deadlyxgentleman-blog
Deadly X Gentle Man
51 posts
Extreme student. Infuriatingly humble web nerd. Food geek. Total gamer.
Don't wanna be here? Send us removal request.
deadlyxgentleman-blog · 7 years ago
Text
RANGARAJ PANDEY
Rangaraj Pandey is Chief News Editor in Than TV, famous TV channel in Tamilnadu. His parents are originally from Buxar district, Bihar state. And he was born there in Bihar.
Read More : https://behindtalkies.com/rangaraj-pandey/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
ALYA MANASA – RAJA RANI SEMBA
Alya Manasa who is popularly called as Semba in Raja Rani serial which is being telecasted in Vijay TV was born on 3rd June 1992 in Chennai, Tamilnadu.
Read More : https://behindtalkies.com/alya-manasa-raja-rani-semba/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
PRIYANKA DESHPANDE (VIJAY TV ANCHOR)
Priyanka Deshpande is well known as ‘Vijay TV Priyanka’ in Tamilnadu. Since after she has started hosting Super Singer program in Vijay Television she was also started called as ‘Super Singer Priyanka’
Read More : https://behindtalkies.com/priyanka-deshpande/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
தன்னை குறித்து வரும் மீம்கள் குறித்து விஜயகாந்த் அதிரடி கருத்து
ரஜினியும், கமலும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த காலத்திலேயே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த. அவர் முழுநேர அரசியல்வாதியாக மாறிய பிறகு அவர் குறித்து பல மீம்கள் வர தொடங்கின.
Read More : https://tamil.behindtalkies.com/vijayakanth-talk-about-his-meme/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
காயத்ரியை கேவலப்படுத்தும் பிக்பாஸ் ரசிகர்கள்.
விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் நூறுநாட்களை முடிவடைந்துவிட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் எபிசோடின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.
Read More : https://tamil.behindtalkies.com/bigbas-fans-who-are-shy-away-from-gayatri/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
ஓவியாவை பற்றி மணம் திறக்கும் ஆரவ் !
விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோடின் டைட்டில் வின்னரான ஆரவ்,ஓவியா குறித்து ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது.
Read More : https://tamil.behindtalkies.com/aarav-is-the-one-that-opens-to-oviya/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
அரசியல் கட்சியை தொடங்குகிறார் நடிகர் கமல்.
தமிழ்த்திரையுலகின் முன்னனி நடிகரான கமல் ஏற்கனவே தான் அரசியலுக்கு வரப்போவதாக பேட்டிகளில் தெரிவித்து வந்தார்.இந்நிலையில் இன்று காலை கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அரசியலுக்கு வருவது தொடர்பாக ஆலோசித்தார்.
Read More : https://tamil.behindtalkies.com/actor-kamal-starts-political-party/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
பிக் பாசிற்கு பிறகு வையாபுரி கமிட் ஆனா மிகப் பெரிய படம் இதுதான்.
விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்து தற்போது எல்லோருமே அவரவர் துறைகளில் பிசியாகிவிட்டனர்.இந்நிலையில் கிட்டத்தட்ட 80நாட்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் வையாபுரி.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது எனலாம்.
Read More : https://tamil.behindtalkies.com/this-is-the-biggest-film-for-vaiyapuri-after-bigg-boss/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
இரண்டாம் இடத்திற்காக சினேகனிற்கு பரிசு தொகை கொடுக்கப்பட்டதா ?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக மக்கள் பலரின் உள்ளதை கவர்ந்தார் சினேகன். அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வருவார் என்று அவரின் ரசிகர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் இறுதியில் ஆரவ் தான் வெற்றி பெற்றார்.
Read More : https://tamil.behindtalkies.com/did-any-prize-given-to-snehan-for-runnerup/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
மருத்துவ முத்தம் குறித்து மனம் திறந்த ஆரவ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது புகழின் உச்சியில் இருக்க, அந்த போட்டியின் வெற்றியாளருடைய நிலையை பற்றி சொல்லவே தேவை இல்லை. தற்போதுள்ள சூழலில் ��ரவ் என்றால் அறியாதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.
