#காட்பாடி
Explore tagged Tumblr posts
Text
காட்பாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் 24 மணி நேரத்தில் ரூ.1.39 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல் | Vigilance raid at Katpadi RTO check post
வேலூர்: காட்பாடியில் உள்ள வட்டார போக்குவரத்து துறை சோதனை சாவடியில் இன்று (அக்.23) அதிகாலை நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1.39 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கான சரக்கு வாகன போக்குவரத்து அதிகம் நடைபெறுகிறது. அதேபோல், திருப்பதி செல்லும் பெரும்பாலான வாகன போக்குவரத்தும் காட்பாடி வழியாகவே…
0 notes
Text
வீடு
Home sweet home ” என்ன அடிச்சாலும் சரி ஒதச்சாலும் சரி இந்த எடத்த விட்டு நகரவே மாட்டேன். என்ன அடிக்க அடிக்க உங்களுக்கு தான் கை வலிக்க போகுது, நான் அடி வாங்காத ஏரியாவே கெடயாது சென்னை, வாலாஜா, காட்பாடி, பெங்களூரு வரைக்கும் பாத்தவன் நானு. போங்க பாஸ் போய் வேற இருந்தா பாருங்க பாஸ்” பேசும் குரல் கேட்டது ரயில் பெட்டியில் இருந்த ஒரு சிறுவன் அஷ்வினுக்கு. சென்னையில் இருந்து தன் பெற்றோருடன் பள்ளி…
View On WordPress
0 notes
Text
வேலூரில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடில் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திறள் போராட்டம் நடைபெறும்.
வேலூரில் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது-கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடில் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திறள் போராட்டம் நடைபெறும் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எச்சரிக்கை வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் காட்பாடி, கே.வி.குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு, பரதராமி, மேல்பட்டி, குடியாத்தம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள…
View On WordPress
0 notes
Text
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. நிர்வாகியுடன் பிரமுகர்கள் சந்திப்பு
வேலூர்: அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறான பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவதூறான பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக பொள்ளாச்சி அருண்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்குமாரை பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரையின்படி மதுரை…
View On WordPress
0 notes
Text
தலைமை அறிவிப்பு – வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2023040137 நாள்: 01.04.2023 அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்(வேலூர், அணைக்கட்டு மற்றும் காட்பாடி தொகுதிகள்) இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.சரத்குமார் 05354225890 கையூட்டு–ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் சு.கு.இமயவரம்பன் 10405942352 தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் பா.விக்னேஷ் 05354984625 மேற்காண் அனைவரும் நாம்…
View On WordPress
0 notes
Text
தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி
தேர்வுக்கு படிக்காததால் பாட்டியின் செல்போனில் இருந்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவியால் பரபரப���பு ஏற்பட்டது. காட்பாடி அடுத்த திருநகர் பகுதியில் உள்ளது தனியார் பி.எம்.டி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து சென்னை கட்டுப்பாட்டு…
View On WordPress
0 notes
Photo
