#எ��பட
Explore tagged Tumblr posts
Text
விஜய் சேதுபதியின் வில்லத்தனமான ஹிந்தி பட இயக்குனர்
விஜய் சேதுபதியின் வில்லத்தனமான ஹிந்தி பட இயக்குனர் 22 ஏப், 2023 – 18:44 IST எழுத்துரு அளவு: நடிகர் விஜய் சேதுபதி தற்போது தனது ஐம்பதாவது படமான மஹாராஜா படத்தில் நடித்து வருகிறார். குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இயக்குகிறார். பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் (எ) நட்டியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதிரடி பழிவாங்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான…
View On WordPress
0 notes
Text
Tribute to Tamil Film Editors old and New Part 2.(737)
நினைவில் நிற்கும் தமிழ் பட எடிட்டர்கள் பழையவர்களும் ,புதியவர்களும் பகுதி 2. 1.எ .பீம்சிங். 2.கோபிகிருஷ்ணா. 3. .விவேக் ஹர்ஷன்.. 4வி .பி .கிருஷ்ணன். 5.டான் max 6..மோக��் . 7.பிரவீன் கே.எல் 8.எ எல் ரமேஷ். 9.சசிகுமார். 10.பிலோமின் ராஜ். 11.சாய் சுரேஷ். 12.கே.சங்குண்ணி. 13.சதிஷ் சூர்யா. 14.வ.ஜே,சாபு ஜோசப். 15.காசி விஸ்வநாதன். 16.வீ .டீ .விஜயன். 17.மார்தாண்ட் கே.வெங்கடேஷ். 18.பிரதீப் ராகவ். 19.கே.தணிகாசலம். 20.கே.எஸ் .பிரசாத். 21.ஆர் .தேவராஜன். 22.கல்யாணசுந்தரம். 23.எம்.ஜி .பாலு. 24.வேலுசாமி. 25.எல்.பாலு. 26.பிராவின் புடி. 27.அணில் மல்நாட் இதில் தவறு இருந்தால் பொருட்படுத்தவேண்டாம். அன்புடன் கே.ராகவன். 2410-22.
0 notes
Text
எ ம்மாடியோ… இ றுக்கி பு டுச்சு கா ட்டுறீங்களே…! G l a m o u r ல் கி று கி று க் க வைத்த சந்தனம் பட ந டிகை…!!!
எ ம்மாடியோ… இ றுக்கி பு டுச்சு கா ட்டுறீங்களே…! G l a m o u r ல் கி று கி று க் க வைத்த சந்தனம் பட ந டிகை…!!!
“வல்லவனுக்கு புல்லும் ஆ யுதம்” என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தவர் தான் ஆஷ்னா சாவேரி. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து “இனிமே இப்படித்தான்” என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று கருதி வருகிறார்கள். அதையடுத்து நடிகை…
View On WordPress
0 notes
Photo
புதினா ஆரோக்கியத்தை தருமா?? புதினா அதிகமான உடல் பருமனையும் தொப்பையை கொண்டு உள்ளோர் புதினாவை மிக்ஸில் போட்டு நன்கு அரைத்து அதன் சாற்றை தினமும் குடித்து வர கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் மெலியும் தன்மை கொண்டது. கொசு கடிகளால் ஏற்படும் மலேரியா மற்றும் காலரா போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்க வேண்டும் என்றால் புதினாவை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். வயிற்று வலி, அலற்சி, புண்கள், வயிறு உப்புத்தன்மை போன்ற அனைத்து கோளாறுகளுக்கும் புதினாவை குடிக்க இதிலிருந்து விடுபடலாம். நுரையீரலுக்கு எவ்வித பாதிப்புகளும் வராமல், ஆஸ்துமா, டி பி போன்றவை நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ளும். புதினாவை துவையலாக அரைத்து சாப்பிடவும் தினமும் நல்ல சுறு சுறுப்புடன் செயல் பட வைக்கும். முகத்தில் ஏற்படும் பருக்கள், எண்ணெய் கசடுகள் அகழ புதினா சாப்பிடுங்கள் . நல்ல நறுமணம் கொண்ட இதில் அடங்கி உள்ள நீர் சத்துக்கள், வைட்டமின் எ உடலுக்கு செயல் திறன் மிக்க வேதி பொருட்களை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து தொற்றுக்களை அழிக்கும்.