Read More : https://tamil.behindtalkies.com/aarav-open-talk-about-maruthuva-mutham/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
விஜய் பதிலுக்காக காத்திருக்கின்றேன் வையாபுரி.
பிரபல டீவி சேனலான விஜய் டீவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் காமெடி நடிகர் வையாபுரி.பிக்பாஸ் வீட்டில் 80 நாட்களுக்கு மேல் உள்ளிருந்து பின்னர் வெளியேறினார்.
Read More : https://tamil.behindtalkies.com/vaiyapuri-waiting-for-vijay-reply/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
மெர்சல் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. அதோடு ஏ. ஆர். ரகுமான் இசையில் ,அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.இந்த நிலையில் அந்த படத்திற்கு பாடல்களை எழுதிய கவிஞர் விவேக் நேற்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
Read More : https://tamil.behindtalkies.com/treat-for-mesal-fan/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
குட்டி ரஜினியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..? விவரம் உள்ளே !
இந்திய சினிமாவில் அதிக அளவில் கதாநாயகர்களில் குழந்தைக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் என்றால் அது ‘மாஸ்டர் சுரேஷ்’ தான்.ஆம், அந்த காலத்தில் ரஜினி,கமல்,விஜயகாந்த்,அமிதாப் பச்சன் என கிட்டத்தட்ட 200+ படங்களுக்கு மேல் சிறு வயதிலேயே நடித்தவர் சுரேஷ்.
Read More : https://tamil.behindtalkies.com/do-you-know-about-child-artist-rajini-current-status/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
தாடி பாலாஜி சொன்னதெல்லாம் உண்மை தானா ? – விசாரணையில் முன்னேற்றம்
விஜய் டிவியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. அந்த நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக வருபவர் பாலாஜி. இவரை அடையாளமாக தாடி பாலாஜி எனக்கூறுவது வழக்கம்.இவரும் இவரது இரண்டாவது மனைவி நித்யாவிற்கும் கடந்த ஓது வருடமாகவே கருத்து வேறுபாடு மற்றும் சர்ச்சைகள் வந்த வண்ணம் தான் உள்ளது.
Read More : https://tamil.behindtalkies.com/thadi-balagi-and-wife-nithya-problem/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
கசிந்தது மெர்சல் படத்தின் கதை – கதை இது தான் !
மெர்சல் திரைபடம் தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது . அதன் பணிகளில் மும்முரமாக இடுபட்டுள்ளது படக்குழு. இப்படத்தை பற்றி தயாரிப்பு நிறுவனம் ஒரு தகவலை வெளியிடுகிறது , இயக்குனர் அட்லி ஒன்று வெளியிடுகிறார்.
Read More : https://tamil.behindtalkies.com/leaked-mersal-movie-story/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
80களில் வரும் விஜய் கேரக்டரின் பெயரை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள் ..? பெயரை கூறிய அட்லீ
பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையிலும் மெர்சல் திரைப்படம் கண்டிப்பாக வெளியிட்டே தீருவோம் என, ப்ரோமசன் வேளைகளில் மும்மூரமாக இறங்கியுள்ளது மெர்சல் படக்குழு.விஜய் ரசிகர்களுக்கு ஹைப்பை ஏற்றும் வகையில் அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி அவர்களது காதில் சென்று சேரும் வண்ணம் கனகச்சிதமாக வேலை செய்து வருகின்றனர் மெர்சல் படக்குழுவினர்.
Read More : https://tamil.behindtalkies.com/actor-atleekumar-reveals-that-mersal-vijays-role-name/
0 notes
deadlyxgentleman-blog · 7 years ago
Text
மெர்சல்’ படத்தின் ட்ரெய்லர் வருமா..? – படக்குழுவினரின் பதில்!
விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல��, கோவை சரளா எனப் பல நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு ��ிலீஸாகயிருக்கிறது மெர்சல். ‘தெறி’ படத்துக்குப் பிறகு, ‘மெர்சல்‘ மூலம் இரண்டாவது முறையாக விஜயை இயக்கியிருக்கிறார், இயக்குநர் அட்லி.
Read More : https://tamil.behindtalkies.com/mersal-team-answers-the-question-over-the-release-of-the-movies-trailer/
0 notes