லாவகமாக அதைப் பிடித்தோம்! அப்போதெல்லாம் டிஸ்கவரி போன்ற சானல்கள் இல்லை, ஒரு வேளை இருந்திருந்து அவர்கள் பார்த்து இருந்தால் நான் முதலில் முகம் காட்டிய சானலாக இருந்திருக்கும்! 3 பேர் கையிலும் ஒரு நீள மரக்குச்சி இருந்தது! அவ்வளவு தான்!
முக்கோணமாய் நாங்கள் சுற்றி நின்று அதைப் பிடிக்க முயல்கிறது! சூரியனைக் கண்ட சூரியகாந்தியைப் போல மூவரது பக்கமும் தலையைத் திருப்பி மலையாளிகளைப் போல் ஸ்ஸ்ஸ்ச் என்றது! அதன் உடல் நெளிந்து கொண்டே இருந்தது! சின்ன கவனக் குறைவு வந்தாலும் சடாரென அந்த திசையில் பாய்ந்துவிடும் யோசனையில் இருந்தது! மகேஷ் தனது டி சர்ட்டைக் கழட்டி கையில் எடுத்தான்!
அதன் அசைவு அதைக் குழம்பி மெல்ல 2 அடி உயர படம் எடுத்த நிலை மூன்று, ஒன்றரை, ஒன்று என தாழ்ந்தது! இப்படிப் படுத்து விட்டால் ஒன்று பாம்பு விரைந்து தப்பிவிடும் அல்லது தாக்கும்! இப்போது ஆஸ்டினின் துப்பாக்கியை வைத்து அதன் படமெடுக்கும் தலையை அழுத்தி மகேஷ் அதன் கழுத்தைப் பிடிக்க நான் அதனை பாலிதீன் கவரில் அடக்கினேன். கம்முன்னு அடங்கிக் கிடந்தது.
அதை தாரா வசம் சேர்க்க “நல்லா கவரை மூடியிருக்க தானே! பாம்பு வெளியே வந்துடாது தானே! என்ற கேரண்டிகளை என்னிடம் வாங்கிக் கொண்டவள் அப்போதும் அது என்ன பாம்புன்னு கேட்கலை! நானும் சொல்லலை! நிச்சயம் இவள் பிரிக்கமாட்டாள் என்ற நம்பிக்கை! அடுத்த நாள் அந்த கவரை பிரிக்காமல் உள்ளே இருப்பது கருநாகம் என்று தெரி��்து பள்ளியே அல்லோலகல்லோலப் பட்டிருக்கிறது!
அதன்பின் ஒரு வாரம் தாரா என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை! ஒரு பாம்பு சீறியதற்காக அதை விட என்னிடம் அதிகம் சீறிவிட்டாள்! அவளுக்கு மிகப் பிடித்த களாக்காயை வாங்கிக் கொடுத்த பின்பு என்னிடம் ஒரு வழியாக பழம் விட்டு பேசத் துவங்கினாள்! ஒரு நாள் ஆஸ்டினின் துப்பாக்கியோடு அவள் வீட்டு வழியாகச் சென்றிருந்தேன்! வயல் வெளி ஓரத்தில் அவள் வீடு! அங்கு ஓடியது ஒரு செம்போத்து..!
செம்போத்து என்பது ஒரு கோழி போல அதன் கறி அவ்வளவு ருசியாக இருக்கும்! நான் பெரிய வேட்டைக்காரன் என்னும் நினைப்பில் வெங்கி அதை பிடிச்சு தர்றியா என்றாள் அதே கொஞ்சும் குரலில் வேட்டையில் ஆஸ்டினும் மகேஷும் கில்லி குறிபார்ப்பது சுடுவது எல்லாம் அவர்கள் தான்! நான் விறு விறுவென ஓடி, மரமேறி அவர்கள் சுட்டதால் விழும் உயிர்களைப் பிடிப்பது தான் என் வேலை!
ஆம்! அப்ப அவ்ளோ ஒல்லி நான்! துப்பாக்கியை கையாள்வதெல்லாம் அப்போ பார்வை ஞானம் தான்! இப்போ நான் என்னை ஃப்ரூப் பண்ணியாகணும் தாரா மனதில் நுழைய வேண்டும். ஆஸ்டினும் மகேஷும் சொல்லிக் கொடுத்த துப்பாக்கியை கையாண்ட விதங்களை நெஞ்சில் ப்ளாஷ் பேக்கில் நினைத்து துப்பாக்கியை எடுத்துப் பார்த்தேன்! ரைபிளின் முனையில் இருக்கும் i போன்ற..
குறியை துப்பாக்கியில் குண்டை லோடு செய்து லாக் செய்யும் இடத்தில் இருக்கும் v யில் நிறுத்தி இதை எந்த மிருகத்தை குறிபார்க்கிறோமோ அதன் உடலில் குறி வைக்க வேண்டும்” ஆஸ்டின் என் காதுகளில் சொன்னான். அதாவது v வழியாக i அதன் வழியாக சுட வேண்டிய மிருகத்தின் உடல் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.. இப்போ இதைமகேஷ் சொன்னான்..
இந்தப் பாடம் நினைவுக்கு வர அதையே மனக்கண்முன் நிறுத்தி குறி வைத்தேன். புதரில் மறைந்திருந்த செம்போத்தின் சிவப்பு வெல்வெட் சிறகுகளில் கண் பதிந்தது V வழியாக i அதன் வழியாக சிவப்பு சிறகு மூன்றும் ஒரே நேர்க்கோடு, என்ன அசைக்காமல் சுடவேண்டும் இந்த இடத்திலா எனக்குத் தேவையில்லாத கிளுகிளுப்பை தரவேண்டும்..?