0 notes
Text
ஜல்லிகட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் வீரத்திருவிழா இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக c.செல்வகுமார் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் “ ஒரு கனவு போல “ அதை தொடர்ந்து இந்த பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக “வீரத்திருவிழா “ என்கிற படத்தையும் வெளியிட இருக்கிறார்கள் சத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர்... http://makkalmurasu.com/?p=13108 மக்கள்முரசு
ஜல்லிகட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் வீரத்திருவிழா on http://makkalmurasu.com/?p=13108
ஜல்லிகட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் வீரத்திருவிழா
இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக c.செல்வகுமார் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் “ ஒரு கனவு போல “ அதை தொடர்ந்து இந்த பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக “வீரத்திருவிழா “ என்கிற படத்தையும் வெளியிட இருக்கிறார்கள் சத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். மற்றும் பொன்வண்ணன், ச���ந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ஹார்முக் இசை – E.S.ராம் இவர் கோழிகூவுது, ஒரு கனவு போல போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். எடிட்டிங் – சதிஷ் தயாரிப்பு மேற்பார்வை : கார்த்திக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய்முரளிதரன் (எ ) வைரமணி தயாரிப்பு : c.செல்வகுமார். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.. இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு வாழ் மக்கள் இருக்கும் இடத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம். அந்த காலத்தில் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு இல்லை. வீரத்தின் வெளிப்பாடு தான் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்காக ஐந்து இளைஞர்கள் ஈடுபட்டு ஜல்லிக்கட்டில் வென்று ஊருக்கு எப்படி நல்ல பெயரை எடுத்து தருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஊரின் பஞ்சாயத்து தலைவராக பொன்வண்ணன் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு தடை காரணமாக தாமதமாக வெளிவரும் இப்படமே தமிழில் ஜல்லிக்கட்டை வைத்து தயாரிக்கப் பட்ட ��ுதல் படம். முழுக்க முழுக்க கிராமப்புற மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக வீரத்திருவிழா உருவாகி உள்ளது.. காரைக்குடி, அமராவதி புதூர், சிராவயல், ஆராவயல் ,நேமம், மற்றும் மேட்டூர் பெரியதண்டா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர்.
var VUUKLE_EMOTE_SIZE = "90px"; VUUKLE_EMOTE_IFRAME = "180px" var EMOTE_TEXT = ["HAPPY","INDIFFERENT","AMUSED","EXCITED","ANGRY","SAD"]
#மக்கள்முரசு
0 notes
Text
நடிகர் பாண்டியனை வெறுக்கும் டீக்கடைக்காரர்.. ஏன்? - கோடம்பாக்கம் தேடி! #Cinema மினி தொடர் Part 3
நம் ஊர்களில் இப்படியான வகையினர் சிலர் இருப்பார்கள். நாட்டில் நடக்கிற எல்லா அக்கப்போர்களுக்கும் ஒரே காரணம் இந்த சினிமாக்காரர்கள்தாம் என்பார்கள். 'அரசியல் ஒரு சாக்கடை' எனப் பொத்தாம்பொதுவாக பப்ளிக் கமென்ட் போட்டுவிட்டு நகர்ந்துவிடுகிற கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்தான் இவர்களும். 'நீயாவது வந்து சுத்தப் படுத்தேன்யா...' எனக் கையைப் பிடித்து இழுத்தாலும் வரமாட்டார்கள். 'அடப் போப்பா அது ஒரு சாக்கடை...' என 'அன்னிக்குக் காலையில ஆறு மணி இருக்கும்...' எனப் புலம்பல் கதைகளையே ரிப்பீட் மோடில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சரி, அதை விட்டுவிடலாம். சினிமாக்காரர்கள்தான் அநியாயங்களுக் காரணம் என ஏன் சொல்கிறார்கள் என்பதையும் கூட விட்டுவிடலாம். சென்னையின் அடர்த்திக்குச் சினிமா ஒருவிதத்தில் பெரும் காரணமாயிருக்கிறது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். இந்த மக்கள் நெருக்கத்திற்கும் கோடம்பாக்கத்திற்கும் அப்படி என்னதான் தொடர்பு..?
அவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களாகச் சென்னையின் இதயப் பகுதியான மவுன்ட் ரோட்டில் டீக்கடை வைத்திருக்கிறார். திருச்சிக்குப் பக்கத்தில் ஒரு கிராமம்தான் சொந்த ஊர். 'சம்பாத்தியம் கைக்கும் பத்தல... வாய்க்கும் பத்தல... குடும்பத்தை ஓட்டுறதே பெரிய சாதனையா இருக்குப்பா...' என எப்போதாவது புலம்பிக் கொண்டிருப்பார்.
