Tumgik
balajitsb · 6 years
Text
வெண்ணிலாவின் தேரில் ஏறி
பாடகர் :
கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே மானம் உள்ள ஊமை போல தானம் கேட்க கூசி நின்றேனே
ஆண் : நிறம் கண்டு முகம் கண்டா நேசம் கொண்டேன் அவள் நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்
ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே
ஆண் : {அட கை நீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே} (2)
ஆண் : நிறம் கண்டு முகம் கண்ட நேசம் கொண்டேன் அவள் நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்
ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே
ஆண் : கால் அழகு மேல் அழகு கண் பொங்க கண்டேன் அவள் நூல் அவிழும் இடை அழகை நோகாமல் தின்பேன்
ஆண் : கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே
ஆண் : {அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே} (2)
ஆண் : அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன் இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
ஆண் : அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல் கொள்கை மாறாது
0 notes
balajitsb · 8 years
Photo
Tumblr media
Red moon.......... (at Pollachi - Mega City)
0 notes
balajitsb · 8 years
Photo
Tumblr media
0 notes
balajitsb · 8 years
Photo
Tumblr media
at Pollachi - Mega City
0 notes
balajitsb · 8 years
Photo
Tumblr media
0 notes