Text
0 notes
Text
#கனலி கலை இலக்கிய இணையதளத்தில் எழுத்தாளர் கரன் கார்க்கி எழுதிக் கொண்டிருக்கும் வரலாற்றுத் தொடர் “மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்”
வாசிக்கத் தவறாதீர்...!
இத் தொடர் தொடர்ந்து மாதந்தோறும் கனலி இணையதளத்தில் வெளியாகும். வாசித்து உங்கள் கருத்துக்களை கனலிக்கு அனுப்பலாம். நன்றி. !
மின்னஞ்சல் : [email protected]
0 notes
Text
#கனலி கலை இலக்கிய இணையதளத்தில் எழுத்தாளர் நர்மி எழுதிக் கொண்டிருக்கும் பயணத் தொடர் “இராவணத் தீவு”
வாசிக்கத் தவறாதீர்...!
தொடரின் இணைப்புச் சுட்டி இதோ..!
இத் தொடர் தொடர்ந்து மாதந்தோறும் கனலி இணையதளத்தில் வெளியாகும். வாசித்து உங்கள் கருத்துக்களை கனலிக்கு அனுப்பலாம். நன்றி. !
மின்னஞ்சல் : [email protected]
1 note
·
View note
Quote
கடினமான மற்றும் உயர்ந்த சுவர் ஒன்று இருக்கிறது அதற்கு எதிராக ஒரு முட்டை மோதி உடைந்து போனால். சுவர் எவ்வளவு சரியானதாகவும் அல்லது முட்டை எவ்வளவு தவறானதாகவும் இருந்தாலும், நான் முட்டையின் பக்கத்தில் நிற்பேன். ஏன் எனில் நாம் ஒவ்வொருவரும் ஒரு முட்டை என்பதால். இந்த பலவீனமான முட்டைகள் ஒவ்வொன்றிலும் ஒரு தனித்துவமான ஆன்மா இணைக்கப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் ஒரு உயர்ந்த சுவரை எதிர்கொள்கிறோம். உயர்ந்த சுவர் என்பது தனிநபர்களாக நாம் செய்யத் தகுதியற்றதாகக் கருதப்படாத விஷயங்களைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது. நாம் அனைவரும் மனிதர்கள், தனிநபர்கள், உடையக்கூடிய முட்டைகள். சுவரின் மீது நமக்கு எந்த நம்பிக்கையும் இல்���ை. அது மிகவும் உயரமாகவும் மிகவும் இருட்டாக, மிகவும் குளிராக இருக்கிறது. சுவருக்கு எதிராகப் போராட நாம் நம் ஒவ்வொருவரின் ஆத்மாக்களை அரவணைத்து ஒன்றாக இணைக்க வேண்டும். அதே நேரத்தில் வலிமையாக.. அமைப்புகள் நம்மைக் கட்டுப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது - நாம் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் காரணம் நாம்தான் அமைப்புகளை உருவாக்குகிறோம் அமைப்புகள் நம்மை ஒருபோதும் உருவாக்குவதில்லை.”
ஹராகி முரகாமி.
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசியது
0 notes
Photo
#கனலி கலை இலக்கிய இணையதளத்தில் எழுத்தாளர் பாலா கருப்பசாமி எழுதிக் கொண்டிருக்கும் இலக்கியத் தொடர் “பேதமுற்ற போதினிலே” வாசிக்கத் தவறாதீர்...!
தொடரின் அனைத்துப் பகுதிகளின் இணைப்புச் சுட்டி இதோ..!
https://bit.ly/338mNjc
இத் தொடர் தொடர்ந்து மாதந்தோறும் கனலி இணையதளத்தில் வெளியாகும். வாசித்து உங்கள் கருத்துக்களை கனலிக்கு அனுப்பலாம். நன்றி. ! மின்னஞ்சல் : [email protected]
0 notes
Photo
#கனலி கலை இலக்கிய இணையதளத்தில் எழுத்தாளர் க.சரவணன் எழுதிக் கொண்டிருக்கும் சிறார் தொடர் கதை “துப்பறியும் பென்சில்” வாசிக்கத் தவறாதீர்...!
தொடரின் இணைப்புச் சுட்டி இதோ..!
https://bit.ly/2Q6xGNj
இத் தொடர் கதை தொடர்ந்து மாதந்தோறும் கனலி இணையதளத்தில் வெளியாகும். வாசித்து உங்கள் கருத்துக்களை கனலிக்கு அனுப்பலாம். நன்றி. ! ���ின்னஞ்சல் : [email protected]
0 notes
Photo
#கனலி கலை இலக்கிய இணையதளத்தில் கமலக்கண்ணன் எழுதிக் கொண்டிருக்கும் திரைப்படக் கட்டுரைத் தொடர் “நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள்” வாசிக்கத் தவறாதீர்…!