இத்தனைக்கும் நன்றாக வியாபாரம் ஆகும் கடைதான் அது. ஐ.டி. கம்பெனிக்காரர்கள், அருகிலிருக்கும் ஐந்தாறு வங்கி ஊழியர்கள் எனப் பலரின் இன்டர்வெல் நேரம் விடிவதே இந்தக் கடையில்தான். சில நாட்களில் சாப்பாட்டை எல்லாம் மறந்து டீ ஆற்றிக் கொண்டிருப்பார். காலையில் வாங்கி வைத்த பொங்கல் ஒரு ஓரத்தில் காத்து வாங்கிக் கொண்டிருக்கும். டீக்கடை வைத்து அம்பானியாகும் கனவோடுதான் வந்திருப்பார் போல என அதுவரை நினைத்திருந்தேன்.
ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை கடையைத் திறந்து வைத்து ஈ ஓட்டிக் கொண்டிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அப்போதுதான் இவர் அம்பானி ஆகும் கனவோடு வந்தவரல்ல... சூப்பர்ஸ்டார் ஆகும் கனவோடு சென்னைக்கு வண்டி ஏறியவர் எனத் தெரிந்தது. பெரிய டைரக்டர்களிடம் ஏதாவது ஒரு படத்தில் வாய்ப்பு வாங்கிவிட்டால் காலத்துக்கும் கவலையில்லை. கால் மேல் கால் போட்டுக் கொண்டு நான்கைந்து துணை நடிகைகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு ஜாலியாக இருக்கலாம் எனக் கணக்குப் போட்டுக் கனவு கண்டபடியே கோயம்பேட்டில் இறங்கியவருக்குக் கோடம்பாக்கம் பஸ்ஸைக் கண்டுபிடிக்கவே ஒரு மணி நேரம் ஆகியிருக்கிறது. கோடம்பாக்கம் ஒரு சொர்க்கலோகம்... சொர்க்கத்தில் ரம்பையும், ஊர்வசியும் போல இங்கே ரஜினியும், கமலும் குறுக்கும் மறுக்குமாக வாக்கிங் போவார்கள். நிமிர்ந்து பார்த்தால் ஏதோவொரு டைரக்டராகத்தான் கண்ணில் படுவார் என நம்பியவருக்குப் பாவம் கொடூர ஏமாற்றம்!
அடுத்த வருடத் திருவிழாவுக்கு வரும்போது பெரிய ஹீரோவாக அம்பாஸிடர் காரில்தான் ஊருக்கு வருவேன் என எல்லோரிடமும் சபதம் வேறு எடுத்திருந்திருக்கிறார். இங்கே வந்து விசாரித்துத் திரிகையில், பெயர் தெரியாத படங்களுக்கு டைரக்டர் எனச் சிலர் அறிமுகமாகி டிபன், சாப்பாடு எல்லாம் சேர்ந்து சாப்பிட்டுவிட்டுக் கல்லாக் கணக்கை இவர் தலையில் எழுதி இருக்கின்றனர். சேர்த்துவைத்துக் கொண்டுவந்திருந்த பணத்தை வைத்துச் சென்னையில் ஒரு வாரம் கூடத் தாக்குப் பிடிக்கவில்லை. மெரினா பீச், வள்ளுவர் கோட்டம், ஏ.வி.எம் ஸ்டுடியோ என இன்னும் ஒரு வாரம் சுற்றியவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஹீரோவாகும் வாய்ப்பு தெரியவில்லை.
நம்ம ஆள் 'நடிச்சா ஹீரோதான் சார்... இந்த ஹீரோவுக்கு ஸ்நேகிதன், ஹீரோயினுக்கு சித்தப்பா கதாபாத்திரம்லாம் வேணாம் சார்... நான் வெய்ட் பண்றேன்' எனச் சொல்லும் விருச்சிககாந்த் கேரக்டர் கூட இல்லை. துண்டு துக்கடா ரோல்களில் தலைகாட்டியதைச் சந்தோசமாகச் சொல்லிக்கொண்டாவது அடுத்த திருவிழாவுக்குப் போய்விடலாம் எனத் தனக்குத் தானே சபதத்தைத் தளர்த்தியும் கொண்டிருக்கிறார். இருந்தும் என்ன பிரயோஜனம்... இரண்டு அமாவாசைகள் கடந்தும் இவர் கனவுக்கு ஒரு விடிவுகாலம் வந்தபாடில்லை.