Good Morning Dear All, Have a Blessed Day! ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம்!!! முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள்: ஓசூர் - 04-03-2023 காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை எண். HIG-82, ஆறாம் தளம், ஆவலபள்ளி, ஹட்கோ, பஸ்தி ரோடு, ஓசூர் - 635109 முன் பதிவிற்கு: +91 73388 74210, 04344 404353 வேலூர் - 05-03-2023 காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை ஸ்ரீ செல்லியம்மன் மஹால், புதிய பேருந்து நிலையம் - செல்லியம்மன் கோவில் அருகில், காட்பாடி சாலை, வேலூர் - 632001 முன் பதிவிற்கு: +91 95009 46633, 04446094900 (at Shree Varma Ayurveda and Siddha Hospital) https://www.instagram.com/p/CpWXcoiyPZf/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Text
சுபமுகூர்த்த தினம் என்பதால் விருப்ப மனு அளிக்க குவிந்த திமுக நிர்வாகிகள்: காட்பாடியில் போட்டியிட துரைமுருகன் மனு | dmk candidates petition
சுபமுகூர்த்த தினம் என்பதால் விருப்ப மனு அளிக்க குவிந்த திமுக நிர்வாகிகள்: காட்பாடியில் போட்டியிட துரைமுருகன் மனு | dmk candidates petition
நேற்று முகூர்த்த நாள் என்பதால் விருப்ப மனு அளிக்க ஆயிரக்கணக்கான திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்.17 முதல் 24-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இதற்கிடையே நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று விருப்ப மனு அளிப்பதற்கான காலஅவகாசம் பிப்.28-ம் தேதி வரை…
View On WordPress
#candidates#DMK#petition#அளகக#எனபதல#கடபடயல#கவநத#காட்பாடி#சபமகரதத#சுபமுகூர்த்த தினம்#தமக#தரமரகன#தனம#திமுக நிர்வாகிகள்#துரைமுருகன் மனு#நரவககள#படடயட#மன#வரபப#விருப்ப மனு
0 notes
Photo
#நாமேதீர்வு காட்பாடி சட்டமன்றத் தொகுதி #மக்கள்நீதிமய்யம் சார்பில் நலத்திட்ட உதவிகள்! #KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMDuringCorona #MNMSoldiersOnField #COVID19 #coronavirus #NaameTheervu https://www.instagram.com/p/CBDRE82hUTz/?igshid=1bfb7xzbiiljm
#ந#மக#kamalhaasan#makkalneedhimaiam#mnmduringcorona#mnmsoldiersonfield#covid19#coronavirus#naametheervu
1 note
·
View note
Text
நீர் இல்லாத தடுப்பணையை திறந்த அமைச்சர் துரைமுருகன் - முன்பே தண்ணீர் காலியானது எப்படி? | Minister Duraimurugan inaugurated Kugaiyanallore check dam without water
வேலூர்: பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடியில் கட்டிய புதிய தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மர்ம நபர்கள் திறந்துவிட்டுள்ளனர். இதையடுத்து, காலியான அணையை திறந்துவைத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தண்ணீரை திறந்தவர்கள் 15 நாட்களில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள்,” என்று கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் குகையநல்லூர் கிராமத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே…
0 notes
Text
வீடு
Home sweet home ” என்ன அடிச்சாலும் சரி ஒதச்சாலும் சரி இந்த எடத்த விட்டு நகரவே மாட்டேன். என்ன அடிக்க அடிக்க உங்களுக்கு தான் கை வலிக்க போகுது, நான் அடி வாங்காத ஏரியாவே கெடயாது சென்னை, வாலாஜா, காட்பாடி, பெங்களூரு வரைக்கும் பாத்தவன் நானு. போங்க பாஸ் போய் வேற இருந்தா பாருங்க பாஸ்” பேசும் குரல் கேட்டது ரயில் பெட்டியில் இருந்த ஒரு சிறுவன் அஷ்வினுக்கு. சென்னையில் இருந்து தன் பெற்றோருடன் பள்ளி…
View On WordPress
1 note
·
View note
Text
அளவிற்கு மீறி ஏரியில் மண் எடுப்பதால் குத்தகைக்கு மீன் பண்ணை எடுத்தவர் நஷ்டத்தில் மூழ்கும் அவல நிலை.