நான் டிரிக்கரை சுண்டும் வினாடியில் வந்து நான் சுடுவதை பார்க்க என் தோள் மீது உரசி நின்றாள் தாரா… டுமீல்.. அய்யோ.. என்ற குரல் டூமிலோடு சேர்ந்து எதிரொலித்தது.!!!
வரும்...
Tumblr media
1 note · View note
upanishads-tamil · 4 months ago
Text
ஹரிகேசவநல்லூர், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
ஹரிகேசவநல்லூரின் புவியியல் அமைவு:
ஹரிகேசவநல்லூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம். இது ஹரிகேசவநல்லூர் கிராம பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் பப்பக்குடி சமூக வளர்ச்சி தொகுதிக்கு உட்பட்டது. அருகிலுள்ள நகரம் வீரவநல்லூர், ஹரிகேசவநல்லூரிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பயணம் மற்றும் தொடர்பு:
இந்த கிராமம் பொதுமக்கள் மற்றும் தனியார் பஸ்களில் சென்றடையக்கூடியதாக உள்ளது. ஹரிகேசவநல்லூரிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு ரயில் நிலையம் உள்ளது.
▪️அஞ்சல் முகவரி:
ஹரிகேசவநல்லூர்,
திருநெல்வேலி,
தமிழ்நாடு, இந்தியா
PIN - 627426
▪️காலநிலை, வானிலை மற்றும் சூழல் அறிக்கைகள்/தரவை:
ஹரிகேசவநல்லூருக்கான காலநிலை, சூழல் மற்றும் வானிலை தரவை வணிக ரீதியாக வழங்கப்படும். கிடைக்கும் தரவுகளின் சுருக்கம்:
மழைப்பொழிவு (அரைமணி நேரம்/0.1 டிகிரி ஜாலம்): 2001 - 2024
மழைப்பொழிவு (நாளாந்தம்/0.25 டிகிரி ஜாலம்): 1901 - 2024
வெப்பநிலை (மாதாந்தம்/0.5 டிகிரி ஜாலம்): 1901 - 2023
வெப்பநிலை (நாளாந்தம்/1 டிகிரி ஜாலம்): 1951 - 2024
▪️சமூக அமைப்பு:
2009 ஆம் ஆண்டின் தகவலின்படி, ஹரிகேசவநல்லூரில் 733 வீடுகளில் 2653 பேர் வசிக்கின்றனர், இதில் பெண்கள் 1360 (51.26%) மற்றும் ஆண்கள் 1293 (48.74%). குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் 562, இதில் பெண்கள் 292 மற்றும் ஆண்கள் 270, இது மொத்த மக்கள்தொகையில் 21.18% ஆகும். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 2478.98 பேர்.
▪️நிலம் மற்றும் இயற்கை வளங்கள்:
மொத்த நிலப்பரப்பு: 107.02 ஹெக்டேர்
மொத்த விதைக்கப்பட்ட/வேளாண்மை
நிலப்பரப்பு: 90.02 ஹெக்டேர் (89.97 ஹெக்டேர் கால்வாயால் பாசனம், 0.05 ஹெக்டேர் பாசனமில்லாத நிலம்)
வேளாண்மை அல்லாத பயன்பாடு: 1.06 ஹெக்டேர்
தற்போதைய பருவ நிலம்: 3.38 ஹெக்டேர்
பிற பருவ நிலம்: 11.95 ஹெக்டேர்
பாழடைந்த மற்றும் பயிரிடாத நிலம்: 0.61 ஹெக்டேர்
▪️கல்வி வசதிகள்:
முதுநிலை பள்ளிகள்: கிராமத்தில் எதுவும் இல்லை; 5 கிலோமீட்டருக்குள் கிரியம்மாள்புரத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது
ஆரம்ப பள்ளிகள்: கிராமத்தில் எதுவும் இல்லை; 5 கிலோமீட்டருக்குள் கிரியம்மாள்புரத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது
மத்தியப் பள்ளிகள்: கிராமத்தில் எதுவும் இல்லை; 5 கிலோமீட்டருக்குள் கிரியம்மாள்புரத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது
இயற்கைத் துறை: கிராமத்தில் எதுவும் இல்லை; 5 கிலோமீட்டருக்குள் வீரவநல்லூரில் ஒரு தனியார் பள்ளி உள்ளது
பெரிய நிலப்பகுதி: கிராமத்தில் எதுவும் இல்லை; 5 கிலோமீட்டருக்குள் வீரவநல்லூரில் ஒரு தனியார் பள்ளி உள்ளது
கல்லூரிகள்: கலை, அறிவியல், பொறியியல், மருத்துவ, மேலாண்மை, அல்லது தொழில்நுட்ப கல்லூரிகள் கிராமத்தில் இல்லை. நெருக்கமான சாத்தியக்கூறுகள் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி மற்றும் திருநெல்வேலி (>10 கிலோமீட்டர்) இல் உள்ளன
▪️மற்ற கல்வி வசதிகள்:
தொழிற் பயிற்சி பள்ளிகள்/ஐ.டி.ஐகள்: கிராமத்தில் எதுவும் இல்லை; 10 கிலோமீட்டருக்கும் மேல் தூரத்தில் அம்பாசமுத்திரத்தில் ��ரு தனியார் பள்ளி உள்ளது
மாநிலப்பாங்கு மையங்கள்: கிராமத்தில் எதுவும் இல்லை; 5 கிலோமீட்டருக்குள் கிரியம்மாள்புரத்தில் ஒரு தனியார் மையம் உள்ளது
வேறு திறனாளிகளுக்கான பள்ளிகள்: கிராமத்தில் எதுவும் இல்லை; 10 கிலோமீட்டருக்கும் மேல் தூரத்தில் திருநெல்வேலில் ஒரு தனியார் பள்ளி உள்ளது
▪️சுகாதார வசதிகள்:
சமூக சுகாதார மையம்: >10 கிலோமீட்டர் தொலைவில்
முதன்மை சுகாதார மையம்: <5 கிலோமீட்டர் தொலைவில்
முதன்மை சுகாதார துணை மையம்: <5 கிலோமீட்டர் தொலைவில்
மகப்பேறு மற்றும் குழந்தை நல மையம்: <5 கிலோமீட்டர் தொலைவில்
டி.பி. மருத்துவமனை: <5 கிலோமீட்டர் தொலைவில்
அலோபதி மருத்துவமனை: >10 கிலோமீட்டர் தொலைவில்
மாற்று மருத்துவமனை: >10 கிலோமீட்டர் தொலைவில்
மருந்தகம்: <5 கிலோமீட்டர் தொலைவில்
கால்நடை மருத்துவமனை: <5 கிலோமீட்டர் தொலைவில்
மொபைல் சுகாதார மையம் ஹரிகேசவநல்லூரில் அல்லது அருகிலுள்ள கிராமங்களில் இல்லை
குடும்ப நல மையம்: <5 கிலோமீட்டர் தொலைவில்
Harikesavanallur, Cheranmahadevi, Tirunelveli, Tamil Nadu, India
▪️Geographic Location of Harikesavanallur:
Harikesavanallur is a village located in Cheranmahadevi Taluk of Tirunelveli District, Tamil Nadu, India. Governed by the Harikesavanallur Gram Panchayat, it comes under the Pappakudi Community Development Block. The nearest town is Veeravanallur, approximately 3 kilometers away.