அதற்கு மேல் அவருக்கும் பொறுமை இல்லை... அல்லிநகரம் பாரதிராஜாவுக்கும் பொறுமையில்லை. பாரதிராஜா புதுமுக நடிகர் பாண்டியனை வைத்து 'மண்வாசனை' எடுக்கத் தொடங்கிவிட்டார். நம்ம டீக்கடை அண்ணன், திருச்சிக்காரர் ஒருவர் வண்டலூரில் வைத்திருந்த டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். 'பாண்டியன்னு ஒரு நடிகர் புதுசா வந்துருக்காராம்ல... அந்தமாதிரி நாமளும் ஆகிடலாம். பாரதிராஜா கண்ணுல பட்டுட்டா போதும். பிறவிப்பயனை அடைஞ்சிடலாம்' என நினைத்து, வேலை செய்யும் கடையில் சொல்லாமல் கொள்ளாமல் பாரதிராஜாவைப் பார்க்கப் போயிருக்கிறார். புதுப்படப் பரபரப்பில் திரிந்தவரிடம் ஹீரோ சான்ஸ் கேட்க, 'எ ஃபிலிம் பை' பாரதிராஜாவும் 'அடுத்த படம் ஆரம்பிக்கும்ப��து கூப்பிடுறேன். போய்யா' எனக் கொஞ்சம் கடுப்பாகி இருக்கிறார். அவர் சொன்னதும் திரும்பி வந்து டீக்கடை ஓனரின் கையைக் காலைப் பிடித்து அதே டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.
பாரதிராஜா அடுத்த படம் எடுக்கும்போது மெட்ராஸில் சொந்தமாக அட்ரஸ் கூட இல்லாத இவரை எப்படிக் கூப்பிடுவார்? என்கிற அவலமிக்க நிதர்சனமே பிறகுதான் இவருக்குப் புரிந்திருக்கிறது. அதே வருடத்தில் பாரதிராஜாவுக்கு நல்லநேரம் வந்து இந்திப் படமும் எடுத்தார். இந்திப் பட ஹீரோ லுக் இவருக்கு இல்லை என இவர் தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு பாரதிராஜாவைத் தேடிப் போய்ப் பார்த்துத் தர்மசங்கடத்தை உண்டாக்கவில்லை போலும்.
நடிகர் பாண்டியனை வைத்து அடுத்த வருடமே பாரதிராஜா 'புதுமைப் பெண்' படத்தையும் இயக்கினார். இன்று வரை நம் டீக்கடைக்காரருக்கு பாண்டியன் எனும் பெயரைப் கேட்டாலே கடுப்பாகி விடுகிறதாம். இப்படிச் சென்னையின் தெருக்களில் டீக்கடை வைத்திருப்பவர் முதல் காய்கறிக்கடை வைத்திருப்பவர் வரை பலர் அம்பானி, பிர்லா ஆகும் கனவுகளோடு சென்னைக்கு வந்தவர்கள் அல்லர். பாரதிராஜாவாகவும், பாண்டியன்களாகவும் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு மெட்ராஸ் வண்டியைப் பிடித்தவர்கள்தாம்.
இப்படியாக டிஜிட்டல் கலர் கனவுகளோடு வந்தவர்களில் சிலர் வேறு வாய்ப்புகளின்றி மீண்டும் ஊர் திரும்பி விடுகிறார்கள். ஆனால், பலர் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் முடியாமல் ஊர் திரும்பவும் முடியாமல் வேறு ஏதேனும் வேலைகளைச் செய்தபடி ��ங்கேயே தங்கி விடுகிறார்கள். அவர்கள் சோற்றுக்காகவும், குடும்பத்துக்காகவும் எந்த வேலைகளை வேண்டுமானாலும் செய்துகொண்டிருக்கலாம். ஆனால், சினிமாவை கானல் நீராகத் தொலைவிலிருந்து வேடிக்கை பார்த்தவண்ணமே இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அண்ணா சாலைக்கும், கோடம்பாக்கத்திற்கும் இடையேயான தூரம் அன்று நான்கு கிலோமீட்டர். இன்று நானூறு கிலோமீட்டர். லட்சியத்துக்கும், வாழ்க்கைக்குமான தூரத்தில் இந்தப் பயணமும் ஒரு கானல் நீர்.
சென்னையின் அடர்த்திக்கு சினிமாவும் ஒருவகையில் காரணம் என்பது இப்போது கொஞ்சம் நம்பும்படியாக இருக்கிறதா..?
0 notes
Text
என்னை கவர்ந்த தமிழ் பட இயக்குனர்கள் 718. பழையவர்களும் ,புதியவர்களும் பகுதி 2. 1.எம் .எ திருமுகம். 2.கே.எஸ் ரவிகுமார். 3.பா .ரஞ்சித். 4.அகத்தியன்
அமீர். 6.பாபுசிவன். 7.தங்கர்பச்சன். 8.விசு 9.டி .பி கஜேந்திரன். 10.சுசிகனேசன். 11.வீ .சி குகநாதன். 12.ஹரி. 13.டி என் .பாலு. 14.எ.ஜெகநாதன். 15.கே.எஸ் கோபாலகிருஷ்ணன். 16.கே.விஜயன். 17.மித்ரன் ஜவஹர். 18.எல் .வி பிரசாத்.
எஸ் பாலசந்தர். 20.ஆர்.சுந்தரம்.
