Tumgik
#இளநீர் பாயாசம் செய்வது எப்படி
tamilindia · 3 years
Text
உடலுக்கு குளிர்ச்சி தரும் குளு குளு இளநீர் பாயாசம் செய்வது எப்படி? கேரளத்தின் ஸ்பெஷலை நம் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் குளு குளு இளநீர் பாயாசம் செய்வது எப்படி? கேரளத்தின் ஸ்பெஷலை நம் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்
சுபகாரியங்களிலும், விசேஷ நாட்களில் வீடுகளிலும் தவறாமல் இடம்பெறும் ருசியான உணவான பாயசத்தில் பல வகைகள் உள்ளன. பொதுவாக பாயாசம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் கொண்டு பாயாசம் செய்தால், அதன் சுவை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பாயாசம் நாவிற்கு சுவையை தருகிறதென்றால், உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர்…
Tumblr media
View On WordPress
0 notes