▪️Travel and Communication:
The village is accessible via public and private bus services. There is a railway station within 5 kilometers of Harikesavanallur.
▪️Postal Address:
Harikesavanallur,
Tirunelveli,
Tamil Nadu, India
PIN - 627426
▪️Climate, Weather, and Environment Reports/Data:
Professional paid services provide climate, environment, and weather data for Harikesavanallur. Available data includes:
Precipitation (Half Hourly / 0.1 deg grid): 2001 - 2024
Precipitation (Daily / 0.25 deg grid): 1901 - 2024
Temperature (Monthly / 0.5 deg grid): 1901 - 2023
Temperature (Daily / 1 deg grid): 1951 - 2024
▪️Social Structure:
As of 2009, Harikesavanallur has a population of 2,653 across 733 households, with a female population of 1,360 (51.26%) and a male population of 1,293 (48.74%). The scheduled caste population is 562 (292 females and 270 males), making up 21.18% of the total population. The population density is 2,478.98 persons per square kilometer.
▪️Land and Natural Resources:
Total area: 107.02 hectares
Total sown/agricultural area: 90.02 hectares (89.97 hectares irrigated by canal water, 0.05 hectares un-irrigated)
Non-agricultural use: 1.06 hectares
Current fallow area: 3.38 hectares
Other fallow land: 11.95 hectares
Barren and uncultivable land: 0.61 hectares
▪️Educational Facilities:
Pre-primary schools: None in the village; one private school in Giriyammalpuram (<5 km)
Primary schools: None in the village; one private school in Giriyammalpuram (<5 km)
Middle schools: None in the village; one private school in Giriyammalpuram (<5 km)
Secondary schools: None in the village; one private school in Veeravanallur (<5 km)
Senior secondary schools: None in the village; one private school in Veeravanallur (<5 km)
Colleges: No arts, science, engineering, medical, management, or polytechnic colleges in the village. Nearest options are in Ambasamudram, Cheranmadevi, and Tirunelveli (all >10 km away)
▪️Other Educational Facilities:
Vocational training schools/ITIs: None in the village; one private school in Ambasamudram (>10 km)
Non-formal training centers: None in the village; one private center in Giriyammalpuram (<5 km)
Schools for differently-abled: None in the village; one private school in Tirunelveli (>10 km)
▪️Healthcare Facilities:
Community health center: >10 km away
Primary health center: <5 km away
Primary health sub-center: <5 km away
Maternity and child welfare center: <5 km away
TB clinic: <5 km away
Allopathic hospital: >10 km away
Alternative medicine hospital: >10 km away
Dispensary: <5 km away
Veterinary hospital: <5 km away
Family welfare center: <5 km away
No mobile health center in Harikesavanallur or nearby
Tumblr media
0 notes
adecom · 6 months ago
Text
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் திண்டிவனம்.தாலுக்கா.
தலைப்பு:… நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான குறிககோள்கள் பற்றி கலந்துரையாடல்.நாள்: 11/06/2024.பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று குடிசைபாளையம். கிராமம். திண்டிவனம் .தாலுக்கா. இக்கூட்டத்தில் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.திண்டிவனம். பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி.உறுப்பினர். திருமதி ரேவதி. உளவியல் ஆலோசகர் திரு. எட்டியப்பன். அவர்களும் கலந்து கொண்டனர்.இந்தபாலிகா…
Tumblr media
View On WordPress
0 notes
newstodaysworld · 10 months ago
Text
Check out this post… "புகையிலை பயன்பாடு இல்லாத கிராமம் - தர்மநல்லூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.!".
0 notes
ethanthi · 11 months ago
Text
மேகாலயா மாநிலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்?
ஆசியாவின் துய்மையான கிராமம் என அழைக்கபடும் மௌலியாங் இந்த மாநிலத்திலேயே உள்ளது. இது இந்த மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங் இல் இருந்து 90 கி. மீ தொலைவில் உள்ளது.
படிப்பிலும் 100% கல்வி அறிவு இந்த பகுதி பெற்றுள்ளது. வழக்கமாக இந்தியாவில் திருமணத்திற்கு பிறகு பெண்கள் கணவன் வீடுகளுக்கு சென்று வாழ்வது வழக்கம்.
ஆனால் இந்த மாநிலத்தில் மட்டும் தான் ஆண்கள் திருமணத்திற்கு பிறகு பெண் வீடுகளுக்கு சென்று அங்கே வசிக்க வேண்டும்.