தொடரின் இணைப்புச் சுட்டி இதோ..!
https://bit.ly/39GnLWl
இத் தொடர் தொடர்ந்து மாதந்தோறும் கனலி இணையதளத்தில் வெளியாகும். வாசித்து உங்கள் கருத்துக்களை கனலிக்கு அனுப்பலாம். நன்றி. ! மின்னஞ்சல் : [email protected]
0 notes
Text
மனித இதயம் ஒரு இரவு பறவை போன்றது. அமைதியாக எதற்காகவாவது காத்துக்கொண்டிருக்கும். நேரம் வரும்போது அது நேராக அதை நோக்கிப் பறந்து செல்லும்.
#ஹராகி முரகாமி.
0 notes
Text
"நீங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும், ஒருபோதும நீங்கள் உங்களிடமிருந்து விலகிச் செல்ல முடியாது."
-ஹராகி முரகாமி.
0 notes
Photo
நண்பர்களுக்கு வணக்கம் ! #கனலி கலை இலக்கிய இணையதளத்தின் இணைய இதழ் 6-இல் வெளியான தொடர்கள் உங்கள் கவனத்திற்கும் வாசிப்பிற்கும் இதோ..!
#கலை/வரலாற்றுத்_தொடர் மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- கரன் கார்க்கி http://kanali.in/red-colored-buildings-of-madras-part1/
#இலக்கியத்_தொடர் பேதமுற்ற போதினிலே - பாலா கருப்பசாமி http://kanali.in/pethammutra-pothineelay-6/
#பயணத்_தொடர் இராவணத் தீவு - நர்மி http://kanali.in/raveena-theevu-02/
#திரைப்படக்_கட்டுரைத்_தொடர் நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -1- கமலக்கண்ணன் http://kanali.in/nooru-suvarkal-aayiram-ooviyangal-2/
படைப்புகளை வாசித்து உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அந்தந்த படைப்பின் கீழிலிருக்கும் கருத்துக் கேட்பு பகுதியில் அளிக்கலாம் அல்லது [email protected] எனும் மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.
நன்றி..! #கனலி_தொடர்கள்
0 notes
Quote
சிக்கல்களின் நெரிசல்களுக்கு இடையில் மனிதர்கள் சதா நோன்பிருப்பது அன்பெனும் சிறுவரத்துக்கு மட்டும்
��ண்ணதாசன்
1 note
·
View note
Text
நண்பர்களுக்கு வணக்கம் !
#கனலி கலை இலக்கிய இணையதளத்தின் இணைய இதழ் 6-இல் வெளியான மொழிபெயர்ப்புப் படைப்புகள் உங்கள் கவனத்திற்கும் வாசிப்பிற்கும் இதோ..!
#மொழிபெயர்ப்பு_சிறுகதைகள்
டேனில் கார்ம்ஸ் குறுங்கதைகள்.
தமிழில் : கே.கணேஷ் ராம்
http://kanali.in/daniil-kharms-short-stories/
ஒரு கிறிஸ்துமஸ் மரமும் , ஒரு திருமணமும்
-ஃபியோதர் தஸ்தாவெய்ஸ்கி
தமிழில் : லதா அருணாச்சலம்
http://kanali.in/a-christmas-tree-a-marriage/
முடிவில்லாத ஒரு கதை
-அந்தோன் செகாவ்
தமிழில் : சுஷில் குமார்
http://kanali.in/mudivillatha-oru-kathai/
#மொழிபெயர்ப்பு_கவிதைகள்
பிரிப்பான்கள்
-இமான் மெர்ஸல் கவிதைகள்
தமிழில் : ஷமீலா யூசுப் அலி
http://kanali.in/priyppangal/
ஆட்ரி லார்ட் கவிதைகள்
தமிழில் ச.கனியமுது
http://kanali.in/audre-lorde-poems/
படைப்புகளை வாசித்து உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அந்தந்த படைப்பின் கீழிலிருக்கும் கருத்துக் கேட்பு பகுதியில் அளிக்கலாம் அல்லது [email protected] எனும் மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.
நன்றி..!
#கனலி_மொழிபெயர்ப்புகள்
0 notes
Text
0 notes