சுரேஷ் கிருஷ்ணா 22.தேவராஜ்-மோகன். 23.ஜீவா 24.கே.ரங்கராஜ். 25.ஆர் மாதேஷ் 26.ஆர்.கே. செல்வமணி. 27.மணிவண்ணன். இன்று இவர்கள் என் நினைவில் வந்தவர்கள்.இன்னும் என்னை கவர்ந்தவர்கள் இருக்கிறார்கள்..அவர்களை பற்றி வரும் வாரங்களில் நினைவு கூர்கிறேன்.இதில் பிழைகள் இருந்தால் பொருட்படுத்தவேண்டாம். அன்புடன் கே.ராகவன். 20-6-22.
0 notes
Text
50 வயது நடிகருடன் நடிக்க மா ட்டேன் என பட வாய்ப்பை தூ க்கி எ றிந்த 26 வயது இளம் நடிகை!! யார் அந்த நடிகை.. என்ன காரணம் தெரியுமா??
50 வயது நடிகருடன் நடிக்க மா ட்டேன் என பட வாய்ப்பை தூ க்கி எ றிந்த 26 வயது இளம் நடிகை!! யார் அந்த நடிகை.. என்ன காரணம் தெரியுமா??
ஏ மாலி, அடுத்த சாட்டை, நா டோடிகள் 2, சு ட்டு பிடிக்க உத்தரவு, மற்றும் கே ப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடிகை அதுல்யா நடித்திருந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. மேலும் இருப்பினும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் தோ ல்வி அடைவதற்கு அதுல்யாவும் ஒரு முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். ஆம் அதுல்யாவின் த வறான அனுகு முறையும்…
View On WordPress
0 notes
Text
நமக்கு பிடித்த அம்மன் படம் வி ல்லன்.. ராமி ரெட்டியின் சோ கத்தில் மு டிந்த வாழ்க்கை பயணம்.. க டைசியில் எதுவும் இ ல்லாமல் ப ரிதாபமாக பிரிந்த உயிர்..!!
நமக்கு பிடித்த அம்மன் படம் வி ல்லன்.. ராமி ரெட்டியின் சோ கத்தில் மு டிந்த வாழ்க்கை பயணம்.. க டைசியில் எதுவும் இ ல்லாமல் ப ரிதாபமாக பிரிந்த உயிர்..!!
அந்தக் கா லத்தில் பெ ரும்பா லான சாமி பட ங்க ளில் வி ல்ல னா க நடித் தவர் தான் இந்த ராமி ரெட்டி. இவர அம்மன் பட த்தில் ஜ ன் டா என்ற கேரக் டரில் நடித்து மிக ப் பிரபல மான வர் நடிகர் ராமி ரெட்டி. இவர் 1959ஆம் ஆண்டு ஆந்திராவில் சித் தூர் மா வட்ட த்தில் பிறந்தார். இவர் கல்லூரி படிக் கும் போ திலி ருந்தே இவரது கண் எ ல்லா ம் சினி மாவி ல் தான் இரு ந்தது. எ ப்படி யாவது சினிமா வில் நடித்து விட வேண் டும் என்ற…
View On WordPress
0 notes
Text
நடிகர் ராமராஜனின் மகளை பார்த்ததுண்டா..!! இப்போது எங்க எப்படி இருக்கிறார் என்று தெரியுமா.? வெளியான தகவல் இதோ..!!
நடிகர் ராமராஜனின் மகளை பார்த்ததுண்டா..!! இப்போது எங்க எப்படி இருக்கிறார் என்று தெரியுமா.? வெளியான தகவல் இதோ..!!
ஹீரோ ராமராஜன் ஒரு இ ந் திய தமிழ் தி ரை ப்பட ஹீரோ எழுத் தாளர் மற்றும் இயக் குனர் ஆவார். இவர் கிராம அ டிப்ப டை யிலா ன பா டங்க ளில் நடி ப்பு ம ற்றும் இய க்கத் தில் நிபு ணத்து வம் பெ ற்றவர். அவர் ம க்கல் நா யகன் எ ன்றும் அ ழைக் கப் படு கிறார். அவரது பல பட ங்-கள் வெற்றி பெ ற்றன. 1980 -களின் பிற்பகுதியி ல் அவ ர் கி ராம ப்புற பா க்ஸ் ஆபிஸ் மன் னர் எ ன்று அ ழைக்க ப்பட் டார். அவர் வ ண்ண மய மான அ ழ கிய உ…
View On WordPress
0 notes
Text
அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை பல கோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடியோவில் படம் பார்க்கிறார்கள் அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை செந்தில்வேல் தயாரிப்பில் சாட்டை யுவன் நடிப்பில் ஜிப்சி N.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அய்யனார் வீதி படத்தின் பாடல் வெளியீடு சென்னை��ில் நடந்தது.... http://wp.me/p7rLOS-3gr மக்கள்முரசு
அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை on http://wp.me/p7rLOS-3gr
அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை
பல கோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடியோவில் படம் பார்க்கிறார்கள் அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை
செந்தில்வேல் தயாரிப்பில் சாட்டை யுவன் நடிப்பில் ஜிப்சி N.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அய்யனார் வீதி படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு வெளியிட ஆர்.கே.சுரேஷ் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் நடிகர்கள் பாக்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர் தேனப்பன், பாடகர் வேல்முருகன், ஜெய் ஆகாஷ், நீதியரசர் M V முரளிதரன் , பாடலாசிரியர் பிரியன்,இசையமைப்பாளர் யு.கே.முரளி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். விழாவுக்கு வந்தவர்களை கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என கிராமிய கலைஞர்களை கொண்டு தாரை தப்பட்டை இசைத்து வரவேற்றார்கள்.