0 notes
thenewsoutlook · 3 months ago
Text
புதுச்சேரி அகரம் கிராமம்...மழலையர் ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டம்...
புதுச்சேரி மாநிலம், ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அகரம் கிராமம் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் மழலையர் வகுப்பு ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பதிலாக வேறு ஆசிரியரை நியமிக்காமல் கல்வித்துறை காலம் கடத்தி வந்த நிலையில், மாணவர்கள் சார்பாக பெற்றோர்கள் கல்வித்துறை இயக்குனரை சந்தித்து உடனடியாக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என மனு அளித்தனர். ஆனால் இதுவரை ஆசிரியர் நியமிக்கப்படாததால்…
0 notes
karuppuezhutthu-blog · 1 month ago
Text
எக்ஸ் தள வீடியோ பதிவுக்கு ரெஸ்பான்ஸ்: தாம்பரம் அருகே துணை முதல்வர் உதயநிதி ஆய்வு | deputy cm udhayanidhi stalin review near tambaram for water logging issue
செங்கல்பட்டு: தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது எனவும், நடவடிக்கை எடுக்க கோரியும் குடியிருப்பு வாசி ஒருவர் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு துணை முதல்வரை டேக் செய்தார். அவரது கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சி, கஸ்பாபுரம் கிராமம் கிருஷ்ணா நகர் கணேஷ்…
0 notes
senthilkumarvision · 12 years ago
Text
நமது கிராமம் குளக்கட்டாக்குறிச்சி  - இணையதளம் உருவாக்க முக்கிய காரணம் என்னவெனில்...
குளக்கட்டாக்குறிச்சி கிராமம் ~ திருநெல்வேலி மாவட்டம் ~ சங்கரன்கோவில் தாலுகா ~ குருவிகுளம் யூனியன் பஞ்சாயத்து - கழுகுமலையிலிருந்து 8 கி.மீ ~ கோவில்பட்டியிலிருந்து 18 கி.மீ ~ நடுவப்பட்டியிலிருந்து 4 கி.மீ.
ஒவ்வொரு நாட்டிற்கும் பல மகத்தான வரலாறு உள்ளது. நாட்டிலுள்ள மாநிலத்திற்கும், மாநிலத்திலுள்ள ஒவ்வொரு ஊருக்கும் பல சிறப்புகள் உள்ளது. அப்படி பார்க்கும்போது நமது குளக்கட்டாகுறிச்சி கிராமத்திற்கும் பல பெருமைகள் உள்ளது.
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு விதமான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. பல்வேறு விதமாக தொழிற்சாலைகளும் உருவாகியுள்ளன. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நமது ஊருக்கு போக்குவரத்து வசதிகள் அதிகமாக கிடையாது. கல்வி கற்க வேண்டுமென்றால் உள்ளூரில்தான் படிக்க வேண்டும். இல்லையென்றால் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். 1987ல் ஊரில் அனைத்து குடும்பங்களும் விவசாய வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள். ஊரில் என்னை போன்ற சிறுவயது இளைஞர்கள் 30 பேருக்கு மேல் இருப்போம். எந்த வித சாதி பாகுபாடுமின்றி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நீச்சல், சில்லாங்குசி, கள்ளன்-போலீஸ், கிரிக்கெட், கபடி விளையாட்டு என்று ஊரையே அமர்ககளப்படுத்துவோம். அப்போதைய 1988ம் ஆண்டுகளில் ஊரில் கள்ளசாராய விற்பனை அமோகமாக நடக்கும். அதை குடிப்பவர்களை வேண்டா வெறுப்பாக பார்ப்போம். அப்போது தொலைக்காட்சி பெட்டி ஊர் பஞ்சாயத்தில் (மடம்) மட்டுமே இருக்கும். அதில் சினிமாபடம் பார்க்க ஊரே கூடிவிடும். அன்றைய காலகட்டத்தில் வருடத்திற்கு ஒருமுறை, ஊர் மக்களை சுற்றுலா அழைத்து செல்வதற்கு பூசாரி என்பவர் இருந்தார். சுற்றுலா சென்ற காலமெல்லாம் எங்கள் சிறுவயது வசந்த காலங்கள்.
1990களில் விவசாயம் அமோகமாக நடைபெற்றது. நமது ஊரின் தொழிலாளார்கள் தன்னலமின்றி விவசாயம் செழிக்க பாடுபட்டார்கள். நமது ஊரின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல சிறப்புகள், பாரம்பரியங்கள் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய மிகபெரிய ஆவல்.
மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் பல குடும்பங்கள், பல ஊர்களுக்கு சென்று  குடியேறிவிட்டார்கள். வேலை நிமித்தமாக அவர்களால் ஊருக்கு அடிக்கடி வரமுடிவதில்லை. அப்படியே அவர்கள் வந்தாலும், அவர்கள் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கு ஊரை பற்றியும், ஊரிலுள்ள மக்களை பற்றியும் தெரிய வாய்ப்பு குறைவுதான். நமது கிராமத்தைப் பற்றி பல குடும்பளுக்கும், நமது கிராமத்தின் மீது பற்றுதலை உருவாக்குவதே இந்த இணைய��ளத்தின் முக்கிய நோக்கம்.
��மது கிராமத்தை நான் அதிகமாக நேசிப்பதுபோல, கிராமத்தின் மக்களையும் நேசிக்கிறேன். அதேபோல், நாம் வாழும் இந்த இந்திய தேசத்திற்கும் மகத்தான பல நற்காரியங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னுள் உள்ளது. இலக்கியம், வரலாற்றுப் புத்தகங்களை தினம்தோறும் படிப்பதுண்டு. சமூக மாற்றத்தின் மீது அதிக ஈடுபாடு உண்டு.
