nakarajank
Untitled
286 posts
Don't wanna be here? Send us removal request.
nakarajank · 2 years ago
Photo
Tumblr media Tumblr media
Marilyn Monroe in MONKEY BUSINESS (1952) dir. Howard Hawks
3K notes · View notes
nakarajank · 2 years ago
Text
Tumblr media
0 notes
nakarajank · 2 years ago
Text
myrna loy
1 note · View note
nakarajank · 3 years ago
Text
Tumblr media
நம்பிக்கை🙋 சத்தியம் 🖐🏿உறவு🫂 இதயம் ❤️‍🩹இவற்றில் எது உடைந்தாலும் சப்தம் 🎵கேட்காது ஆனால் வலி 🫀அதிகம்
0 notes
nakarajank · 3 years ago
Text
BEFORE GOING TO PUBLIC TOILET ,MAKE CLARIFY NO ONE IS THERE /பொது கழிவறைக்கு செல்லுமுன் கவனம் தேவை ரெஸ்ட் ரூம்
0 notes
nakarajank · 3 years ago
Text
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
அசோக் குமார் (Ashok Kumar, வங்காள மொழி অশোক কুমার গাঙ্গুলি , 13 அக்டோபர் 1911 – 10 திசம்பர் 2001) என்றும் அன்பாக தாதாமோனி என்றும் அழைக்கப்படும் குமுத்லால் கஞ்சிலால் கங்குலி ஓர் இந்திய திரைப்பட நடிகர். விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் வங்காள மாகாணத்தில் பாகல்பூரில் பிறந்து இந்திய திரைப்படங்களில் உன்னத நிலையை எட்டியவர். இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1988ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும் 1998ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதும் வழங்கியுள்ளது. பிறப்பும் , வளர்ப்பும் அசோக்குமார் வங்காள ப்ரெசிடென்ஸி பகுதியில் பகல்பூரில் குமுத்லால் என்ற இயற் பெயரில் பிறந்தார் . இவர் வழக்கறிஞர் ஆனா தந்தை குஞ்சிலால் கங்குலிக்கும் , கவுரிதேவிக்கும் மூத்த மகனாய் பிறந்தார் . இரண்டு வருடம் கழித்து பிறந்த தங்கை சதிதேவி சஷாதர் முகர்ஜிக்கு மிக சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார் .அடுத்து பிறந்த தமையன் பெயர் அனூப் குமார் 15 வருட இடை வெளியில் 1926 இல் பிறந்தார் . இதை அடுத்து மூன்று வருடத்தில் அபாஸ் என்ற கிஷோர் குமார் 1929 இல் பிறந்தார் சொந்த வாழ்கை அக்கால வழக்கப்படி மிக சிறிய டீன் ஏஜ் பருவத்திலேயே ஷோபா ��ன்பாரை திருமணம் செய்தார் . இது பெற்றோர்களால் நடத்தப்பட்ட திருமணம் ஆகும் . இந்த திருமணம் மகிழ்ச்சியாகவும் , கோட்பாட்டுக்குள் அடங்கியதாயும் நடுத்தர வாழ்க்கையையே பின்பற்றி யதாகவும் அமைந்தது . இவர்களுக்கு அரூப் கங்குலி என்ற மகனும் , பார்தி படேல் , ரூபா வர்மா , ப்ரீத்தி கங்குலி ஆகிய மகள்களும் அடுத்தடுத்து பிறந்தனர் அரூப் கங்குலி பேஸுபான் என்ற படத்தில் நடித்தார் .இப்படம் தோல்வி அடைய பின்னர் ஒரு கார்ப்பரேட் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து விட்டார் .பார்திபடேல்படேல் என்பாருக்கு வாழ்க்கைப்பட்டு அனுராதா படேல் என்ற மகள் உள்ளார் .இவரும்ரூ சினிமாவில் நடித்துள்ளார் . அனுராதா படேல் நடிகர் கான்வல்ஜீத் சிங்கிற்கு வாழ்க்கைப்பட்டுள்ளார். பெற்றோர் விருப்பத்தை மீறி இரண்டாவதாய் ஹமீது ஜாப்பிரி என்ற முஸ்லிமை மணந்தார் இதன் மூலமாக ஷாஹீன் ஜாப்பிரி என்ற மகள் பிறந்தார். இவரே சல்மான் கானின் முதல் காதலி ரூபா வர்மா என்ற இரண்டாவது மகள் தேவன் வர்மா என்ற காமெடி நடிகருக்கு வாழ்கை பட்டுள்ளார் . ப்ரீத்தி கங்குலி,என்ற மூன்றாவது மகள் 1970 மற்றும் 1980 களில் பல படங்களில் சிரிப்பு நடிகை யாக நடித்துள்ளார் .