நீதியரசர் முரளிதரன் பேசும்போது: ஒரு படத்தை தயாரிப்பது அத்தனை சுலபமல்ல. அதை மிகுந்த சிரமப்பட்டே தயாரிக்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அதிகம் வந்து விட்டது. பல கோடிகள் போட்டு படம் தயாரிக்கிறார்கள். ஆனால் வெகு சுலபமாக வீடியோவிலும், கேசட்டிலும் போட்டு படத்தை பார்த்து விடுகிறார்கள். இதுபோன்ற செயல்களை த டுக்க தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிற தாணு அவர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். இதன் சிரமங்கள் குறித்து அவருக்கு தெரியும். பல படங்களை தயாரித்தவர். இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும்போது எங்களால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அதை தடைசெய்கிற நடவடிக்கைகளை நாங்கள் செய்திருக்கிறோம். இருந்தும் எங்களால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. இந்த விழாவுக்கு வரும்போதே மழை குறுக்கிட்டது. அப்போதே இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். பொதுவாக சகுனம் பார்ப்பார்கள். மழை குறுக்கிட்டதால் அய்யனார்வீதி படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசும் போது..
இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது ஒரு கிராமத்துக்கு வருவது போல் இருக்கிறது. ஆட்டம் பாட்டம் புரவி புறபாடு என அய்யனார் விழா அமர்க்களப்படுகிறது. பொதுவாக அய்யனார் புரவி விழா எடுத்த அடுத்த சிலநாட்களில் தான் மழை வரும். இங்கே இந்த விழா நடப்பதற்கு முன்னரே மழை வந்தது நல்ல சகுனம் தான். நாட்டு புறக்கலையை இயக்குனர் ஊக்குவித்துள்ளார்.
யு.கே.முரளி கோட்டு, சூட்டு போட்டுக்கிட்டிருந்தாலும் நேட்டிவிட்டியாக இசையமைத்துள்ளார். கல்லூரி, கள்ளச்சாராயம் இரண்டு பாடல்களுமே நல்லாயிருக்கு. கள்ளச்சாரயம் போதை தெளிய கொஞ்சம் நேரம் ஆகும் போல என சிரித்து கொண்டே தனது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டவர், பிரியனின் வரிகளில் வேல்முருகன் குரலில் பாடல் ரொம்ம நல்லாவே இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். தயாரிப்பாளர் அடுதடுத்து படங்கள் எடுக்க வாழத்துக்கள். என்றார்.