ஒரு நாட்டின் முதுகெலும்பே கிராமங்களில்தான் உள்ளது என்று நமது தேசப்பிதா மாகாத்மா காந்தி  கூறியிருக்கிறார். கிராமங்களிலும் காலாச்சாரம் மற்றும் பண்பாடு உள்ளது. இதை வேறு எங்குமே காண முடியாது. நமது கிராமதிலிருந்து பல பெரிய மனிதர்களும், இப்போதுள்ள இளைஞர்களும் நமது இந்திய தேசத்திற்காக, இந்திய ராணுவத்தில் சேர்ந்து அவர்கள் வாழ்க்கையையே தியாகம் செய்வதை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது.
கனகராஜ், கற்பகராஜ், ஹரிகேசவன், விக்னேஸ்வரன், சீனிவாசகன் மேலும் சில பேர் தற்போது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.  கணேசன் என்பவர் இந்திய ராணுவத்தில் எல்லை காவல் படையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். நமது கிராமத்தில் பிறந்த சீனிவாசன் நாயக்கர், இந்திய ராணுவத்தில் 36 வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் ராணுவத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தற்சமயம் நமது கிராமத்திலேயே வசித்து வருகிறார். 
ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால்.. மது என்னும் கொடிய அரக்கனின் பிடியிலிருந்து, மது அருந்துபவர்கள் விடுதலை அடைய வேண்டும். தனிமனிதனுக்கு மது எனும் பானம் தரும் இன்பம்.. கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பவரையும், அவர்கள் சார்ந்த குடும்பத்தையுமே முற்றிலுமாக சர்வநாசம் செய்து அழிக்கக்கூடியது.
சாதிப் பாகுபாடற்ற கிராமமாக, குளக்கட்டாகுறிச்சி கிராமம் உருவாக வேண்டும் என்பது என்னை போன்ற பல இளைஞர்களுடைய ஆவல்.
இன்றைய சூழ்நிலையில் நமது ஊரிலிருந்து பல இளைஞர்கள் கணிப்பொறி வல்லுனர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும் உருவாகி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் சேர்ந்து நமது கிராமத்திற்கு வருங்கால சந்ததிகள் அரசாங்க பதவிகளுக்கு வரக்கூடிய, கல்வி கற்க நூலகங்கள் கட்டித்தரவேண்டும். ஒவ்வொரு ஏழை மாணவனும் கல்வி கற்க்கக்கூடிய பொருளாதார சூழ்நிலைகள் உருவாகவேண்டும்.
நமது ஊரின் ஒவ்வொரு சாராசரி மனிதருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை இந்த இணையதளத்தில் கொண்டு வருவது இனிவரும் நாட்களில் என்னைப் போன்ற இளைஞர்களின் செயல்பாடாக இருக்கும்.
இந்த இணையதளத்தை உருவாக்குவது பற்றி நேரிலும், அலைபேசியிலும் சிலரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, மகத்தான ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்திருக்கிறார்கள். நான் ஒருவன் மட்டுமே இந்த மாபெரும் பணியை செய்யப்போவதில்லை. ஆர்வமுள்ள அனைவருமே இதில் பங்கெடுத்து��் கொண்டு சீரிய பணியாற்றுவார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலுள்ள காலம் சென்ற மனிதர்களின் புகைப்படங்களை சேகரித்து, அவர்கள் நமது கிராமத்திற்கு செய்த நற்க்காரியங்களை அனைவரும் தெரிந்துகொள்ள வகை செய்வது சிறப்புக்குரிய அம்சமாகும். நான் சில பெரியவர்களிடம் அலைபேசியில் அழைத்து பேசியபிறகு, அவர்களது அனுபவங்களை எழுதத் தொடங்கி விட்டார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்.
ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியிருக்காவிட்டால், அவரது பெருமையை உலகம் அறிந்திருக்காது. இயக்குநர் பி.ஆர் பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை எடுத்ததாலே.. பிரிட்டீஷாரை கண்டு ராஜபேரிகை முழக்கம் செய்து மாவீரனாக வாழ்ந்த கட்டபொம்மனின் வீரத்தை உலகமே கண்டு வியந்தது. இந்தியாவெங்கும் சுற்றியலைந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள்.. நமது இந்திய தேசத்தின் பெருமையை உலகம் அறியச் செய்தார். இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், 2013ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் அவர்களின் 150வது பிறந்த வருடமா���ும்.
வரலாறு என்பது நமக்கு மிகப்பெரிய படிப்பினையை உணர்தக்கூடிய  பொக்கிஷமாகும். இன்றைய சூழ்நிலையில் பெரியவர்களிடம் அன்பு, பரிவு, பாசம் குறைந்து வருகிறது. அடுத்த 10, 15 வருடத்திற்குள் இந்திய அரசாங்கத்தில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் உருவாக வேண்டும். படித்து வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, நமது கிராமத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதை உணர்த்துவதும் இந்த இணையதள உருவாக்கத்தின் முக்கிய நோக்கம்.
நமது கிராமத்து பிள்ளைகள் கற்க கூடிய கல்வியானது மனித குல முன்னேற்றத்திற்கும், நாம் வாழும் தேசத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைய வேண்டும். வெறும் பணம் சம்பாதித்து, ஆடம்பரமாக தனக்காக மட்டுமே வாழும் வாழ்க்கையை நமது கிராமத்து பிள்ளைகள் எண்ணக்கூடாது.
நாம் வாழும் சமூகத்தில் பாறைகளாக புரையோடிப்போன பழமைகளை உடைத்தெறிந்து, புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள், புதிய சித்தாந்தங்களை நமது கிராமத்து இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக்கம்.
நமது ஊரில் உருவாகப்போகும் எதிர்கால சந்ததிகளுக்கு, நமது வாழ்க்கை, நமது  கலாச்சாரம், நமது பண்பாடு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்பதே இந்த இணையதளத்தின் முக்கிய அம்சம்.