இவர் திருமணமே செய்து கொள்ளாமல் 2012 இல் இறந்தார் ஆரம்ப வாழ்க்கையும் , சினிமா நடிகர் ஆன வரலாறு குமுத்லால் கல்கத்தா ப்ரெசிடெண்சி கல்லூரியில் கல்வி பயின்றார் .அவர் வழக்கறிஞர் வேலைக்கு படித்தாலும் அவரது கவனம் முழுவதும் சினிமா மீதே சென்றது .எனவே பம்பாய்க்கு சென்று தன மைத்துனருடன் பாம்பே டாக்கீஸில் லேப் உதவியாளராக பணி புரிந்தார் . குமுத்லால் கங்குலி ஒரு ஆய்வக உதவியாளராக மகிழ்ச்சியாக பணிபுரிந்தார், 1936 ஆம் ஆண்டில் மும்பை டாக்கீஸ் தயாரிப்பு ஜீவன் நையா . அப்போது நட்சத்திரமான தேவிகா ராணி நடிகர் நஜ்முல் ஹாசன் என்ற கதாநாயகனுடன் நடித்தார் . தேவிகா ராணி யின் கணவர் ஹிமான்சு ராய் அப்படத்தின் தயாரிப்பாளர் . என்றாலும் நஜ்முல் ஹாசனுடன் காதல் வயப்பட்டு தேவிகாரணி அவருடன் ஓடி விட்டார் . பின்னர் சில நாட்களில் தேவிகாராணி கணவருடன் திரும்ப வந்து விட்டார் .பழைய கதாநாயகன் நஜ்முல் ஹாசன் நடிக்க மறுத்து விட்டார் . எனவே கதாநாயகனுக்கு உரிய லட்சணங்கள் இல்லாது பார்வைக்கு சுமாராக இருந்த குமுத்லால் அசோக்குமார் என்ற பெயர் மாற்றப்பட்டு அப்படத்தின் கதாநாயகனாக மிளிர்ந்தார் . சிகரத்தை தொட்ட அசோக்குமார் அதே ஆண்டில் தேவிகாராணி யுடன் நடித்த அச்சுத கன்யா 1936 இல்வெளிவந்து நன்றாக ஓடியது ஜென்மபூமி , 1936 இஸ்சாட் , 1937 சாவித்திரி , 1937 வசான் ,1938 நிர்மலா 1938 என்று தொடர் வெற்றியை தேவிகாராணி யின் நிழலில் அனுபவித்தார் . பின்னர் லீலா சிட்னிஸ் படங்களில் கங்கன் , 1939 பாந்தன் , 1940 ஆசாத் , 1940 ஜுலா , 1941 என்று தொடர் வெற்றி க��்டு இந்தி படத்தில் ஒரு நிலையான அந்தஸ்தை 5 வருடங்களில் பெற்றுவிட்டார் 1943இல் வெளிவந்த கிஸ் மத் மாபெரும் வெற்றி அடைந்தது . எங்கு சென்றாலும் ரசிகர் கூட்டம் மொய்த்தது . சில சமயங்களில் ரசிகர் பி பாட்டாளத்தை தடியடி நடத்தி கலைத்த வரலாறும் உண்டு இவ்வாறு சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் இறப்பு இவர் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 10 இல் 90 வயதில்திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் . அப்போது அடல் பிகாரி வாஜ்பாய் நடிப்புக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர் என்று பாராட்டினார் அசோக்குமாரின் சுருக்க வரலாறு பிஹார் மாநிலம் பகல்பூரில் (அன்றைய வங்காள மாகாணம்) 1911-ல் பிறந்தார். குமுத்லால் கஞ்சிலால் கங்குலி என்பது இயற்பெயர். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரசிடென்சி கல்லூரியில் சட்டம் படித்தபோதிலும், வழக்கறிஞர் தொழிலில் ஆர்வம் இல்லை. சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞராகப் பணிபுரிய விரும்பினார். இவரது அண்ணன் சஷாதர்
முகர்ஜி, பாம்பே டாக்கீஸில் வேலை செய்துவந்தார். 