தயாரிப்பாளர் தாணு பேசும்போது: அய்யனார் வீதி படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஆ��ிரக்கணக்கான மேடைகளில் இசை பரப்பிய யுகே முரளியின் இசையில் பாடல்கள் அருமையாக இருக்கிறது. பாக்யராஜ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மிகசிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார். தம்பி பொன்வண்ணன் அய்யனாராக வலம் வ ந்தது மிக அற்புதமாக இருந்தது. இந்த படம் எல்லா இடங்களிலும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நடிகர் பொன்வண்ணன் பேசும்போது: இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமாரை எனக்கு ரொம்ப நாட்களாக தெரியும். நடிகராக இருந்திருக்கிறார். தெருக்கூத்து கலைஞர்களோடு களத்தில் இறங்கி செயல்படுவார். திடீர்னு ஒருநாள் அண்ணே அய்யனார் படம் பன்றேன். நீங்களும், பாக்யராஜ் சாரும் பண்ணி கொடுக்கணும்னு சொன்னதும், நான் கேட்டேன் ‘சார் இதுக்கு சம்மதம் சொல்லிட்டாரா’ன்னு கேட்டேன். இல்ல இவன் ஆர்வத்துல சொல்றானான்னு… இது க்கு காரணம், பாக்யராஜ் சார் அவர் இயக்கும் படத்துலயே ஸ்பாட்ல அவ்ளோ சீக்கிரம் திருப்தி அடையமாட்டார். எ டுத்த காட்சிகளை போட்டு பார்த்து விவாதித்து முடிவு செய்வார். இதுவேற சின்ன கம்பெனி படம். எடுக்கும்போது ஏதாவது கருத்து சொல்லி அது விவாதமாகிப்போனா இவன் தாங்குனானா… இல்ல நான் நண்பனாச்ச��ன்னு நடிக்கும் போது ஏதாவது சொல்லி அது வேற ஏதாவது தாமதமாகிப்போனா இவனால தாங்க முடியுமான்னு ஒரு சந்தேகம் இரு ந்தது. ஆனா, உண்மையிலயே ராஜ்குமார் குடுத்து வைச்சவன்னு சொல்லணும். பாக்யராஜ் சார் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். சாரும், நானும் எங்களால் எவ்வளவு சிறப்பா இந்த படத்துக்கு செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறோம்னு நம்புகிறேன். பாக்யராஜ் சாருக்கு நான் இந்த யூனிட் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஜெய் ஆகாஷ் பேசும்போது: நான் நடித்த ராமகிருஷ்ணா படத்தின் காட்சியின்போது பாக்யராஜ் சாரை பார்த்தேன். அது இன்றும் எனக்கு நினைவுக்கு இருக்கிறது. நீ தமிழ் பையன். நல்லா பண்ணுன்னு வாழ்த்தியது இன்னும் என்னால் மறக்க முடியாமல் இருக்கிறது. யுகே முரளி மிகச் சிறந்த இசையமைப்பாளர். என் படங்களிலும் அவர்தான் இசையமைக்கிறார். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இயக்குனர் ஜிப்சி ராஜ்குமார்: இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது கதை கொடுத்த நண்பன் பாஸ்கருக்கும், படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லி 18 வருட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த அண்ணன் செந்தில்வேலுக்கும், விஜயசங்கருக்கும் இதற்காக உதவி செய்த எல்லாருக்கும் நன்றி. பொன்வண்ணன் அண்ணன் எனக்கு இந்த படத்திற்காக தட்டி கொடுத்தார். அவருக்கு நன்றி. பாக்யராஜ் சார் இல்லாமல் பொன்ன்வண்ணன் அண்ணன் எதையும் செய்ய மாட்டார். இருவரும் பாரதிராஜா சாரிடம் இருந்து வந்தவர்கள். இந்த படத்தின் டீசர் என் இதயதெய்வம் புரட்சித்தலைவர் ராமாவரம் தோட்டத்தில் வெளியிட்டோம். யுவன் மேடையில் பெருசா�� பேசமாட்டார். ஆனால் படத்தில் மிக ��ிறப்பாக நடித்திருக்கிறார். படம் பேசும்படி இருக்கும். பாக்யராஜ் சார் தான் இந்த படத்தை மிக சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார். எனக்காக உழைத்த எல்லாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது: நீதியரசர் என்றதுமே ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் நினைவு க்கு வந்தது. சில போஸ்டுக்கு சிலபேர் வந்து உட்கார்ந்ததுமே ஒரு தனித்தன்மைய குடுக்கும். நாங்கெல்லாம் விளையாட்டா சொல்லிப்போம். போலீஸ்காரர் போலீஸ் யூனிபார்ம் போட்டதுமே கை துருதுருன்னு