இதைப்போல, நமது ஊர் மக்களின் ஒவ்வொருவரின் மலரும் நினைவுகள் தொடரும்...
புகைப்படம்: நான் எழுதும் எழுத்துக்கள் கிரியா ஊக்கியாக அமைய உறுதுணை புரிந்த அன்புச் சகோதரி ராஜேஸ்வரி..
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 6 months ago
Text
#ஹைர_ஹைரா_ஐரோப்பா {பார்ட் 1}
2011 ஆம் ஆண்ட���ல் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஒரு கிராமத்துக்கு சென்றதை இன்று கூகுள் புகைப்பட செயலி நினைவூட்டியது! அப்போது ஃபேஸ்புக்கில் தமிழ் தட்டச்சு அறிமுகம் ஆகவில்லை! அதனால் அந்த பயணத்தைப் பற்றி அப்போது எழுத முடியவில்லை! வரிசையாக அந்த புகைப்படங்களை பார்த்த போது என் கண் முன்னே கொசுவர்த்திச் சுருள் சுழல.. நாம ஐரோப்பா போவோமா..
ஸ்விஸ் நாட்டின் லுஸான் (Lucerne) எனும் நகரில் இருந்தோம்! நம்ம தமிழ்நாட்டின் மதுரை போல லுஸான் ஜரோப்பாவின் மிகப் பாரம்பரியமான நகரங்களில் ஒன்று! நம்ம ஊரில் கோவில்கள் போல மத்திய ஸ்விட்சர்லாந்து என்றழைக்கப்படும் இந்நகரில் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பல உண்டு! மதுரைக்கு வைகை போல இந்த ஊரின் நடுவே ஓடும் ஆற்றுக்குப் பெயரும்..
லுஸான் தான்! ஆனால் இதில் அபரிமிதமான நீர்வளம் கெடாமல் மாசின்றி இன்றும் அப்படியே இருப்பது வேதம் புதிது பாலுத் தேவருக்கு கன்னத்தில் விழுந்த அறை போல நமக்கு உறைக்க வேண்டும்! ஆம்.. அதை ஆறு என்பது தவறு! ஆற்றின் நீளம் 114கி.மீ (44sqr.mi) அது ஐரோப்பாவின் 5வது பெரிய நதி! நதியின் சராசரி ஆழம் 340 அடி அதிகபட்ச ஆழம் 703 அடி! மவுண்ட் பிளாட்டஸ்..
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நதி அதிக வளைவுகளும் திருப்பங்களும் கொண்டது! இந்த நதியில் கப்பல் போக்குவரத்தே உண்டு! நமது கேரளா ஹவுஸ் போட் சுற்றுலா போல ஹனிமூன் ஜோடிகள் கொண்டாட பலவிதமான அளவுகளில் இருக்கும் உல்லாசக் கப்பல் பயணங்கள் உண்டு! உலகின் அற்புதமான ஹனிமூன் பயணங்களில் இதுவும் ஒன்றாகும்! உங்கள் பர்ஸ்..
எவ்வளவு கொழுத்திருந்தாலும் இங்கு டக்குன்னு இளைக்கும்! மவுண்ட் பிளாட்டஸ் மலையே ஒரு அழகிய சுற்றுலாத் தலம்! ஸ்விஸில் இது போல ஏராளமான மலை வாசஸ்தலங்கள் உண்டு! இங்கு மலை மீது செல்ல இரயில்களும், கேபிள் கார்களும் உண்டு! லுஸான் ஏரியின் ஏரியல் அழகினை மலை மேலிருந்தே ரசிக்கலாம்! லுஸான் நகரின் நடுவே இந்த ஆறு அமைந்துள்ள இடத்திற்கு பெயர்..
சேப்பல் வாட்டர் பிரிட்ஜ் என்று பெயர்! நமது மதுரை மீனாட்சியம்மன் கோவிலைப் போல கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட ஃபிரிட்ஜ்! ஆற்றின் கரையில் முழுவதும் மரத்தால் கட்டப் பட்ட ஃபிரிட்ஜ்! அழகிய மரக்கூரை அதை அலங்கரிக்கும் வண்ண வண்ண ஓவியங்கள் சுவிஸ் நாட்டில் வீசும் செல்லக் குளிரில் இந்த பாலத்தில் மாலை நேரம் நடப்பதே மிகவும் அருமைய���ன அனுபவம்.!
அரைக் கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளமுடைய மர��்பாலம் இது! இந்த மரப்பாலத்தில் நடந்து வரும் போது ஆங்காங்கே ஓரத்தில் இசைக் கலைஞர்கள் நின்று கிடார், வயலின், அகார்டியன், மவுத் ஆர்கன் வாசிப்பார்கள், உங்களை வரைந்து தரும் ஓவியர்கள் உண்டு, நின்று கொண்டே வியாபாரம் செய்பவர்கள் உண்டு ! ஒரு திரு விழாவின் உள்ளே உள்ள கடைகளுக்கு போய் வந்தது போல..
இந்தப் பயணம் கலகலப்பாக இருக்கும்! சேப்பல் ஃபிரிட்ஜை சுற்றி ஆற்றின் இருபுற கரையோரங்களில் நல்ல உணவகங்கள் உண்டு! நிறைய கடைகள் உண்டு! மக்கள் கூட்டம் அலைமோதும் நம்ம ஊரு ஷாப்பிங் மால்கள் போல பரபரப்பான இடம்! இங்கே மசூதி போன்ற வடிவமைப்பில் இருக்கும் அழகிய ஹோட்டல் குரு! நாங்கள் அங்கு தான் தங்கியிருந்த���ம்! அறையின் ஜன்னலைத் திறந்தாலே..