1930-களில் இவரும் அங்கு சென்று, தொழில்நுட்பக் கலைஞராகப் பணிபுரியத் தொடங்கினார். நடிக்கும் வாய்ப்புகூட எதேச்சையாகத்தான் கிடைத்தது. ‘ஜீவன் நையா’ என்ற படத்தில் நஜ்முல் ஹசன் நடிக்க முடியாத சூழலில் அவருக்கு பதிலாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சினிமாவுக்காக ‘அசோக் குமார்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அரை மனதுடனேயே நடித்தார். அதே ஆண்டில் ‘அச்சுத் கன்யா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. தேவிகா ராணியுடன் சேர்ந்து நடித்த அந்த படம் இமாலய வெற்றி பெற்றது. இதையடுத்து, ‘ஜன்ம பூமி’, ‘சாவித்ரி’, ‘வசன்’ உள்ளிட்ட பல படங்களில் இந்த வெற்றி ஜோடி வலம் வந்தது. ‘கங்கண்’, ‘பந்தன்’, ‘ஆஸாத்’, ‘ஜூலா’ ஆகிய திரைப்படங்கள் இவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தின. முதன்முதலாக இவர் வில்லத்தனமான நாயகனாக நடித்து, 1943-ல் கியான் முகர்ஜி இயக்கிய ‘கிஸ்மத்’ திரைப்படம் இந்தியத் திரையுலகின் அதுவரையிலான அனைத்து சாதனைகளையும் முறியடித்து, அமோக வசூலையும் குவித்தது. இந்தியத் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்றார். ‘சல் சல் ரே நவ்ஜவான்’, ‘ஷிகாரி’, ‘சாஜன்’, ‘சர்கம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை ஈட்டின. ‘ஜுவல் தீஃப்’, ‘ஆஷீர்வாத்’, ‘புரப் அவுர் பஸ்சிம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஒரே மாதிரி வேடங்களில் நடிக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். நடிப்பில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். தேவ் ஆனந்த், திலீப் குமார், ராஜ் கபூர் என பல நாயகர்கள் வந்தாலும் இவரது புகழ் மங்கவில்லை. ‘ஹம்லோக்’ உள்ளிட்ட தொலைக்காட்��ித் தொடர்களிலும் நடித்தார். ‘ஜித்த��’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தார். 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறந்த ஓவியர், ஹோமியோபதி மருத்துவராகவும் திகழ்ந்தார். சிறந்த பாடகர், நடிகரான கிஷோர் குமார் இவரது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 1987-ல் இவரது பிறந்த நாளன்று தம்பி கிஷோர் இறந்ததால், அதுமுதல் இவர் தன் பிறந்தநாளை கொண்டாடவே இல்லை. சங்கீத நாடக அகாடமி விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், சிறந்த நடிகருக்கான தேசிய விருது, தாதா சாஹேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தி திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்த அசோக் குமார் 90-வது வயதில் (2001) மறைந்தார். 📷 📷 📷 📷
Like Comment Share
0 notes
nakarajank · 3 years ago
Text
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
nakarajank · 3 years ago
Text
கிசோர் குமார் (Kishore Kumar, (1929, ஆகத்து 4 - 1987, ஒக்டோபர் 13), ஒரு இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் திரைக்கதை படைப்பாளி எனப் பன்முகம் கொண்டவராக அறியப்படுகிறார். 1930 - 1950 களின் காலகட்டத்தில், இந்தித் திரையுலகின் 30 ஆண்டுகால தனது நெடும்பயணத்தில், பல அவதாரத்தில் பவனிவந்த கிசோர் குமார், இசைத்துறையின் மூலம்தான் நாடறிந்த நட்சத்திரமாகப் பிரபலமடைந்தார்.[1]
பிறப்பு:
இந்தித் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த “கிஷோர்தா” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கிஷோர் குமார், தன் குரலால் இசை ரசிகர்களை வசப்படுத்தி பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி சரித்திரம் படைத்தார். பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும், மற்றும் இயக்குனராகவும் இந்தித் திரைப்பட உலகை வலம்வந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மேலும் விரிவாகக் காண்போம்.
