#அரசு மருத்துவமனை
Explore tagged Tumblr posts
Text
திருப்பூர் | பிரசவித்த பெண்ணுக்கு உதவுவதுபோல நடித்து அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்திய பெண் கைது | The woman kidnapped the child in the government hospital
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் குழந்தையை போலீஸார் மீட்டனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் செரங்காடு பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு கடந்த 19-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கடந்த 25-ம் தேதிகுடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண்ணுக்கு,…
View On WordPress
#Child#government hospital#woman kidnapped#அரசு மருத்துவமனை#குழந்தையை கடத்திய பெண்#திருப்��ூர்#பிரசவித்த பெண்#பெண் கைது
0 notes
Text
பொள்ளாச்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராத்தி குமார் பாடி தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களின் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை ஸ்கேட்டிங் கிரௌண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாவட்டஆட்சித்தலைவர்ஆய்வு செய்தார்.இதனை…
0 notes
Text
கனமழை எச்சரிக்கை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி கலந்தாய்வு அக்.21-க்கு ஒத்திவைப்பு | Heavy rain warning: Counselling for Siddha, Ayurveda, Unani, Homeopathy courses postponed to 21st October
சென்னை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு வரும் 17-ம் தேதி தொடங்க இருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு 21-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில், இந்திய மருத்துவம் – ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம்…
0 notes
Text
மக்கள் சேவையில் கோவை மருத்துவர்கள்
மக்கள் சேவையில் கோவை மருத்துவர்கள்! மாணவர்களுக்கு இலவச உதவி மையம்! கோவை: டாக்டர் நெட் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் அரசு பள்ளிகளுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ராமநாதபுரம் பகுதியில் உள்ள மெட்வின் மருத்துவமனை மற்றும் டாக்டர் நெட் இந்தியா என்ற அமைப்பின் தன்னார்வலர்கள் வாரந்தோறும் கோவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் 4 முதல் 8ம்…
View On WordPress
0 notes
Text
Check out this post… "கடலூர் மாவட்டம் அறம் அறக்கட்டளை நிறுவனம் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இரத்த தான முகாம்.!".
0 notes
Text
பழமை வாய்ந்த கட்டிடம் இடிக்கும் போது விபரீதம் !
சென்னையைச் சேர்ந்தவர் பலராமன். இவர் கொருக்குப் பேட்டையில் மீனாம்பாள் நகரில் உள்ள 50 ஆண்டுகால பழமையான சிதிலமடைந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த வீடு வாங்கிய பலராமன் இரண்டு ஆண்டு காலம் ஆகியும் அங்கு புதிய வீடு கட்டவில்லை என்று கூறப்படுகிறது.
0 notes
Text
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை எதிரிலே Vellore-Adukmbarai Government
Hospital Opposite very low Price. Immediately build house@
Rs.2200/-Persqft. Call@8072103582
0 notes
Text
Nilgiris DHS Recruitment 2023 - For 28 Multipurpose Hospital Worker Posts
நீலகிரி மாவட்ட மக்கள் நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு – Nilgiris DHS Recruitment 2023 நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Nilgiris DHS Recruitment 2023 1. பணியின்…
View On WordPress
#DHS Nilgiris Recruitment 2023#Government Jobs in Nilgiris 2023#Nilgiris DHS Job Recruitment 2023#Nilgiris DHS Recruitment 2023
0 notes
Text
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார். சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும் , முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்திலும் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை…
View On WordPress
0 notes
Text
"பதற்ற வேண்டாம்... கவனம் தேவை" - தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸின் தாக்கம் குறித்தும், பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தெரணி ராஜன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளொன்றுக்கு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த கரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 300ஐத் தாண்டியுள்ளது. இதன் காரணமாக வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவக் களப்…
View On WordPress
0 notes
Text
சசூன் மருத்துவமனை லஞ்சம்: மேலும் டாக்டர்கள் தொடர்புள்ளதா என புனே ஏசிபி விசாரிக்க உள்ளது
புனேவின் மிகப்பெரிய அரசு நடத்தும் சுகாதார வசதியான சாசூன் பொது மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஒரு நாள் கழித்து ஊனமுற்றோர் சான்றிதழ் வழங்க ரூ.60,000 லஞ்சம் வாங்கியதாக கைதுமகாராஷ்டிரா ஊழல் தடுப்புப் பணியகம் (ஏசிபி) தங்கள் விசாரணையின் நோக்கத்தில் மருத்துவமனையைச் சேர்ந்த வேறு எந்த மருத்துவரும் இதுபோன்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த காலங்களில் இதேபோன்ற லஞ்சம்…
View On WordPress
0 notes
Text
திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவின்பேரில் ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் செல்வநாதன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சம்பத் (48) என்பவர் மருத்துவம் படிக்காமல்…
View On WordPress
0 notes
Text
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தல்
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமையில் நோய் தடுப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தற்போது மாறுபட்ட கொரோனா சிக்கன்குனியா டெங்கு காய்ச்சல் குரங்கு அம்மை நிப்பா வைரஸ் போன்ற நோய்கள் பரவி வருவதால் அவசர சிகிச்சை பிரிவில் மற்றும் உள்நோயாளிகள் பிரிவில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் முக கவசம் அணிந்து கொண்டு…
0 notes
Text
புதுச்சேரி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியில் ரோபோடிக் இயந்திரம்: முதல்வர் தொடங்கி வைத்தார் | Robo doing Cleaning works in Puducherry Govt Hospital
புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையை ரோபாடிக் இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணி இன்று துவங்கியது. புதுவை ராஜீவ்காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனையில் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. மத்திய அரசு இந்த மருத்துவமனையின் மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கு, பிரசவ வார்டின் தரத்தை மேம்படுத்தியமைக்காக லக்க்ஷ்யா என்ற தேசிய சான்றிதழ் வழங்கியுள்ளது.…
0 notes
Text
மக்கள் சேவையில் கோவை மருத்துவர்கள்
மக்கள் சேவையில் கோவை மருத்துவர்கள்! மாணவர்களுக்கு இலவச உதவி மையம்!கோவை: டாக்டர் நெட் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் அரசு பள்ளிகளுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.ராமநாதபுரம் பகுதியில் உள்ள மெட்வின் மருத்துவமனை மற்றும் டாக்டர் நெட் இந்தியா என்ற அமைப்பின் தன்னார்வலர்கள் வாரந்தோறும் கோவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் 4 முதல் 8ம் வகுப்பு…
View On WordPress
0 notes
Text
Check out this post… "சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றிய சுகாதார செயலாளர் சுதன்ஷ் பான்ட் இ.ஆ.ப ஆய்வு மேற்கொண்டு பாராட்டியுள்ளார்!".
0 notes