இருக்கும். யாராவது கெடைப்பாங்களான்னு பாத்துகிட்டிருப்பாங்க. இதுக்குத்தான் புரட்சித்தலைவர் பாட்டுல சொல்லியிருக்கார் பதவி வரும்போது பணிவு வரவேண்டும். துணிவு வரவேண்டும் என்று… அப்படி பதவி வரும்போது பணிவோடு, துணிவோடு சிலர்தான் இருப்பார்கள். எங்கண்ணன் மோட்டார் சைக்கிள்ள போகும்போது 10 வயசு பையன் குறுக்க வந்து விபத்தாகிப்போச்சி. அதுல அந்த பையன் இறந்துபோயிட்டான். அந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்தப்போ நானும்போய் கோர்ட்ல நின்னேன். பேர் சொல்லி கூப்பிட்டப்போ கூண்டுல போய் ஏறப்போனேன். என்னை பார்த்த நீதிபதி ‘நீ என்ன பண்றேன்னு கேட்டார். நான் காலேஜ் படிக்கிற மாணவன்னு சொன்னேன்’ உடனே அவர் கூண்டுல ஏறவேணாம் இப்படியே நின்னு பேசுன்னு’ சொல்லிட்டார். அதுதான். குற்றவாளின்னு சொன்னாங்கன்னா கூண்டுல வைச்சித்தான் கேள்வி கேக்கணும். ஆனா அவர் கூண்டுல ஏத்துல என்னன்னா ஒரு கல்லூரி மாணவன் ரோட்ல ஆக்சிடென்ட் ஆகிப்போச்சி இதுக்காக கூண்டுல நிறுத்தினா வாழ்நாள் முழுக்க கூண்டுல நின்னோமேன்னு ஒரு குற்றஉணர்வு வர க்கூடாது… இது ஆக்சிடென்ட் தான் தெரிஞ்சி பண்றதில்லைன்னுன்னு சொல்லி கூண்டுல ஏத்தாம விசாரிச்சார். அதை அங்க இருந்தவங்க ஆச்சர்யமா பாத்து வக்கீல் எல்லாரும் கை தட்டினாங்க. இது அந்த ஜட்ஜ் உடைய அந்த அனு குமுறை. சில சம்பவங்கள் அவர்களின் கேரக்டர்கள் மனசுல பசுமரத்தாணிபோல பதிஞ்சி போயிடும். எனக்கு இது நடந்து கிட்டத்தட்ட 40 வருஷத்துக்கு மேல ஆனாலும் இன்னும் நினைவில் இருக்கு. இந்த விழாவில் என் பக்கத்துல நீதியரசர் வந்து உட்கார்ந்ததும் இந்த நினைவு வந்தது. இசையில் நான் ஆக்சிடென்ட்டா நுழைஞ்சி நான்பட்ட அவஸ்தை இருக்கே… யுகே முரளி ரொம்ப வருஷமா போராடி வந்தார்னு சொன்னார்கள். நான் சொன்னேன் இந்த படம் வெளியானதும் பல படங்கள் வரும்னு சொன்னேன். ஆனா பேசும்போது ஆகாஷ் அவர் படங்களில் யுகே முரளிதான் இசை என்று சொன்னார். தொடர்ந்து இன்னும் பல படங்கள் வரும். நான் இசையமைப்பேன்னு யாருமே நம்பல. ஆனா, ஒரு படத்துக்கு புலமை பித்தன் வந்தார். ஹம் பண்ணதும் பேசாம இந்த பாட்டை நீயே பாடிடுன்னு சொன்னார். அதுக்கு அவர் சொன்ன காரணம், உனக்கு மியூசிக் போடவே தெரியாதுன்னு சொல்றாங்க. அதனால நீயே பாடிடுட்டு சொன்னார். அந்த பாட்டுதான் ‘பச்ச��லை’ பாட்டு. எனக்கு இசை நோட் எதுவும் தெரியாது. ஆனா, கத்துகிட்டிருக்கேன். கத்துக்கிறதுக்கு வயசு எதுவும் தேவையில்லை. எப்படியாவது இசை நோட் கத்துகிட்டு என் படத்துக்கு வாசிக்காம விடமாட்டேன். என்னிடம் யார் வந்து எதை சொன்னாலும் அதில் எனக்கு தோன்றிய கருத்துக்களை தயங்காமல் சொல்லிவிடுவேன். ஜிப்சி ராஜ்குமார் வந்து கதையை சொன்னதும் நடிக்கிறேன்னு சொன்னேன். என்கிட்ட கதையை சொல்லும்போது படம் 30 சதவீதம் எடுத்து முடிச்சிட்டோம்னு சொன்னாங்க. இளைஞர்களுக்கு இன்னும் நிறைய சீன் வையுங்கன்னு சொன்னேன். தயாரிப்பாளர் செந்தில் நடிச்சிருக்காருன்னு யோசிச்சேன். இப்ப பார்த்தா நல்லா டான்ஸ் ஆடியிருக்கார். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் புரட்சித்தலைவர் பத்தி ஒரு பாடல் எழுதி இசையமைத்து இயக்குனர் பேரரசு ஒரு பாடலை வெளியிட்டிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். சினிமாவுக்கு காசு போட்டிருந்தாலும் பொன்வண்ணன் சொன்னதுபோல பல குடும்பங்களுக்கு பணம் போட்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த காசை திரும்ப எடுக்க வேண்டும். இது எதுவும் வீண் போகாமல் திரும்ப கிடைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு இயக்குனர் பாக்யராஜ் பேசினார்.
var VUUKLE_EMOTE_SIZE = "90px"; VUUKLE_EMOTE_IFRAME = "180px" var EMOTE_TEXT = ["HAPPY","INDIFFERENT","AMUSED","EXCITED","ANGRY"]
#மக்கள்முரசு
0 notes