கிஷோர் குமார் அவர்கள், 1929  ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 04  ஆம் நாள் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள கந்தவா மாவட்டத்தில் குஞ்சாலால் கங்குலிக்கும், கெளரி தேவிக்கும் மகனாக ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு “அசோக் குமார்” மற்றும் “அனூப் குமார்” என்ற இரண்டு சகோதரர்களும், சதி தேவி என்ற சகோதரியும் இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை:
கிஷோர் குமார் அவர்கள், குழந்தையாக இருக்கும் பொழுது அவருடைய சகோதரரான அசோக் குமார், பாலிவுட்டில் ஒரு நடிகரானார். பின்னர், அனூப் குமாரும் தன்னைத் திரைப்படத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். தன்னுடைய சகோதரர்களுடன் நேரத்தை செலவிட்ட கிஷோர் குமாருக்கு திரைப்படம் மற்றும் இசைத் துறையில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. நடிகர் மற்றும் பாடகராக புகழ்பெற்று விளங்கிய “குந்தன் லால் சேய்கலை” குருவாக கருதிய கிஷோர் குமார் அவருடைய பாணியிலேயே தன்னுடைய இசைப் பயணத்தையும் தொடர்ந்தார்.
திரைப்பட துறையில் கிஷோர் குமாரின் சாதனைகள்:
அசோக் குமார் இந்தித் திரைப்படத் துறையில் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறிய பிறகு, அவருடைய குடும்பம் மும்பைக்கு இடம் பெயர்ந்தது. தனது சகோதரர் பணிபுரிந்த மும்பை டாக்கிஸில், கோரஸ் பாடகராக தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய கிஷோர் குமார்,
1946ல் அசோக் குமார் கதாநாயகனாக நடித்த “ஷிகாரி” என்ற திரைப்படத்தில் நடித்தார்.
பின்னர், க்ஹெம்சாந்து பிரகாஷ் என்ற இசையமைப்பாளர் 1948 ல் ‘ஜித்தி’ என்ற திரைப்படத்தில் ‘மர்னே கி துவாயேன் க்யூன் மாங்கூ’ பாடலைப் பாட வாய்ப்பு வழங்கினார்.
அதன் பிறகு, அவரைத் தேடி நிறைய வாய்புகள் வர ஆரம்பித்தன. 1951 ஆம் ஆண்டு “அந்தோலன்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தாலும், சிறந்த பாடகராக வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். ‘பிமல் ராய் நாகரி’, ‘முஸாஃபிர்’, ‘புது தில்லி’, ‘ஆஷா’, ‘ஹல்ப் டிக்கெட்’, ‘சல்தி கா நாம் காடி’ போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
பாடகராக முத்திரைப் பதித்த கிஷோர் குமார்:
பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, புகழின் உச்சியில் இருந்தவர் கிஷோர் குமார். எஸ்.டி பர்மன் என்ற இசையமைப்பாளரால் தன்னுடைய பாடும் திறமையை வெளிப்படுத்திய கிஷோர் குமார், பின்னர் அவருடைய எல்லாப் படங்களிலும் கிஷோர் குமாருக்குப் பாட வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
‘முனிம்ஜி’ (1954),
‘டாக்சி டிரைவர்’ (1954),
‘வீட்டு எண் 4’4 (1955),
‘ பன்டுஷ்’ (1956),
‘நு டு கியார்ஹ்’ (1957),
‘பேயிங் கெஸ்ட்’ (1957),
‘வழிகாட்டி’ (1965),
‘ஜுவல் தீப்’ (1967),  மற்றும்
‘பிரேம் புஜாரி’ (1970). ஆரம்பம் முதலே, அவர் பாடிய பல பாடல்கள் மிகுவும் அருமையாக இருந்தது. இதனால் எஸ்.டி பர்மன், கிஷோரின் குரல் ‘ஒரு அருட்கொடை’ என்றே நம்பி வந்தார். இந்தித் திரைப்பட உலகின் சூப்பர்ஸ்டாராக மாறிப்போன கிஷோர் குமார், வரிசையாக பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.
1960 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், கிஷோர் குமார் சில காரணங்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1969  ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பல வெற்றிப் பாடல்களைத் தந்து, இந்தி இசை உலகில் பெரும் சாதனையைப் படைத்தார் எனலாம்.
