Tumgik
#கவுண்டமணி comedy
yolofashionfactory · 2 years
Text
Tamil funny collections 🔥
Customized Tshirts printing
.
.
.
For details
97505 97508
04562-356983
0 notes
yashuworld · 29 days
Video
youtube
கவுண்டமணி - Goundamani Best Comedy 2
0 notes
minnambalam · 4 months
Text
0 notes
sharpvideo · 1 year
Video
youtube
செந்தில் / கவுண்டமணி/ காமெடி கலாட்டா /Comedy Galatta
0 notes
binoshlazar · 1 year
Video
youtube
செந்தில் / கவுண்டமணி/ காமெடி கலாட்டா /Comedy Galatta
0 notes
peackerstudio · 4 years
Text
#நினைத்தேன்வந்தாய் (1998)
சில திரைப்படத்தின் கதை புதிதாகவும் இருக்காது, அதில் பாராட்டும்படி எதுவும் இருக்காது. இருந்தும் நம்மை ரசிக்க வைக்கும் மந்திரம் மட்டுமே அதில் அடங்கியிருக்கும். அப்படியொரு திரைப்படம் இது.
படத்தின் கதை
கோகுல், தனது கனவில் தோன்றும் பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான். தன் மாமன் & மைத்துனர் உதவியுடன் சேர்ந்து தேட முடிவு செய்கிறான். தனது கனவுக்கன்னியை கண்டறிய ஒரே ஒரு அடையாளம் அவளின் தொப்புளுக்கு கீழே இருக்கும் ஒரு மச்சம் மட்டுமே. இதற்கிடையில் கோகுலின் தந்தை அவனுக்கு சாவித்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்வார். அவனுக்கு அவள் மேல் ஈர்ப்பு இருக்காது, ஆனால் சாவித்ரிக்கு கோகுலின் மேல் அதீத காதல் ஏற்படும். ஒரு கட்டத்தில் தன் கனவுக்கன்னியை ஒரு திருமணத்தில் சந்திக்க, அதைத் தொடர்ந்து இசை ஆசிரியராக வேலைக்கு செல்லும்போது தன் மாணவியாகவும் இருக்க அதன் பின் இருவரும் காதலும் மலர்கிறது.
சாவித்திரியுடன் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்த கோகுல் பல முயற்சிகளை செய்ய, அதுவெல்லாம் தோல்வியிலே முடியும். பின் சாவித்ரியின் திருமணத்திற்காக அவளின் சகோதரி சொப்னாவும் வர, இருவரும் தங்கள் காதலை பகிர்வார்கள். ஆனால், இருவரும் காதலிப்பது ஒருவரை தான் என்பது இருவருக்கும் தெரியாது. ஒரு நாள் கோகுலுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை சாவித்திரியின் தந்தையிடம் கூறுகிறான். இதனையறிந்த சொப்னா தனக்கு இதயத்தில் கோளாறு இருப்பதாக பொய் கூறி அவனை சாவித்திரியை திருமணம் செய்து கொள்ள வைப்பாள். சொப்னாவை ஒரு தலையாக காதலிக்கும் விக்னேஷ் மூலம் சாவித்ரி உண்மையறிந்து மீண்டும் கோகுலையும் சொப்னாவையும் சேர்த்து வைப்பதே மீதி கதை.
படத்திற்கு பெரிய பலம் ஒரு சாதாரண கதைக்கருவை ரசிக்கும் படி நகைச்சுவையுடனும் அதில் மெய்மறக்கும் இசை மற்றும் பாடல்களை அதற்கேற்று உருவாக்கியதுமே. பெய்லி சந்ததி என்ற தெலுங்கின் மறுஆக்கம் தான் இது. முதலில் சிம்ரனை நடிக்கவைக்க அனுகினர், அதன் பின் விஜய் பரிந்துரைப்படி ரம்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. கவுண்டமணி முதலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது ஆனால் அவராலும் நடிக்க முடியவில்லை.
#peacker #peackerstudio #ninaithenvandhai #vijayactor #actorvijay #vijay #thalapathyveriyan #thalapathyfan #forever #ramba #devayani #ranjith #actorranjith #manivannan #deva #music #bgms #lovesongs❤️ #lovefailuresong #dreams #dreamgirl #singerlife #lollipop #coffee #tea #comedy #instagood #followersinstagram #instagram
Tumblr media
0 notes
tamilcinemaas · 5 years
Link
0 notes
allinone360 · 6 years
Video
youtube
#கவுண்டமணி #செந்தில் #தமிழ் காமெடி Goundamani Senthil Comedy || Oru Pada Comedy Movie - Ullathai Allitha Actors - Karthik, Ramba, Manivannan, Goundamani, Senthil by ALL IN ONE
0 notes
gojujubee-blog · 6 years
Video
நூறு வயசு வரைக்கும் வாழணும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் #காமெடி #கவுண்டமணி #Goundamani #comedy #Tamilcomedy https://www.instagram.com/p/Bpqkxa7l0FS/?utm_source=ig_tumblr_share&igshid=1f676pvy6n03z
0 notes
sharpvideo · 1 year
Video
youtube
செந்தில் / கவுண்டமணி/ காமெடி கலாட்டா /Kalakkal Comedy
0 notes
sharpvideo · 1 year
Video
youtube
செந்தில் / கவுண்டமணி வடிவேலு சூப்பர் காமெடி\Super Comedy
0 notes
sharpvideo · 1 year
Video
youtube
செந்தில் / கவுண்டமணி/ காமெடி கலாட்டா /Comedy Galatta
0 notes
sharpvideo · 1 year
Video
youtube
செந்தில் / கவுண்டமணி/ காமெடி கலாட்டா /Kalakkal Comedy
0 notes
sharpvideo · 1 year
Video
youtube
செந்தில் / கவுண்டமணி வடிவேலு சூப்பர் காமெடி\Super Comedy
0 notes
sharpvideo · 1 year
Video
youtube
செந்தில் / கவுண்டமணி/ காமெடி கலாட்டா /Comedy Galatta
0 notes
sharpvideo · 1 year
Video
youtube
செந்தில் / கவுண்டமணி வடிவேலு சூப்பர் காமெடி\Super Comedy
0 notes