காட்பாடி அடுத்த தாதிரெட்டி பள்ளியில் அளவிற்கு மீறி ஏரியில் மண் எடுப்பதால் குத்தகைக்கு மீன் பண்ணை எடுத்தவர் நஷ்டத்தில் ம��ழ்கும் அவல நிலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மதிமண்டலம் தாதிரெட்டி பள்ளியில் உள்ள பெரிய ஏரியில் ஆந்திரா தமிழகத்தை இணைக்கும் சாலை அமைக்கும் பணிக்காக தாதிரெட்டி பள்ளியில் உள்ள ஏரியிலிருந்து மண் எடுக்க குஜராத்தை சேர்ந்த மான்டிகார்லோ என்ற தனியார்…
View On WordPress
0 notes
Text
விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் சிவன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு தொடங்கியது
காட்பாடி தாலுகா வள்ளிமலையை அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சூரியன் வழிப்பட்ட திருத்தலமாக இந்த கோவில் கருதப்படுகிறது. ஆண்டு தோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் 23-ந் தேதி முதல் 7 நாட்கள் சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…
View On WordPress
0 notes
Photo
ராணிப்பேட்டை அருகே ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து: அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு நிலைய வீரர்கள்; தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முகாம். வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே திட, திரவக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் ரசாயன தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு நிலையங்களின் வீரர்களும், 45 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டையை அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியில் சிப்காட் பேஸ்-3 தொழிற்பேட்டை உள்ளது. இங்கு திட, திரவக் கழிவுகள் மறுசுழற்சி மேலாண்மை, மாற்று எரிபொருள் தயாரிப்புத் தொழிற்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சிப்காட், அதன் சுற்று வட்டாரங்களில் இயங்கி வரும் ரசாயனம், பெயிண்ட் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் அபாயகரமான நச்சுக் கழிவுகளைக் கொண்டு வந்து மறுசுழற்சி, அழித்தல், மாற்று எரிபொருள் தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலைக்குள் வைக்கப்பட்டிருந்த திட, திரவ நச்சுக் கழிவுகள் கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி, தொழிற்சாலை முழுவதும் எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகள், சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கும், காவல் நிலையத்துக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அரிகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தொழிற்சாலையின் உள்ளே இருந்த ரசாயன பேரல்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. காட்பாடி, பெல், ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அழைக்கப்பட்டனர். உதவி கமாண்டண்ட் வினோத் பி ஜோசப் தலைமையில் 45 பேர் ராணிப்பேட்டைக்கு தனிப் பேருந்தில் விரைந்து சென்றனர். தங்களுடன் ரசாயனத் தீயை அணைக்கும் கருவிகளையும், சாதனங்களையும் எடுத்துச் சென்றனர். இந்தத் தீயை கட்டுக்குள் கொண்டு வர இரண்டு நாள்கள் ஆகும் என தீயணைப்புப் படை வட்டாரத்தினர் தெரிவித்தனர். இந்த பெரும் தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுகிறது. மேலும் நச்சுக் கழிவுகளில் இருந்து வெளியேறும் ரசாயன புகையால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயமும் உள்ளது. தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், எஸ்.பி. பகலவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். தீயை அணைக்க தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், கோட்டாட்சியர் ப.முருகேசன், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் பிரியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகரன், ராணிப்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், காவல் ஆய்வாளர் ராஜாங்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு சுவாசக் கோளாறு, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால், அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க தயார் நிலையில் மருத்துவர்கள் குழு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 2 காவலாளிகள் மட்டுமே அங்கு இருந்துள்ளனர். தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. இந்தத் தொழிற்சாலைக்குள் பெயிண்ட், பழைய ஆயில், எளிதில் தீப்பற்றக்கூடிய திட மற்றும் திரவ நச்சுக் கழிவுகள் டன் கணக்கில் குவிக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலையில் அதிகாலை நேரத்தில் மின் கசிவு அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய நச்சுக் கழிவுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தொழிற்சாலை வளாகம் முழுவதும் நவீன தீ அணைப்புக் கருவிகள் இருந்தாலும், அவற்றை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே தீயை அணைக்க அங்கு பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால், தொழிற்சாலை முழுவதும் தீயில் நாசமாகியுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
0 notes
Text
காட்பாடி ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர், லிப்ட் சேவைகள் சீரமைக்கப்பட்டுள்ளன
மின்பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில மாதங்களாக அவை பழுதாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் மின்பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில மாதங்களாக அவை பழுதாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் காட்பாடி ரயில் நிலையத்தில் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வியாழக்கிழமை செயல்பாட்டுக்கு வந்ததால், நீண்ட தூரப் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ரயில்…
View On WordPress
0 notes
Text
📰 காட்பாடி ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர், லிப்ட் சேவைகள் சீரமைக்கப்பட்டுள்ளன
மின்பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில மாதங்களாக அவை பழுதாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் மின்பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில மாதங்களாக அவை பழுதாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் காட்பாடி ரயில் நிலையத்தில் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வியாழக்கிழமை செயல்பாட்டுக்கு வந்ததால், நீண்ட தூரப் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ரயில்…
View On WordPress
0 notes