‘யே ஷாம் மஸ்தாணி’ (கடீபதங் 1970),
‘சிங்காரி கோயி படகே’ (அமர் பிரேம் 1970),
‘மேரே தில் மே ஆஜ் க்யா ஹை’ (தாக் 1972),
‘ஹமேன் தும்ஸே பியார் கித்னா’ (ஹீத்ரத் 1980),
‘அரே தீவானோ’ (டான்),
‘தில் பர் மேரே’ (சத்தே பே சத்தா),
‘சல்தே சல்தே மேரே யே கீத்’ (சல்தே சல்தே),
‘காதா ரஹே மேரா தில்’ (கைட்),
‘மேரே சாம்னே வாலி’ (படோசன்),
‘ஏக் லடுக்கி பீகி பாகி சி’ (சல்தி க நாம்)
‘ரூப் தேரா மஸ்தானா’,
இது தவிர இன்னும் ஏரளாமான பாடல்கள் உள்ளன. அந்தக் காலக்கட்டத்தில் ராஜேஷ் கண்ணா, அமிதா பச்சன், சஞ்சீவ் குமார், தர்மேந்திரா, ஜீட்டேந்திரா, தேவ் ஆனந்த், மிதுன் சக்ரவர்த்தி, சஞ்சய் தத்,  அணில் கபூர், திலிப் குமார், கோவிந்தா மற்றும் பல நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியராக கிஷோர் குமார்:
1961ல் “ஜும்ரு” என்ற திரைப்படத்தை, தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளியிட்ட கிஷோர் குமார், அந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், எல்லாப் பாடல்களையும் அவரே எழுதியும் நடித்தும் இருந்தார். பின்னர்,
1964ல் “டோர் காகன் கி ச்ஹாவ்ன் மெயின்”,
1971ல் “டோர் கா ரஹி” மற்றும்
1980ல் “டோர் வாடியோன் கஹின்” போன்ற திரைப்படங்கள் இசையமைத்து வெளியிட்டார். ஒரு நடிகர் மற்றும் பாடகராக மட்டுமல்லாமல், இயக்குனராக, பாடலாசிரியராக மற்றும் இசையமைப்பாளராக ஒரு பன்முகம் கொண்ட கலைஞனாகவும் தன்னை வெளிபடுத்தினார்.
இறப்பு:
காலத்தை வென்ற இசை மேதை, தன் இசைக் குரலால் இன்னும் இசை ரசிகர்களை கட்டிபோட்டிருக்கும் கிஷோர் குமார், அக்டோபர் 13, 1987 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.ஐம்பதுகளில் நடிகராகவும், பாடகராகவும் அறுபதுகளில் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என மாபெரும் கலைஞனாக விளங்கிய கிஷோர் குமார், என்றென்றும் இசை ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருகிறார் என்றால் அது மிகையாகது.
விருதுகள்:
1970 ல் “ரூப் தேரா மஸ்தானா” (ஆராதனா) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
1971 ல் “ஆராதனா”வில் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான “பெங்கால் திரைப்பட பத்திரிக்கையாளர் கழக விருது” பெற்றார்.
1972 ல் “அந்தாஸ்” திரைப்படத்திற்கான சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான  “பெங்கால் திரைப்பட பத்திரிக்கையாளர் கழக விருது” பெற்றார்.
1973ல் “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான  “பெங்கால் திரைப்பட பத்திரிக்கையாளர் கழக விருது” வழங்கப்பட்டது.