ஆறு தெரியும்! அழகிய அன்ன வாத்துகள் நீந்தும்! சேப்பல் பாலத்தில் வாசிக்கும் அகார்டியன் இசை வந்து செவியில் மோதும்! மே - ஜுன் மாதங்களில் இரவு 2 மணி வரை இங்கு இருட்டவே இருட்டாது! விடிய விடிய உற்சாகம் பொங்கி வழியும் இடம் இது! இங்கு இருந்த மெக்டனால்ஸ் கிளையில் ஒரு இலங்கைத் தமிழர் இருந்ததால் தங்கி இருந்த 5 நாட்களும் ஒரு வேளையாவது அங்கு போய்விடுவேன்!
ஆனியன் ரிங்ஸ், வெஜ் பர்கர் எல்லாம் நம்ம ஊர் நாக்குக்கு ஏற்றபடி காரமாகத் தருவார்! அவர் பெயர் ஜெகன்! அவர் ஒரு நாள் அண்ணை! இன்னும் எத்தனை நாட்கள் ஸ்விஸில் நிக்கறிங்க என்றார்! நான் ஒரு வாரம் என்றதும் இங்கட ஸ்விஸ் நாட்டு கிராமங்களை பார்த்து இருக்கிங்களா? என்றார்! பார்த்ததில்லை ஆனா போக விருப்பம் தான் என்றேன்! அப்போ நான் அதற்கு ஏற்பாடு செய்யவா என்றார்!
அட கறிச் சோறு திங்க கட்டணமா! எனது பிற நிகழ்ச்சிகளுக்கு இடையூறு வராத நாளை நான் சொல்ல அதே தேதியில் பயணம் முடிவானது! லுசானிலிருந்து 50 கி.மீ தூரத்தில் ஒரு கிராமம்! இன்ப அதிர்ச்சியாக என்னோடு தமிழ் சினிமா பிரபலம் ஒருவரும் வந்து இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டார்! அவர் யாருன்னா..
வரும்..
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
upanishads-tamil · 4 months ago
Text
ஹரிகேசவநல்லூர் - வரலாறு
கி.பி. 7 ம் நூற்றாண்டில் தோன்றிய கிராமம்
Tumblr media
அறிமுகம்:
ஹரிகேசவநல்லூர் அரியநாதசுவாமி கோவில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஹரிகேசவநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கே முதன்மைத் தெய்வம் அரியநாதசுவாமி என்றும், தாயார் பிரகணாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். ஹரிகேசவநல்லூர் அரியநாதசுவாமி கோவில் வீரவநல்லூருக்கு வடக்கில் சுமார் 3 கிலோமீட்டரும், சேரன்மஹாதேவியின் வழியாக திருநெல்வேலிக்கு மேற்கில் சுமார் 30 கிலோமீட்டரும், முக்கூடலுக்கு தெற்கில் 3 கிலோமீட்டரும், கடையம்-தென்காசி சாலையில் திருநெல்வேலிக்கு மேற்கில் 25 கிலோமீட்டரும் அமைந்துள்ளது.
Tumblr media
புராண முக்கியத்துவம்:
அரியநாதசுவாமி ஹரிகேசவநல்லூர் ஒரு தொன்மையான கோவிலாகும், இதன் கருவறைச் சுவர்களில் பல கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கோவில் 7 ஆம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமார பாண்டியனால் (கூன் பாண்டியன்) கட்டப்பட்டது என்று அறியப்படுகிறது. அவரை அரிகேசரி பரங்குச மரவர்மன் என்றும் அழைத்தனர், அவரின் பெயரால் இந்த கிராமம் பெயரிடப்பட்டது. அரியநாதசுவாமி ஹரிகேசவநல்லூர் 1190–1216 ம் ஆண்டுகளுக்கிடையில் ஜட��ரமன் குலசேகர பாண்டியனால் புதுப்பிக்கப்பட்டது.
இந்த கிழக்கு நோக்கிய கோவிலில், இறைவியின் சன்னதி பிரதான தெய்வத்தின் கோவிலுக்கு வெளியே தனியாக உள்ளது. பிரதான தெய்வம் ஒரு உயரமான லிங்கமாகும், இறைவியும் சுமார் 6 அடிகள் உயரத்தில் இருப்பார் (பீடத்தை உட்படுத்தி). கருவறையைச் சுற்றி இரண்டு பிரகாரங்கள் உள்ளன, உள்ளேயுள்ள பிரகாரம் மூடப்பட்டிருக்கும். வெளிப்பிரகாரத்தில் நிழல் தரும் மரங்களும் கொடி மற்றும் செடிகளும் உள்ளன. 2007ல், கோவில் வளாகத்தில் புதைந்திருந்த ஒரு குபேரன் சிலை கண்டுபிடிக்கப்பட்டு மகாமண்டபம் வாயிலுக்கு வெளியே தனியாக நிறுவப்பட்டது. கோவிலில் ஒரு தேரும், கிழக்கு வாயிலுக்கு வெளியே ஒரு திருத்தண்டும் உள்ளது. வளாகத்தில் உள்ளே பல சிலைகள் பரவி கிடக்கின்றன, அவற்றில் ஒரு அழகான கார்த்திகேயன் மற்றும் நந்தி உள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மெதா தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார் மற்றும் பஞ்ச (வெ) தட்சிணாமூர்த்தி ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். மற்றவை ஆண்டாலநல்லூர், தென் திருபுவனம், திருபுடைமருதூர் மற்றும் இடைக்கல்.
