#கலைஞர்100
Explore tagged Tumblr posts
Text
சேலத்தில் சங்கமிப்போம்
சிறப்பான ஆட்சிக்கு துணை நிற்போம்.
0 notes
Text
சேலத்தில் சங்கமிப்போம்
சிறப்பான ஆட்சிக்கு துணை நிற்போம்.
0 notes
Text
நாகை மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த கையேட்டினை சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி , நாகை மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு என்.கௌதமன் ஆகியோர் வழங்கினர்.
அதனை நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அ.பாரிபாலன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.செல்வமுத்துகுமரன், மா.ரெக்ஸ், எஸ்.ராபர்ட் கிங், காந்திமதி லோகநாதன், பரமேஸ்வரி வெங்கட் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
0 notes
Text
அணியின், பணிகள் குறித்த சிறிய ஆலோசனை .
நாகை மாவட்ட திமுக செயலாளர் என் கெளதமன் அவர்களுடன்
பாரி பாலன் Rex Amray Chellamurugan Srinivasan
#DMKITWING #கலைஞர்100 #reelsviral #DMK
0 notes