1976 ல் “தில் ஐசா கிசினே மேரா தோட” (அமானுஸ்) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
1979 ல் “ஓ கைய்கே பான் பனாரஸ்வாலா” என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
1981 ல் “ஹசர் ரஹேன் ரஹெங் முத்கே தேக்ஹின்” என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
1983 ல் “பக் க்ஹுங்க்ரூ பந்த்” (நமக் ஹலால்) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
1984 ல் “அகர் தும் ந ஹோத்தே” (அகர் தும் ந ஹோதே) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
1985 ல் “மன்ஜிளின் அப்னி ஜாக” (ஷராபி) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
1986 ல் “சாகர் கினரே” (சாகர்) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
0 notes
nakarajank · 3 years ago
Text
Heart surgeries no longer complicated and expensive - a group of doctors in India invented most advanced equipment to suck out the blockage of the heart arteries … see the video to know how it works … this simple procedure *இதய💖 அறுவை ✂️சிகிச்சைகள் இனி சிக்கலான🏯 மற்றும் 💲விலையுயர்ந்தவை அல்ல -🍭 இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் குழு இதய தமனிகளின்⬇️ அடைப்பை உறிஞ்சும் அதிநவீன🕔 கருவியும் கண்டு பிடித்தது ... இது எப்படி வேலை செய்கிறது🏁🔻 என்பதை அறிய*
0 notes
nakarajank · 3 years ago
Text
0 notes
nakarajank · 3 years ago
Text
நம்ம மன்றத்துல 😁பாதிப்பேருக்கு மேல சுகர்💊 பிபின்னு💉 முக்கிகிட்டு இருக்காங்க🩺 மீதிப்பேர் கோரோனோ😷 வுக்கு பயந்து கிட்டு 🏚️வீட்டோட படுத்திருக்காங்க
டாக்டர் 💉ஒங்க கிட்னிக்கு👍 சொன்ன கண்டிஷன்லதான் 👎நம்ம ரசிகர் மன்ற நிர்வாகிகளோட⬇️ கிட்னியும் இருக்கு muthu 🔻முது படத்துல👬🏻 டூயட் பாட்ல கூட🌀 பாலிடிக்ஸ் பேசுறண்டா ⛓️தலைவன்னு பொண்டாட்டி👶 நகையை அடமானம் வச்சி🏁 போஸ்டர் அடிச்சோம் அப்பவும்🌸 நீங்க வரல
பாபா🎞️ படப்போட்டியை தூக்கிட்டு போனப்ப👊 கந்து வட்டி மீட்டர் வட்டிக்கெல்லாம்👊 கடன் வாங்கி எலெக்சன் வேலை🧯 பார்த்தோம் 🕔அந்த வட்டியெல்லாம் அசலைத்தாண்டி❤️‍🔥 போனப்பகூட வரல😑 முப்பது வருசமா ஒவ்வொரு பட🕠 ரிலீஸுக்கும் முன்னாடி இந்த வாறன்😒 அந்தவாரேன்னு நீங்க காட்ன🤜 பில்டப்பு ஒவ்வொன்னுக்கும் அருணாக்கொடியிலிருந்து வீட்லயிருந்த அண்டா குண்டா அடகு வச்சி🏁 கொடிக்கம்பம் நட்டிருக்கோம் அப்பாவும் நீங்க வரல
நேத்து நீங்க கட்சி 🤘ஆரம்பிக்கப்போற அந்த நிமிசத்துல உங்க👩‍🚒👉👩‍🚒 பக்கத்துல ரெண்டு👩‍🚒👩‍🚒 பேர் நின்னாங்களே அவங்களைப்பார்த்தா 🧨செம காண்டாயிருக்கு தலைவா 😋உங்க ரசிகர் ங்கறதனாலே எங்களையும் மெண்டல்னு 🍭சொல்லுவாங்க அப்பல்லாம் நாங்க 🏈கோபப்பட்டதே இல்ல ஆனா நீங்க சொல்லாம சொல்லிட்டிங்க 🍭மெண்டல்கள்னு நாங்க எவ்வளவு பெரிய மெண்டல்களா🍭 இருந்தா இவ்வளவு செலவு பண்ணி💰 எங்க வாழ்க்கையை 🏧உங்களுக்காக தொலைச்சிட்டு நீங்க கூப்புறப்ப வந்து நின்னுகிட்டு இருக்கோமே🏯 சாத்தியமா நீங்க மெண்டல் இல்ல தலைவா நாங்கதான் மெண்டல் 💲
நீங்க கட்சி ஆரம்பிச்சி பேசப்போற🥘 மொத பேச்சிலே என்னை 🏧வாழவைத்த மெண்டல்களேன்னு🎰 கூப்பிடுங்க தலைவா அது💳 போதும் எங்க ஆயுசுக்கும்
0 notes
nakarajank · 3 years ago
Text
Tumblr media Tumblr media Tumblr media
