nklsaran
saran
3 posts
good boy
Don't wanna be here? Send us removal request.
nklsaran · 7 years ago
Text
Karthick and praveen.Nan ippo karthicka அறிமுக படுத்தபோறேன்.கார்த்தி ஒரு 22 வயதான என்ஜினீயரிங் முடித்த பட்டதாரி . மாநிறம்,அழகான வட்டமான முகம்,செக்ஸியான உடல் வாகம்,மீசையோ,தாடியோ அவன் முகத்தில் முலைகவில்லை.அவனை பார்த்தால் அப்படியே விழுங்க வேண்டும் என்று தோன்றும்.
இவனுக்கு அப்பா அம்மா யாரும் இல்லை.ஒரு அனாதை இல்லத்தில் valarinthavan.இப்போ ஒரு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறான்.தினமும் காலையில் பணிக்கு சென்றால் மாலையில் தான் திரும்பி வருவான்.அவன் சிறுவயதில் இருந்தே அவனுக்குள் இருந்த panmaiyai உணர்ந்தவன்.ஆனாலும் அவன் praveenai தவிர வேறு எந்த aanayum மனதால் கூட நினைத்து பார்த்ததில்லை.
பிரவீன் introduction.
Praveen ஒரு mbbs முடித்த docter.அவனது வயது 24.நிறம் கருப்பு என்றாலும் கட்டுடல் கொண்ட வாலிபன்.அவன் இப்பொழுது டெல்லிக்கு அருகில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சேவைyari வருகிறான்.இருவரும் ஒரே அனாதை
இல்லத்தில் இருந்து வந்தவர்கள்.
இருவரும் சிறுவயதில் இருந்தே காதல் செய்து வருகின்றனர்.
கார்த்திக் இங்கு பிரவீன் மெல் அளவற்ற காதலுடன் அவனுக்காக காதுருக்கிறான்.இவர்கள் காதல் எப்படி ஒன்று சேர்கிறது மற்றும் இவர்கள் வாழ்க்கையில் நட��்த சோகங்கள் தான் இந்த கதையில் சொல்ல போறேன்.
4 notes · View notes
nklsaran · 7 years ago
Text
Nan ippo karthicka அறிமுக படுத்தபோறேன்.கார்த்தி ஒரு 22 வயதான என்ஜினீயரிங் முடித்த பட்டதாரி . மாநிறம்,அழகான வட்டமான முகம்,செக்ஸியான உடல் வாகம்,மீசையோ,தாடியோ அவன் முகத்தில் முலைகவில்லை.அவனை பார்த்தால் அப்படியே விழுங்க வேண்டும் என்று தோன்றும்.
இவனுக்கு அப்பா அம்மா யாரும் இல்லை.ஒரு அனாதை இல்லத்தில் valarinthavan.இப்போ ஒரு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறான்.தினமும் காலையில் பணிக்கு சென்றால் மாலையில் தான் திரும்பி வருவான்.அவன் சிறுவயதில் இருந்தே அவனுக்குள் இருந்த panmaiyai உணர்ந்தவன்.ஆனாலும் அவன் praveenai தவிர வேறு எந்த aanayum மனதால் கூட நினைத்து பார்த்ததில்லை.
பிரவீன் introduction.
Praveen ஒரு mbbs முடித்த docter.அவனது வயது 24.நிறம் கருப்பு என்றாலும் கட்டுடல் கொண்ட வாலிபன்.அவன் இப்பொழுது டெல்லிக்கு அருகில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சேவைyari வருகிறான்.இருவரும் ஒரே அனாதை
இல்லத்தில் இருந்து வந்தவர்கள்.
இருவரும் சிறுவயதில் இருந்தே காதல் செய்து வருகின்றனர்.
கார்த்திக் இங்கு பிரவீன் மெல் அளவற்ற காதலுடன் அவனுக்காக காதுருக்கிறான்.இவர்கள் காதல் எப்படி ஒன்று சேர்கிறது மற்றும் இவர்கள் வாழ்க்கையில் நடந்த சோகங்கள் தான் இந்த கதையில் சொல்ல போறேன்.
3 notes · View notes
nklsaran · 7 years ago
Text
Good love never ends
Tumblr media
1 note · View note