Tumblr media
சிறப்பம்சங்கள்:
அரியநாதசுவாமி ஹரிகேசவநல்லூர் முக்கியமானது ஜ்யேஷ்டாதேவியுடன் மற்றும் அவருடைய இரண்டு துணைகளுடன் இருப்பதாலேயும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜ்யேஷ்டாதேவி, மகாலட்சுமியின் எதிர்மறை உருவமாகக் கருதப்படுகிறார் மற்றும் கடல் கடைந்தபோது வெளிவந்த விஷத்துடன் தோன்றிய அவருடைய பெரிய சகோதரியாக கருதப்படுகிறார். அவர் வழிபாடு 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டின் இறுதியில் குறைந்து விட்டது, ஏனெனில் அவர் துரதிருஷ்டத்துடன் தொடர்புடையவர். குபேரன், செல்வத்தின் கடவுள், அரியநாதசுவாமி ஹரிகேசவநல்லூரில் சிவபெருமானை வழிபட்டார் என்று நம்பப்படுகிறது.
கோவிலின் மற்ற தெய்வங்கள் முக்குர்னி ராஜா கணபதி, ஜுரதேவர், சப்தமதார், செல்வவிநாயகர் (2 சிலைகள்), காசி விஸ்வநாதர், வி குபேர லிங்கம், பைரவர், நவகி��கா, குபேரன், ஜ்யேஷ்டாதேவி ஆகியோர். கருவறைச் சுவர்களில் தட்சிணாமூர்த்தி, சந்திகேஸ்வரர் உள்ளனர்.
Tumblr media
வரலாற்று காலம்:
இந்த கோவில் 7 ஆம் நூற்றாண்டில் உருவானது.
அருகிலுள்ள போக்குவரத்து:
பேருந்து நிலையம்: ஹரிகேசவநல்லூர்
ரெயில்வே நிலையம்: அம்பாசமுத்திரம், திருநெல்வேலி
விமான நிலையம்: தூத்துக்குடி
Tumblr media
Harikesavanallur History
Seventh century village
Introduction:
Harikesavanallur Ariyanathaswamy Temple, dedicated to Lord Shiva, is located in Harikesavanallur town, Ambasamuthram circle, Tirunelveli district, Tamil Nadu. The presiding deity is known as Ariyanathaswamy, and the goddess is called Brahanayaki. The temple is situated about 3 kilometers north of Veeravanallur and approximately 30 kilometers west of Tirunelveli via Cheranmahadevi. It is also 3 kilometers south of Mukkudal, located 25 kilometers west of Tirunelveli on the Kadayam-Tenkasi Road.
Puranic Significance:
Ariyanathaswamy Harikesavanallur is an ancient temple featuring many inscriptions on its sanctum walls. The temple was constructed by Nindraseer Nedumara Pandyan, also known as Koon (Hunchbacked) Pandyan, in the 7th century CE. He was also called Arikesari Parankusa Maravarman, and the village derives its name from him. The temple was later renovated by Jatavaraman Kulasekara Pandyan (1190–1216 CE).
This east-facing temple has a separate sanctum for the Goddess, located just outside the main deity's temple. The main deity is a tall lingam, and the goddess stands about 6 feet tall, including her pedestal. There are two prakarams (circumambulatory paths) around the sanctum, with the inner one being covered. The outer prakaram features shade-providing trees and climbing plants. In 2007, a buried idol of Kubera was recovered from the premises and has been installed separately outside the entrance to the Mahamantapam. The temple also has a temple car and a tank located outside the eastern gateway. Scattered around the compound are various idols, including a beautiful Karthikeya and a Nandi. The Dakshinamurthy here is Medha Dakshinamurthy, considered one of the Pancha (ve) Dakshinamurthy Sthalam, along with Andhalanallur, Then Thirupuvanam, Thirupudaimarudur, and Idaikkal.
Special Features:
Ariyanathaswamy Harikesavanallur is notable for the presence of Jyeshta Devi and her two attendants, considered her children. Jyeshta Devi is seen as the opposite of Goddess Lakshmi and is regarded as her elder sister, emerging with the poison during the churning of the ocean. Her worship declined by the end of the 7th or 8th century CE due to her association with misfortune. Very few temples house her idol, often placed inconspicuously, with rituals performed only during inauspicious times. Kubera, the god of wealth, is believed to have worshiped Lord Shiva at this temple.
Other deities in the temple include Mukurni Raja Ganapathi, Juradevar, Sapthamadar, Selvavinayakar (two idols), Kasi Viswanathar, V Kubera Lingam, Bhairava, Navagraha, Kuberan, and Jyeshta Devi. The sanctum niches feature Dakshninamurthy and Chandhikeswara.
Historical Period:
The temple dates back to the 7th century CE.
Nearest Transportation:
Bus Station: Harikesavanallur
Railway Station: Ambasamudram, Tirunelveli
Airport: Thoothukudi
0 notes
adecom · 6 months ago
Text
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் ஜக்காம் பேட்டை
தலைப்பு:… நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான குறிககோள்கள் பற்றி கலந்துரையாடல்.நாள்: 31/05/2024.பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று ஜக்காம் பேட்டை.. கிராமம். திண்டிவனம் .தாலுக்கா. இக்கூட்டத்தில் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் . இக்கூட்டத்தில் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி.உறுப்பினர். திருமதி ரேவதி. உளவியல் ஆலோசகர் திரு.எட்டியப்பன். தன்னார்வலர்…
Tumblr media
View On WordPress
0 notes
newssuvidhaaestore · 1 year ago
Text
”மதவாத சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க ராகுல் காந்தி எந்த தியாகத்தையும் செய்வார்"- மாணிக்கம் தாகூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கிறது ரெட்டியபட்டி கிராமம். இங்கிருக்கும் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் சுகந்தி. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செவிலியராக பணியாற்றி வரும் இவர், ஜனாதிபதி திரௌபதி முர்மு கைகளினால் செவிலியர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான நைட்டிங்கேல் விருதினை சமீபத்தில் பெற்றார். மாணிக்கம் தாகூர் எம்.பி. இதனை அறிந்த…
Tumblr media
View On WordPress
0 notes