கேசவன் வேணுகோபால் (22 மே 1948 - 11 அக்டோபர் 2021), அவரது மேடைப் பெயர் நெடுமுடி வேணு, கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார், அவர் முக்கியமாக மலையாள சினிமாவில் பணியாற்றினார். [1] அவர் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், முதன்மையாக மலையாளம் மற்றும் தமிழிலும். [2] [3] அவர் திரைக்கதை எழுதி ஒரு படத்தை இயக்கியுள்ளார். அவர் பல்வேறு நடிப்புகளுக்காக மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும் ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகளையும் வென்றார். [4] [5] [6] [7
ஆரம்பகால வாழ்க்கை [தொகு]
வேணு, பள்ளித் தலைவராக பி.கே.கேசவன் நாயர் மற்றும் நெடுமுடியில் பி.குஞ்சிக்குட்டியம்மா ஆகியோருக்கு வேணுகோபால் பிறந்தார். அவருக்கு நான்கு மூத்த சகோதரர்கள் இருந்தனர். [9] அவர் தனது ஆரம்பக் கல்வியை NDS உயர்நிலைப் பள்ளி, நெடுமுடி மற்றும் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி, சம்ப��்குளம் ஆகியவற்றில் பெற்றார். [10] அவர் கல்வி காலம் முதல் கலை மற்றும் இசையில் ஈடுபட்டார். ஆலப்புழா எஸ்.டி கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் கலகமூடியில் ஒரு பத்திரிகையாளராகவும், ஒரு பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியராகவும் பணியாற்றினார். வேணு திருவனந்தபுரத்தில் வசித்து வந்தபோது அரவிந்தன், பத்மராஜன் மற்றும் பரத் கோபி போன்றவர்களுடன் நட்பு கொண்டார். இது இறுதியில் அவரது திரைப்பட வாழ்க்கைக்கு வழி வகுத்தது. அவர் மிருதங்கம் வாசிப்பவர்.கதாநாயகன் என்றாலே மிகச் சிறந்த அழகுடன், பந்தாவுடன்தான் இருந்தாகவேண்டும் என்ற கொள்கையை மாற்றியமைத்தவர் மலையாளத்தில் நெடுமுடி வேணுவையேச் சேரும்.
எவ்வித ஆடம்பரமோ, ஆர்ப்பாட்டமோ, டாம்பீகமோ இல்லாது ரொம்ப நாளாகவே திரைத்துறையில் இருந்து வருபவர் நெடுமுடி வேணு.
கேரளத்தில் நெடுமுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு. பள்ளிப்பருவத்திலேயே இவர் சிறந்த நாடக நடிகராகயிருந்தவர். பலகுரலிலும் தேர்ச்சிபெற்றவர். இவர் படவுலகில் நுழையும் தருணம் புதுமுகங்கள் புகாத காலம். பழைய முகங்களுக்கே மவுசு இருந்த காலம். அதனால் ஒரு கலக்கத்துடனேயே நுழைய வேண்டியதாயிற்று இவருக்கு. ஆனால் நுழைந்தபோதிருந்த வரவேற்புடனேயே இன்னும் இருக்கிறார். அதுதான் அவரது சாமர்த்தியம்.
தம்பு, அரவம், நசுரா எல்லாம் இவரது படவுலக ஏணிகள். சாமரம், ஆவோலம், கானம் என்பவை இவரால் சிறப்புப் பெற்ற படங்கள். பரபரப்பாக ஓடிய “லேகயுடெ மரணம் ஒரு ஃபிளாஸ் பேக்” படத்தின் கதாநாயகனும் இவரே.
எந்தவிதமான பாத்திரங்களில் தான் நடித்தால் எடுபடுவோம் என தேர்ந்தெடுத்து நடிப்பது இவரது வழக்கம். வித்தியாசமாக இவரை நடிக்க வைத்த (நவீன கதாபாத்திரங்கள்) படங்கள் தோல்வியைத் தழுவின. நெடுமுடி வேணுவுக்கு பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் அதிகமுண்டு. தமிழும் ஓரளவு நன்றாகவே பேசுவார். இந்தியன் போன்ற பல தமிழ்ப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.தொழில் [தொகு]
வேணு தியேட்டரில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் படங்களில் நடிக்கச் சென்றார். அவர் காவலம் நாராயண பணிக்கரின் நாடகங்களில் உறுப்பினராக இருந்தார். இயக்குனர் ஜி அரவிந்தனின் தம்பு (1978) திரைப்படத்தில் அறிமுகமானார். அவரது நடிப்புத் திறமை பரதன் திரைப்படமான ஆரவத்தில் வெளிப்படுத்தப்பட்டது. பத்மராஜனின் ஓரிடத்தோரு பயல்வான் மற்றும் கல்லன் பவித்ரன் ஆகியோர் அவருக்கு ஒரு மைல்கல்லை அமைத்தனர். இது கரணவர் (குடும்பத் தலைவர்) பாத்திரங்களில் அவரது தொடக்கத்தைக் குறித்தது, அதில் அவரது மறக்கமுடியா�� நிகழ்ச்சிகள் அடங்கும்.
வேணு திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். கட்டத்தே கிழிக்கூடு, தீர்த்தம், ஸ்ருதி, அம்பாட ஞானே! அவர் பூரம் மூலம் திசையில் தனது கையை முயற்சித்தார். கமல்ஹாசனின் இந்தியன் மற்றும் விக்ரமின் அன்னியன் போன்ற இயக்குனர் ஷங்கருடன் சில தமிழ் படங்களில் நடித்தார்.
வேணு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இஸ்ரேலில் நடைபெற்ற அஷ்டோட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை விருதை வென்ற பி வேணு இயக்கிய என்எஃப்டிசி திரைப்படமான பரிணாமம் (தி சேஞ்ச்) இல் நடித்தார். செப்டம்பர் 2007 இல் முடிந்த ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் சைராவில் நடித்ததற்காக அவர் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்; இந்த விழாவில் இந்தியாவிலிருந்து சேர்க்கப்பட்ட ஒரே படம் சாய்ரா. மதச்சார்பின்மைக்கும் அடிப்படைவாதத்திற்கும் இடையில் பிடிபட்ட ஒரு மனிதனின் சித்தரிப்பில் அவர் கட்டாயமாகவும் உறுதியாகவும் செயல்பட்டார் என்று குழு குறிப்பிட்டுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை [தொகு]
வேணு டி ஆர் சுசீலாவை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்: உன்னி மற்றும் கண்ணன். [11]வேணு தனது அக்டோபர் 11, 2021 அன்று தனது 73 வது வயதில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்தார். அவர் இறப்பதற்கு முன் கோவிட் -19 ல் இருந்து குணமடைந்த பிறகு கல்லீரல் தொடர்பான நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்தார். [12] [
0 notes
nakarajank · 3 years ago
Text
Tumblr media
Davis in her film debut, Bad Sister (1931)
Carl Laemmle, the head of Universal Studios, considered terminating Davis's employment, but cinematographer Karl Freund told him she had "lovely eyes" and would be suitable for Bad Sister (1931), in which she subsequently made her film debut.[19] Her nervousness was compounded when she overheard the chief of production,
0 notes
nakarajank · 3 years ago
Text
Tumblr media
Carole Lombard: First Lady of Screwball - Slant Magazine
she made her screen debut as a 13-year-old tomboy in A Perfect Crime (1921); legend has it that the actress was cast in the role after the film’s director, Allan Dwan, saw her playing baseball in the street. She left school at the age of 15, and she first appeared under the stage name Carol (after 1930, Carole) Lombard in a leading role in Marriage in Transit (1925). She made more than 20 silent films during the 1920s, mostly cast in bit roles or as a supporting player in several Mack Sennett-produced comedy shorts. In 1930 she signed a seven-year contract with Paramount and was occasionally afforded the opportunity to display her comic skills in such films as Fast and Loose (1930), It Pays to Advertise (1931), and Man of the World (1931). It was also during this period that Lombard appeared in No Man of Her Own (1932), her only film with future husband Clark Gable (married 1939).
1 note · View note
nakarajank · 3 years ago
Text
Tumblr media
1920`s mermaids was seen in american islands
0 notes
nakarajank · 3 years ago
Text
Hi, check out Parvathy Murali’s video on Roposo - India ka apna video app 🇮🇳 📺Join 5 Cr Indians on Roposo to support PM Modi's 'Vocal for Local' movement. Download Roposo app & sign up within 24 hrs to receive 100 coins 💰💰💰
0 notes
nakarajank · 3 years ago
Text
comedy from balachander
0 notes